மாவட்டம் (இந்தியா)

இந்தியாவில் மாவட்டம் (district, அல்லது Zilā, ஜில்லா) என்பது இந்திய மாநிலத்தின் அல்லது பிரதேசத்தின் பகுதியை நிர்வகிக்கும் ஒரு நிர்வாக பிரிவு ஆகும். இந்தியா இருபத்தி-ஒன்பது மாநிலங்களையும் ஏழு ஆட்சிப்பகுதிகளையும் கொண்டது. ஒவ்வொரு மாநிலமும், ஆட்சிப் பகுதியும் எளிதான நிர்வாகத்திற்காக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 672 மாவட்டங்கள் இப்போது இந்தியாவில் உள்ளன. 2011 ம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 640 மாவட்டங்கள் இருந்தன.[1][2][3]. 2008 இல் இந்தியாவில் 585 மாவட்டங்கள் இருந்தன[4]. ஒரு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றவோ, புதிய மாவட்டங்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் மாவட்டங்களை இணைக்கவோ அந்தந்த மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது. முதன்முதலாக இத்தகைய மண்டல நிர்வாகப் பகுதியை மாவட்டம் என 1874, பட்டியலிட்ட மாவட்ட சட்டத்தில்’’ குறிப்பிட்டனர்.[5]

மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் பொதுநிர்வாகத்தையும் வருவாய் வசூலையும் நிர்வகிக்கிறார். இவர் இந்திய ஆட்சிப் பணி (இ.ஆ.ப) அதிகாரியாவார். இவரே மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பிற்கும் பொறுப்பேற்கிறார். சில மாநிலங்களில் துணை ஆணையர் அல்லது மாவட்ட நீதிபதி என அழைக்கப்படுகின்றனர். இந்தியக் காவல் பணி அதிகாரி, காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை துணை ஆணையராகப் பொறுப்பேற்று மாவட்ட ஆட்சியருக்கு உதவுகிறார்.

மாவட்டங்களை வருவாய் கோட்டங்களாகவும், வருவாய் வட்டங்களாகவும் (தாலுகாக்கள்/தெகிசில்கள்), வட்டாரங்களாகவும் (பஞ்சாயத்து யூனியன்), பஞ்சாயத்துக்களாகவும் மற்றும் வருவாய் கிராமங்களாகவும் பிரித்துள்ளனர். இதன் மூலம் நிர்வாகம் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

சில மாநிலங்களில், நிலப்பரப்பு கூடுதலாக இருப்பின்,(மாவட்டங்களின் எண்ணிக்கை நிர்வகிக்க இயலாமற்போவதால்) சில மாவட்டங்களை இணைத்து மண்டலங்கள் (டிவிசன்கள்) உருவாக்கப்படுகின்றன. அதன் நிர்வாக அதிகாரி மண்டல நீதிபதி என அழைக்கப்படுகிறார். இந்த நடைமுறை தமிழ்நாடு மாநிலத்தில் இல்லை.

மாநிலங்கள் வாரியாக மாவட்டங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) அடர்த்தி (/km²)[3] இணையதளம்
NAவடக்கு அந்தமான் மாவட்டம்மாயாபந்தர்105,5393,22732http://www.and.nic.in/nmandaman/
SAதெற்கு அந்தமான்போர்ட் பிளேர்237,5863,18180http://www.and.nic.in/dcandaman/
NIநிகோபார்கார் நிகோபார்36,8191,84120http://nicobar.nic.in/

அசாம்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
BKபாக்சாமுசல்பூர்953,7732,008475http://baksa.gov.in/
BAபார்பேட்டாபார்பேட்டா1,693,1903,245632http://barpeta.gov.in/
BOபாங்காய்காவோன்பாங்காயிகாவோன்732,6391,724425http://bongaigaon.gov.in/
CAகாசார்சில்சர்1,736,3193,786459http://cachar.gov.in/
CHசிராங்காஜல்கோன்481,8181,975244http://chirang.gov.in/
DAதர்ராங்குமங்கல்தாய்908,0901,849491http://darrang.gov.in/
DMதேமாஜிதேமாஜி688,0773,237213http://dhemaji.gov.in/
NCதிமாஹாபலாங்கு213,5294,88844http://nchills.gov.in/
DBதுப்ரீதுப்ரீ1,948,6322,8381171http://dhubri.gov.in/
DIதிப்ருகர்திப்ருகர்1,327,7483,381393http://dibrugarh.gov.in/
GPகோல்பாராகோல்பாரா1,008,9591,824553http://goalpara.gov.in/
GGகோலாகட்கோலாகட்1,058,6743,502302http://golaghat.gov.in/
HAஹைலாகண்டிஹைலாகண்டி659,2601,327497http://hailakandi.nic.in/
JOஜோர்ஹாட்ஜோர்ஹாட்1,091,2952,851383http://jorhat.gov.in/
KRகாமரூப்கோரோயிமாரி1,517,2023,480436http://kamrup.nic.in/
KMகாமரூப் மாநகரம்குவகாட்டி1,260,4196272,010http://kamrupmetro.nic.in/
KAகர்பி ஆங்கலாங்குதிபு965,28010,43493http://karbianglong.gov.in/
KRகரீம்கஞ்சுகரீம்கஞ்சு1,217,0021,809673http://karimganj.gov.in/
KKகோக்ராஜார்கோக்ராஜார்886,9993,129280http://kokrajhar.gov.in/
LAலக்கீம்பூர்வடக்கு லக்கீம்பூர்1,040,6442,277457http://lakhimpur.gov.in/
MAமரிகாவன்மரிகாவன்957,8531,704618http://morigaon.nic.in/
NGநாகாவன்நாகாவன்2,826,0063,831711http://nagaon.gov.in/
NLநல்பாரிநல்பாரி769,9191,009763http://nalbari.nic.in/
SIசிவசாகர்சிப்சாகர்1,150,2532,668431http://sivasagar.nic.in
SOசோணித்பூர்தெஸ்பூர்1,925,9755,324365http://sonitpur.gov.in/
TIதின்சுகியாதின்சுகியா1,316,9483,790347http://tinsukia.gov.in/
UDஉதல்குரிஉதல்குரி832,7691,676497http://udalguri.gov.in/

அருணாச்சலப் பிரதேசம்

வ.எண் குறியீடு[2] மாவட்டம் தலைநகரம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) அடர்த்தி (/km²)[3] இணையதளம்
1AJஅஞ்சாவ்ஹவாய்21,0896,1903http://lohit.nic.in/anjaw.htm
1CHசங்லங்சங்லங்147,9514,66232http://changlang.nic.in/
2கிழக்கு சியாங்பாசிகாட்99,0193,60327http://eastkameng.nic.in/
3EKகிழக்கு காமெங்செப்பா78,4134,13419http://eastsiang.nic.in/
4குருங் குமேகொலோரியாங்89,7176,04015http://kurungkumey.nic.in/
5ELலோஹித்டெசு145,5382,40228http://lohit.nic.in/
6கீழ் டிபாங் பள்ளத்தாக்குஅனினி53,9863,90014http://roing.nic.in/
7LBகீழ் சுபன்சிரிசிரோ82,8393,50824http://lowersubansiri.nic.in/
8PAபபும் பரேயுப்லா176,3852,87551http://papumpare.nic.in/
9TAதவாங்தவாங் டவுன்49,9502,08523http://tawang.nic.in/
10TIதிரப்கோன்சா111,9972,36247http://tirap.nic.in/
11UDமேல் டிபாங் பள்ளத்தாக்குஅனினி7,9489,1291http://dibang.nic.in/
12USமேல் சியாங்யிங்கியோங்35,2896,1885http://uppersiang.nic.in/
13UBமேல் சுபன்சிரிடபோரிச்சோ83,2057,03212http://uppersubansiri.nic.in/
14WKமேற்கு காமெங்பொம்டிலா87,0137,42212http://westkameng.nic.in/
15WSமேற்கு சியாங்அலோங்112,2728,32523http://westsiang.nic.in/

ஆந்திரப் பிரதேசம்

வ.எண் குறியீடு[2] மாவட்டம்[3] தலைமையகம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (kmஏ) அடர்த்தி (/kmஏ)[3] இணையதளம்
1ANஅனந்தபூர்அனந்தபூர்4,083,31519,130213http://anantapur.nic.in/
2CHசித்தூர்சித்தூர்4,170,46815,152275http://chittoor.nic.in/
3EGகிழக்கு கோதாவரிகாக்கிநாடா5,151,54910,807477http://eastgodavari.nic.in/
4GUகுண்டூர்குண்டூர்4,889,23011,391429http://guntur.nic.in/
5KRகிருஷ்ணாமச்சிலிப்பட்டணம்4,529,0098,727519http://krishna.nic.in/
6KUகர்நூல்கர்னூல்4,046,60117,658229http://kurnool.nic.in/
7PRபிரகாசம்ஓங்கோல்3,392,76417,626192http://prakasam.nic.in/
8SRசிறீகாகுளம்ஸ்ரீகாகுளம்2,699,4715,837462http://srikakulam.nic.in/
9NEநெல்லூர்நெல்லூர்2,966,08213,076227http://nellore.nic.in/
10VSவிசாகப்பட்டினம்விசாகப்பட்டினம்4,288,11311,161384http://visakhapatnam.nic.in/
11VZவிஜயநகரம்விஜயநகரம்2,342,8686,539358http://vizianagaram.nic.in/
12WGமேற்கு கோதாவரிஏலூரு3,934,7827,742508http://wgodavari.nic.in/
13CUகடப்பா மாவட்டம்கடப்பா2,884,52415,359188http://kadapa.nic.in/

உத்தரகண்டு

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
ALஅல்மோராஅல்மோரா621,9273,090198http://almora.nic.in/
BAபாகேஸ்வர்பாகேஸ்வர்259,8402,310116http://bageshwar.nic.in/
CLசமோலிகோபேஷ்வர்391,1147,69249http://chamoli.nic.in/
CPசம்பாவத்சம்பாவத்259,3151,781147http://champawat.nic.in/
DDடேராடூன்டேராடூன்1,698,5603,088550http://dehradun.nic.in/
HAஹரித்வார்ஹரித்வார்1,927,0292,360817http://haridwar.nic.in/
NAநைனிதால்நைனிதால்955,1283,853225http://nainital.nic.in/
PGபவுரி கர்வால்பவுரி686,5275,438129http://pauri.nic.in/
PIபித்தோரகட்பித்தோரகட்485,9937,11069http://pithoragarh.nic.in/
RPருத்ரபிரயாகுருத்ரபிரயாகு236,8571,896119http://rudraprayag.nic.in/
TGடெக்ரி கர்வால்டெக்ரி616,4094,085169http://tehri.nic.in/
USஉதம் சிங் நகர்ருத்ரபூர்1,648,3672,912648http://usnagar.nic.in/
UTஉத்தரகாசிஉத்தரகாசி329,6867,95141http://uttarkashi.nic.in/

உத்தரப் பிரதேசம்

வ.எண் குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மகக்ள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) அடர்த்தி (/km²)[3] இணையதளம்
1AGஆக்ராஆக்ரா4,380,7934,0271,084http://agra.nic.in/def.asp
2ALஅலிகார்அலிகார்3,673,8493,7471,007http://aligarh.nic.in/
3AHஅலகாபாத்அலகாபாத்5,959,7985,4811,087http://allahabad.nic.in/
4ANஅம்பேத்கர் நகர்அக்பர்பூர்2,398,7092,3721,021http://ambedkarnagar.nic.in/
5AUஅவுரையாஔரையா1,372,2872,051681http://auraya.nic.in/
6AZஆசம்கர்ஆசம்கர்4,616,5094,0531,139http://azamgarh.nic.in/
7BGபாகுபத்பாகுபத்1,302,1561,345986http://bagpat.nic.in/
8BHபகராயிச்பகராயிச்2,384,2394,926415http://behraich.nic.in/
9BLபலியாபலியா3,223,6422,9811,081http://ballia.nic.in/
10BPபலராம்பூர்பலராம்பூர்2,149,0663,349642http://balrampur.nic.in/
11BNபாந்தாபாந்தா1,799,5414,413404http://banda.nic.in/
12BBபாராபங்கிபாராபங்கி3,257,9833,825739http://barabanki.nic.in/
13BRபரேலிபரேலி4,465,3444,1201,084http://bareilly.nic.in/
14BSபஸ்திபஸ்தி2,461,0562,687916http://basti.nic.in/
15BIபிச்னோர் மாவட்டம்பிஜ்னோர்3,683,8964,561808http://bijnor.nic.in
16BDபதாவுன்பதாவுன்3,712,7385,168718http://badaun.nic.in/
17BUபுலந்தசகர்புலந்தசகர்3,498,5073,719788http://bulandshahar.nic.in/
18CDசந்தௌலிசந்தௌலி1,952,7132,554768http://chandauli.nic.in/
19CSசத்திரபதி சாகுஜி நகர்[6]கவுரிகஞ்சு
20CTசித்திரகூட்சித்திரகூட்990,6263,202315http://chitrakoot.nic.in/
21DEதிவோரியாதிவோரியா3,098,6372,5351,220http://deoria.nic.in/
22ETஏட்டாஏட்டா1,761,1522,456717http://etah.nic.in/
23EWஇட்டாவாஇட்டாவா1,579,1602,287683http://etawah.nic.in/
24FZஃபைசாபாத்ஃபைசாபாத்2,468,3712,7651,054http://faizabad.nic.in/
25FRஃபருக்காபாத்ஃபதேகார்1,887,5772,279865http://farrukhabad.nic.in/
26FTஃபத்தேபூர்ஃபத்தேபூர்2,632,6844,152634http://fatehpur.nic.in/
27FIபிரோசாபாத்பிரோசாபாத்2,496,7612,3611,044http://firozabad.nic.in/
28GBகௌதமபுத்த நகர்நொய்டா1,674,7141,2691,252http://gbnagar.nic.in/
29GZகாசியாபாத்காசியாபாத்4,661,4521,1753,967http://ghaziabad.nic.in/
30GPகாசீப்பூர் மாவட்டம்காசீப்பூர்3,622,7273,3771,072http://ghazipur.nic.in/
31GNகோண்டாகோண்டா3,431,3864,425857http://gonda.nic.in/
32GRகோரக்பூர்கோரக்பூர்4,436,2753,3251,336http://gorakhpur.nic.in/
33HMஅமீர்ப்பூர்அமீர்ப்பூர்1,104,0214,325268http://hamirpur.nic.in/
34HRஹர்தோய்ஹர்தோய்4,091,3805,986683http://hardoi.nic.in/
35HTமகாமாயாஹாத்ராஸ்1,565,6781,752851http://hathras.nic.in/
36JLஜலாவுன்ஒராய்1,670,7184,565366http://jalaun.nic.in/
37JUஜவுன்பூர்ஜவுன்பூர்4,476,0724,0381,108http://jaunpur.nic.in/
38JHஜான்சிஜான்சி2,000,7555,024398http://jhansi.nic.in/
39JPஜோதிபா பூலே நகர்அம்ரோகா1,838,7712,321818http://jpnagar.nic.in/
40KJகன்னாஜுகன்னாஜு1,658,0051,993792http://kannauj.nic.in/
41KNகான்பூர்கான்பூர்4,572,9513,1561,415http://kanpurnagar.nic.in/
42KRகன்ஷிராம் நகர்கசுகஞ்சு1,438,1561,955736http://kanshiramnagar.nic.in/
43KSகௌசாம்பிமஞ்சான்பூர்1,596,9091,837897http://kaushambhi.nic.in/
44KUகுஷிநகர்பத்ரவுனா3,560,8302,9091,226http://kushinagar.nic.in/
45LKலக்கிம்பூர்கேரி4,013,6347,674523http://kheri.nic.in/
46LAலலித்பூர்லலித்பூர்1,218,0025,039242http://lalitpur.nic.in/
47LUஇலக்னோஇலக்னோ4,588,4552,5281,815http://lucknow.nic.in/
48MGமகராஜ்கஞ்சுமகராஜ்கஞ்சு2,665,2922,953903http://maharajganj.nic.in/
49MHமகோபாமகோபா876,0552,847288http://mahoba.nic.in/
50MPமைன்புரிமைன்புரி1,847,1942,760670http://mainpuri.nic.in/
51MTமதுராமதுரா, உத்தரப் பிரதேசம்2,541,8943,333761http://mathura.nic.in/
52MBமவுமவு2,205,1701,7131,287http://mau.nic.in/
53MEமீரட்மீரட்3,447,4052,5221,342http://meerut.nic.in/
54MIமிர்சாபூர்rமிர்சாபூர்2,494,5334,522561http://mirzapur.nic.in/
55MOமொரதாபாத்மொரதாபாத்4,773,1383,7181,284http://moradabad.nic.in/
56MUமுசாபர்நகர்முசாபர்நகர்4,138,6054,0081,033http://muzaffarnagar.nic.in/
57PNஹப்பூர்ஹப்பூர்1,451,983
58PIபிளிபித்பிலிபித்2,037,2253,499567http://www.pilibhit.nic.in/
59PRபிரதாப்கர்பிரதாப்கர்3,173,7523,717854http://pratapgarh.nic.in/
60RBரேபரேலிரேபரேலி3,404,0044,609739http://raebareli.nic.in/
61KDராமாபாய் நகர்அக்பர்பூர்1,795,0923,143594http://kanpurdehat.nic.in
62RAராமப்பூர்இராமப்பூர்2,335,3982,367987http://rampur.nic.in/
63SAசகாரன்பூர்சகாரன்பூர்3,464,2283,689939http://saharanpur.nic.in/
64SKசந்து கபீர் நகர்கலீலாபாத்1,714,3001,4421,014http://sknagar.nic.in/
65SRசந்து ரவிதாஸ் நகர்ஞான்பூர்1,554,2039601,531http://srdnagar.nic.in/
66SJசாஜகான்பூர்சாஜகான்பூர்3,002,3764,575673http://shahjahanpur.nic.in/
67SHசாம்லி[7]சாம்லிhttp://nppshamli.in/statis.aspx
68SVசிரவஸ்திசிரவஸ்தி1,114,6151,948572http://shravasti.nic.in/
69SNசித்தார்த்தனகர்நவகார்2,553,5262,751882http://sidharthnagar.nic.in/
70SIசீதாபூர்சீதாபூர்4,474,4465,743779http://sitapur.nic.in/
71SOசோன்பத்ராராபர்ட்சுகஞ்சு1,862,6126,788274http://sonbhadra.nic.in/
72SUசுல்தான்பூர்சுல்தான்பூர்3,790,9224,436855http://sultanpur.nic.in
73UNஉன்னாவுஉன்னாவு3,110,5954,561682http://unnao.nic.in/
74VAவாரணசிவாரணாசி3,682,1941,5352,399http://varanasi.nic.in/

கர்நாடகா

வ.எண் குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (kmஏ) அடர்த்தி (/kmஏ)[3] இணையதளம்
1BKபாகல்கோட்பாகல்கோட்1,890,8266,583288http://www.bagalkot.nic.in/
2BRபெங்களூர் ஊரகம்பெங்களூரு987,2572,239441http://www.bangalorerural.nic.in/
3BNபெங்களூர் நகரம்பெங்களூரு9,588,9102,1904,378http://bangaloreurban.nic.in/
4BGபெல்காம்பெல்காம்4,778,43913,415356http://www.belgaum.nic.in/
5BLபெல்லாரிபெல்லாரி2,532,3838,439300http://www.bellary.nic.in/
6BDபீதர்பீதர்1,700,0185,448312http://www.bidar.nic.in/
7BJபிஜப்பூர்பிஜப்பூர்2,175,10210,517207http://www.bijapur.nic.in/
8CJசாமராசநகர்சாமராசநகர்1,020,9625,102200http://chamrajnagar.nic.in/
9CKசிக்மகளூர்சிக்மகளூர்1,137,7537,201158http://chickmagalur.nic.in/
10CKசிக்கபள்ளாபூர்சிக்கபள்ளாபூர்1,254,3774,208298http://www.chikballapur.nic.in/
11CTசித்திரதுர்க்காசித்ரதுர்கா1,660,3788,437197http://www.chitradurga.nic.in/
12DAதாவண்கரேதாவண்கரே1,946,9055,926329http://www.davanagere.nic.in/
13DHதார்வாட்ஹூப்ளி1,846,9934,265434http://www.dharwad.nic.in/
14DKதெற்கு கன்னடம் மாவட்டம்மங்களூர்2,083,6254,559457http://www.dk.nic.in/
15GAகதக்கதக்-பெடகேரி1,065,2354,651229http://gadag.nic.in/
16GUகுல்பர்காகுல்பர்கா2,564,89210,990233http://www.gulbarga.nic.in/
17HSஹாசன்ஹாசன்1,776,2216,814261http://www.hassan.nic.in/
18HVஆவேரிஆவேரி1,598,5064,825331http://haveri.nic.in/
19KDகுடகுமடிக்கேரி554,7624,102135http://www.kodagu.nic.in/
20KLகோலார்கோலார்1,540,2314,012384http://kolar.nic.in/
21KPகொப்பல்கொப்பல்1,391,2925,565250http://www.koppal.nic.in/
22MAமாண்டியாமாண்டியா1,808,6804,961365http://www.mandya.nic.in/
23MYமைசூர்மைசூர்2,994,7446,854437http://www.mysore.nic.in/
24RAராய்ச்சூர்ராய்ச்சூர்1,924,7736,839228http://www.raichur.nic.in/
25SHசிமோகாசீமக்கா1,755,5128,495207http://www.shimoga.nic.in/
26TUதும்கூர்தும்கூர்2,681,44910,598253http://www.tumkur.nic.in/
27UDஉடுப்பிஉடுப்பி1,177,9083,879304http://udupi.nic.in/
28UKவட கன்னட மாவட்டம்கார்வார்1,353,29910,291132http://uttarakannada.nic.in/
29RMராமநகரம்ராமநகரம்1,082,7393,573303http://www.ramanagaracity.gov.in/
30YGயாத்கிர்யாத்கிர்1,172,9855,225224

குசராத்

வ.எண் குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு(kmஏ) அடர்த்தி(/kmஏ)[3] தளம்
1AHஅகமதாபாத்அகமதாபாத்7,208,2008,707890http://amdavad.gujarat.gov.in/
2AMஅம்ரேலிஅம்ரேலி1,513,6146,760205http://amreli.gujarat.gov.in/
3ANஆனந்த்ஆனந்த்2,090,2762,942711http://anand.gujarat.gov.in/
4BKபனஸ்கந்தாபாலன்பூர்3,116,04512,703290http://banaskantha.gujarat.gov.in/
5BRபரூச்பரூச்1,550,8226,524238http://bharuch.gujarat.gov.in/
6BVபவநகர்பவநகர்2,877,96111,155288http://bhavnagar.gujarat.gov.in/
7DAதாகோத்தாகோத்2,126,5583,642582http://dahod.gujarat.gov.in/
8DGடாங்அக்வா226,7691,764129http://dangs.gujarat.gov.in/
9GAகாந்திநகர்காந்திநகர்1,387,478649660http://gandhinagar.gujarat.gov.in/
10JAஜாம்நகர்ஜாம்நகர்2,159,13014,125153http://jamnagar.gujarat.gov.in/
11JUஜூனாகாத்ஜூனாகத்2,742,2918,839310http://junagadh.gujarat.gov.in/
12KAகட்சுபுஜ்2,090,31345,65246http://kutch.gujarat.gov.in/
13KHகேதாநாடியாத்2,298,9344,215541http://kheda.gujarat.gov.in/
14MAமெகசானாமெகசானா2,027,7274,386462http://mehsana.gujarat.gov.in/
15NRநர்மதாராஜ்பிப்லா590,3792,749214http://narmada.gujarat.gov.in/
16NVநவ்சாரிநவ்சாரி1,330,7112,211602http://navsari.gujarat.gov.in/
17PAபதான்பதான்1,342,7465,738234http://patan.gujarat.gov.in/
18PMபஞ்சமகால்கோத்ரா2,388,2675,219458http://panchmahals.gujarat.gov.in/
19POபோர்பந்தர்போர்பந்தர்586,0622,294255http://porbandar.gujarat.gov.in/
20RAராஜ்கோட்ராஜ்கோட்3,157,67611,203282http://rajkot.gujarat.gov.in/
21SKசபர்கந்தாஇம்மத்நகர்2,427,3467,390328http://sabarkantha.gujarat.gov.in/
22SNசுரேந்திரநகர்சுரேந்திரநகர்1,755,87310,489167http://surendranagar.gujarat.gov.in/
23STசூரத்சூரத்து4,996,3914,327653http://surat.gujarat.gov.in/
24தபிவியாரா806,4893,435249http://tapidp.gujarat.gov.in/Tapi/english/index.htm
25VDவடோதராவடோதரா3,639,7757,794467http://vadodara.gujarat.gov.in/
26VLவல்சத்வல்சத்1,703,0683,034561http://valsad.gujarat.gov.in/

கேரளம்

வ.எண் குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (kmஏ) அடர்த்தி (/kmஏ)[3] இணையதளம்
1ALஆலப்புழாஆலப்புழா2,121,9431,4141,501http://www.alappuzha.nic.in/
2ERஎறணாகுளம்காக்காநாடு3,279,8602,9511,069http://ernakulam.nic.in/
3IDஇடுக்கிபைனாவு1,107,4534,479254http://idukki.nic.in/
4KNகண்ணூர்கண்ணூர்2,525,6372,966852http://kannur.nic.in/
5KSகாசரகோடுகாசரகோடு1,302,6001,992654http://kasargod.nic.in/
6KLகொல்லம்கொல்லம்2,629,7032,4981,056http://kollam.nic.in/
7KTகோட்டயம்கோட்டயம்1,979,3842,203896http://kottayam.nic.in/
8KZகோழிக்கோடுகோழிக்கோடு3,089,5432,3451,318http://kozhikode.nic.in/
9MAமலப்புறம்மலப்புறம்4,110,9563,5501,058http://malappuram.nic.in/
10PLபாலக்காடுபாலக்காடு2,810,8924,480627http://palakkad.nic.in/
11PTபத்தனம்திட்டா மாவட்டம்பத்தனம்திட்டா1,195,5372,462453http://pathanamthitta.nic.in/
12TSதிருச்சூர்திருச்சூர்3,110,3273,0321,026http://thrissur.nic.in/
13TVதிருவனந்தபுரம்திருவனந்தபுரம்3,307,2842,1921,509http://www.trivandrum.gov.in//
14WAவயநாடுகல்பெட்டா816,5582,131383http://wayanad.nic.in/

சண்டிகர்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை(2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3]
CHசண்டிகர்சண்டிகர்1,054,6861149,252

சத்தீஸ்கர்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
BAபஸ்தர்ஜக்தல்பூர்1,411,6444,030140http://bastar.nic.in/
BJபிஜாப்பூர்பிஜாப்பூர்255,1806,55539
BIபிலாஸ்பூர்பிலாஸ்பூர்2,662,0776377322http://bilaspur.nic.in/
DAதந்தேவாடாதந்தேவாடா532,7913410.5059http://dantewada.nic.in/
DHதம்தரிதம்தரி799,1994081236http://dhamtari.nic.in/
DUதுர்க்துர்க்3,343,0798,542391http://durg.nic.in/
JAஜஷ்பூர்ஜஷ்பூர் நகர்852,0435,825146http://jashpur.nic.in/
JCஜாஞ்சுகிர்-சாம்பாநைலா ஜாஞ்சுகிர்1,620,6323,848421http://janjgirchampa.nic.in/
KBகோர்பாகோர்பா1,206,5636,615183http://korba.nic.in/
KJகோரியாபைகுந்தபூர்659,0396,578100http://koriya.nic.in/
KKகங்கேர்கங்கேர்748,5936,513115http://kanker.gov.in/
KWகபீர்தம்கவர்தா584,6674,237195http://kawardha.nic.in/
MAமகாசமுந்துமகாசமுந்து1,032,2754,779216http://mahasamund.nic.in/
NRநாராயண்பூர்நாராயண்பூர்140,2066,64020
RGராய்கார்ராய்கார்1,493,6277,068211http://raigarh.nic.in/
RNராஜ்நாந்துகாவ்ராஜ்நாந்துகாவ்1,537,5208,062191http://rajnandgaon.nic.in/
RPராய்ப்பூர்ராய்ப்பூர்4,062,16013,083310http://raipur.nic.in/
SJசூரஜ்பூர்சூரஜ்பூர்660,2806787150http://surajpur.gov.in/
SJசர்குஜாசர்குஜா420,6613,265150http://surguja.nic.in/

சிக்கிம்

வ.எண் குறியீடு
[2]
மாவட்டம் தலைநகரம் மக்கள்
தொகை (2011)
[3]
பரப்பளவு(kmஏ) அடர்த்தி (/kmஏ)[3] இணையதளம்
1ESகிழக்கு சிக்கிம்கேங்டாக்281,293954295http://esikkim.gov.in/
2NSவடக்கு சிக்கிம்மங்கன்43,3544,22610http://nsikkim.gov.in/
3SSதெற்கு சிக்கிம்நாம்ச்சி146,742750196http://ssikkim.gov.in/
4WSமேற்கு சிக்கிம்கெய்சிங்136,2991,166117http://wsikkim.gov.in/

தமிழ்நாடு

வ.எண் குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (kmஏ) அடர்த்தி (/kmஏ)[3] இணையதளம்
1AYஅரியலூர்அரியலூர்752,4813,208387http://municipality.tn.gov.in/Ariyalur/
2CHசென்னைசென்னை4,681,08717426,903http://www.chennai.tn.nic.in/
3COகோயம்புத்தூர்கோயம்புத்தூர்3,472,5787,469748http://www.coimbatore.tn.nic.in/
4CUகடலூர்கடலூர்2,600,8803,999702http://www.cuddalore.tn.nic.in/
5DHதர்மபுரிதர்மபுரி1,502,9004,532332http://www.dharmapuri.tn.nic.in/
6DIதிண்டுக்கல்திண்டுக்கல்2,161,3676,058357http://www.dindigul.tn.nic.in/
7ERஈரோடுஈரோடு2,259,6085,714397http://erode.nic.in/
8KCகாஞ்சிபுரம்காஞ்சிபுரம்3,990,8974,433927http://www.kanchi.tn.nic.in/
9KKகன்னியாகுமரிநாகர்கோயில்1,863,1741,6851,106http://www.kanyakumari.tn.nic.in/
10KRகரூர்கரூர்1,076,5882,901371http://karur.nic.in/
11KRகிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி1,883,7315,086370http://krishnagiri.nic.in/
12MAமதுரைமதுரை3,041,0383,676823http://www.madurai.tn.nic.in/
13NGநாகப்பட்டினம்நாகப்பட்டினம்1,614,0692,716668http://www.nagapattinam.tn.nic.in/
14NIநீலகிரிஊட்டி735,0712,549288http://nilgiris.nic.in/
15NMநாமக்கல்நாமக்கல்1,721,1793,429506http://namakkal.nic.in/
16PEபெரம்பலூர்பெரம்பலூர்564,5111,752323http://www.perambalur.tn.nic.in/
17PUபுதுக்கோட்டைபுதுக்கோட்டை1,618,7254,651348http://pudukkottai.nic.in/
18RAஇராமநாதபுரம்இராமநாதபுரம்1,337,5604,123320http://ramanathapuram.nic.in/
19SAசேலம்சேலம்3,480,0085,245663http://salem.nic.in/
20SIசிவகங்கைசிவகங்கை1,341,2504,086324http://sivaganga.nic.in/
21TPதிருப்பூர்திருப்பூர்2,471,2225,106476http://tiruppurcorp.tn.gov.in/
22TCதிருச்சிராப்பள்ளிதிருச்சிராப்பள்ளி2,713,8584,407602http://tiruchirappalli.nic.in/
23THதேனிதேனி1,243,6843,066433http://www.theni.tn.nic.in/
24TIதிருநெல்வேலிதிருநெல்வேலி3,072,8806,703458http://www.nellai.tn.nic.in/
25TJதஞ்சாவூர்தஞ்சாவூர்2,402,7813,397691http://thanjavur.nic.in/
26TKதூத்துக்குடிதூத்துக்குடி1,738,3764,594378http://thoothukudi.nic.in/
27TLதிருவள்ளூர்திருவள்ளூர்3,725,6973,4241,049http://www.tiruvallur.tn.nic.in/
28TRதிருவாரூர்திருவாரூர்1,268,0942,377533http://www.tiruvarur.tn.nic.in/
29TVதிருவண்ணாமலைதிருவண்ணாமலை2,468,9656,191399http://www.tiruvannamalai.tn.nic.in/
30VEவேலூர்வேலூர்3,928,1066,077646http://vellore.nic.in/
31VLவிழுப்புரம்விழுப்புரம்3,463,2847,190462http://www.viluppuram.tn.nic.in/
32VRவிருதுநகர்விருதுநகர்1,943,3093,446454http://www.virudhunagar.tn.nic.in/

தாத்ராவும் நாகர் ஹவேலியும்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் தொகை (/km²)[3]
DNதாத்ராவும் நாகர் ஹவேலியும்சில்வாசா342,853704698

தில்லி

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை
(2011) [3]
பரப்பளவு
(km²)
மக்கள் அடர்த்தி
(/km²) [3]
இணையத்தளம்
CD மத்திய தில்லி தர்யாகஞ்சு 578,671 25 23,149 http://dccentral.delhigovt.nic.in/
ED கிழக்கு தில்லி பிரீத் விகார் 1,707,725 440 26,683 http://dceast.delhigovt.nic.in/
ND புது தில்லி கன்னாட் பிளேஸ் 133,713 22 3,820 http://dcnewdelhi.delhigovt.nic.in/
NO வடக்கு தில்லி நரேலா 3,656,539 443 8,254 http://dcnorth.delhigovt.nic.in/
NE வடகிழக்கு தில்லி சதரா 2,240,749 52 37,346 http://dcnortheast.delhigovt.nic.in/
NW மேற்கு தில்லி கஞ்சவாலா 3,651,261 130 8,298 http://dcnorthwest.delhigovt.nic.in/
SD தெற்கு தில்லி சகேத் 2,733,752 250 10,935 http://dcsouth.delhigovt.nic.in/
SW தென்மேற்கு தில்லி வசந்த விகார் 2,292,363 395 5,445 http://dcsouthwest.delhigovt.nic.in/
WD மேற்கு தில்லி ராஜவுரி கார்டன் 2,531,583 112 19,625 http://dcwestrev.delhigovt.nic.in/
தென்கிழக்கு தில்லி டிபன்ஸ் காலணி http://delhi.gov.in/wps/wcm/connect/doit_southeast/SouthEast/Home/About+us
சதாரா சதாரா

தெலுங்கானா

#பெயர்தலைமையிடம்பரப்பு (km2)மக்கள் தொகை
(2011)
மாநில மக்கள் தொகையில்
%
மக்கள் அடர்த்தி
(per km2)
நகர்புற பரப்பு (%)எழுத்தறிவு (%)பாலின விகிதம்மண்டல்கள்
1ஆதிலாபாத்அடிலாபாத்4,1537,08,9722.03%17123.6663.4698918
2பத்ராத்ரி கொத்தகூடம்கொத்தகூடம்7,48310,69,2613.05%14331.7166.40100823
3ஐதராபாத்ஐதராபாத்21739,43,32311.27%1817210083.2595416
4ஜக்டியால்ஜக்டியால்2,4199,85,4172.82%40722.4660.26103618
5ஜன்கோன்ஜன்கோன்2,1885,66,3761.62%25912.6061.4499713
6ஜெயசங்கர் பூபாலபள்ளிபூபாலபள்ளி6,1757,11,4342.03%1157.5760.33100920
7ஜோகுலம்பாகட்வால்2,9286,09,9901.74%20810.3649.8797212
8காமாரெட்டிகாமாரெட்டி3,6529,72,6252.78%26612.7156.51103322
9கரீம் நகர்கரீம்நகர்2,12810,05,7112.87%47330.7269.1699316
10கம்மம்கம்மம்4,36114,01,6394%32122.6065.95100521
11கொமாரம் பீம் அசிபாபாத்அசிபாபாத்4,8785,15,8121.47%10616.8656.7299815
12மகபூபாபாத்மகபூபாபாத்2,8777,74,5492.21%2699.8657.1399616
13மகபூப்நகர்மகபூப்நகர்5,28514,86,7774.25%28120.7356.7899526
14மஞ்செரியல்மஞ்செரியல்4,0168,07,0372.31%20143.8564.3597718
15மேடக்மேடக்2,7867,67,4282.19%2757.6756.12102720
16மெட்சல்-மல்கஜ்கிரிமெட்சல்1,08424,40,0736.97%225191.4082.4995714
17நாகர்கர்னூல்நாகர்கர்னூல்6,9248,61,7662.46%12410.1954.3896820
18நல்கொண்டாநல்கொண்டா7,12216,18,4164.62%22722.7663.7597831
19நிர்மல்நிர்மல்3,8457,09,4182.03%18521.3857.77104619
20நிசாமாபாத்நிசாமாபாத்4,28815,71,0224.49%36629.5864.25104427
21பெத்தபள்ளிபெத்தபள்ளி2,2367,95,3322.27%35638.2265.5299214
22ராஜன்னா சிர்சில்லாசிர்சில்லா2,0195,52,0371.58%27321.1762.71101413
23ரங்காரெட்டிஐதராபாத்து5,03124,46,2656.99%48658.0571.9595027
24சங்காரெட்டிசங்காரெட்டி4,40315,27,6284.36%34734.6964.0896526
25சித்திபேட்டைசித்திபேட்டை3,63210,12,0652.89%27913.7461.61100822
26சூரியபேட்டைசூரியபேட்டை3,60710,99,5603.14%30515.5664.1199623
27விகராபாத்விகராபாத்3,3869,27,1402.65%27413.4857.91100118
28வனபர்த்திவனபர்த்தி2,1525,77,7581.65%26815.9755.6796014
29வாரங்கல் கிராமபுறம்வாரங்கல்2,1757,18,5372.05%3306.9961.2699415
30வாரங்கல் நகர்புறம்வாரங்கல்1,30910,80,8583.09%82668.5176.1799711
31யதாத்ரி புவனகிரிபுவனகிரி3,0927,39,4482.11%23916.6665.5397316
தெலுங்கானா--1,12,0773,50,03,674-31238.8866.54988-

ஆதாரம்:[8]

புதுச்சேரி

வ.எண் குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை(2011)[3] பரப்பளவு (kmஏ) அடர்த்தி (/kmஏ)[3] தளம்
1KAகாரைக்கால்காரைக்கால்200,3141601,252http://karaikal.gov.in/
2MAமாகேமாஹே41,93494,659http://mahe.gov.in/
3POபுதுச்சேரிபாண்டிச்சேரி946,6002933,231http://puducherry.nic.in/
4YAஏனாம்ஏனாம்55,616173,272http://yanam.nic.in/

பீகார்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கட்தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
ARஅரரியாஅரரியா2,806,2002,829992http://araria.bih.nic.in
ARஅர்வல்அர்வல்699,5634,8391,099http://arwal.bih.nic.in/
AUஅவுரங்காபாத்அவுரங்காபாத்2,511,2433,303760http://aurangabad.bih.nic.in
BAபாங்காபாங்கா2,029,3393,018672http://banka.bih.nic.in
BEபேகூசராய்பேகூசராய்2,954,3671,9171,540http://begusarai.bih.nic.in
BGபாகல்பூர்பாகல்பூர்3,032,2262,5691,180http://bhagalpur.bih.nic.in
BJபோஜ்பூர்அர்ரா2,720,1552,4731,136http://bhojpur.bih.nic.in
BUபக்சர்பக்சர்1,707,6431,6241,003http://buxar.bih.nic.in
DAதர்பங்காதர்பங்கா3,921,9712,2781,721http://darbhanga.bih.nic.in
ECகிழக்கு சம்பாரண்மோதிஹாரி5,082,8683,9691,281http://eastchamparan.bih.nic.in
GAகயாகயா4,379,3834,978880http://gaya.bih.nic.in
GOகோபால்கஞ்சுகோபால்கஞ்சு2,558,0372,0331,258http://gopalganj.bih.nic.in
JAஜமூய்ஜமுய்1,756,0783,099567http://jamui.bih.nic.in
JEஜகானாபாத்ஜகானாபாத்1,124,1761,5691,206http://jehanabad.bih.nic.in
KMகைமுர்பபுவா1,626,9003,363488http://kaimur.bih.nic.in
KTகடிகார்கடிஹார்3,068,1493,0561,004http://katihar.bih.nic.in
KHககரியாககரியா1,657,5991,4861,115http://khagaria.bih.nic.in
KIகிசன்கஞ்சுகிசன்கஞ்சு1,690,9481,884898http://kishanganj.bih.nic.in
LAலக்கீசராய்லக்கீசராய்1,000,7171,229815http://lakhisarai.bih.nic.in
MPமதேபுராமதேபுரா1,994,6181,7871,116http://madhepura.bih.nic.in
MBமதுபனிமதுபனி4,476,0443,5011,279http://madhubani.bih.nic.in
MGமுங்கேர்முங்கேர்1,359,0541,419958http://munger.bih.nic.in
MZமுசாபர்நகர்முசாபர்நகர்4,778,6103,1731,506http://muzaffarpur.bih.nic.in
NLநாலந்தாபீகார் ஷாரீப்2,872,5232,3541,220http://nalanda.bih.nic.in
NWநவதாநவதா2,216,6532,492889http://nawada.bih.nic.in
PAபட்னாபட்னா5,772,8043,2021,803http://patna.bih.nic.in
PUபூர்ணியாபூர்ணியா3,273,1273,2281,014http://purnea.bih.nic.in
ROரோத்தாஸ்சாசாராம்2,962,5933,850763http://rohtas.bih.nic.in
SHசகர்சாசகர்சா1,897,1021,7021,125http://saharsa.bih.nic.in
SMசமஸ்திபூர்சமஸ்திபூர்4,254,7822,9051,465http://samastipur.bih.nic.in
SRசரண்சப்ரா3,943,0982,6411,493http://saran.bih.nic.in
SPஷேக்புரா மாவட்டம்ஷேக்புரா634,927689922http://sheikhpura.bih.nic.in
SOசிவஹர்சிவஹர்656,9164431,882http://sheohar.bih.nic.in
STசீதாமரிசீதாமரி3,419,6222,1991,491http://sitamarhi.bih.nic.in
SWசீவான்சீவான்3,318,1762,2191,495http://siwan.bih.nic.in
SUசுபவுல்சுபவுல்2,228,3972,410919http://supaul.bih.nic.in
VAவைசாலிஹாஜிப்பூர்3,495,0212,0361,717http://vaishali.bih.nic.in
WCமேற்கு சம்பாரண்பெட்டியா3,935,0425,229753

மகாராஷ்டிரா

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
AHஅகமதுநகர்அகமதுநகர்4,543,08317,048266http://ahmednagar.gov.in/
AKஅகோலாஅகோலா1,818,6175,429321http://akola.nic.in/
AMஅமராவதிஅமராவதி2,887,82612,235237http://amravati.nic.in/
AUஅவுரங்காபாத்அவுரங்காபாத்3,695,92810,107365http://aurangabad.nic.in/
BIபீடுபீடு2,585,96210,693242http://beed.nic.in/
BHபண்டாராபண்டாரா1,198,8103,890293http://bhandara.gov.in/
BUபுல்தாணாபுல்தாணா2,588,0399,661268http://buldhana.nic.in/
CHசந்திரபூர்சந்திரபூர்2,194,26211,443192http://chanda.nic.in/
DHதுளேதுளே2,048,7818,095285http://dhule.gov.in/
GAகட்சிரோலிகட்சிரோலி1,071,79514,41274http://gadchiroli.nic.in/
GOகோந்தியாகோந்தியா1,322,3315,431253http://gondia.gov.in/
HIஹிங்கோலிஹிங்கோலி1,178,9734,526244http://hingoli.gov.in/
JGஜலகான்ஜள்காவ்4,224,44211,765359http://jalgaon.nic.in/
JNஜால்னாஜால்னா1,958,4837,718255http://jalna.nic.in/
KOகோலாப்பூர்கோலாப்பூர்3,874,0157,685504http://kolhapur.nic.in/
LAலாதூர்லாதூர்2,455,5437,157343http://latur.nic.in/
MCமும்பை3,145,9666920,038http://mumbaicity.gov.in/
MUமும்பை புறநகர்பாந்தரா (East)9,332,48136920,925http://mumbaisuburban.gov.in/
NDநாந்தேடுநாந்தேடு3,356,56610,528319http://nanded.nic.in/
NBநந்துர்பார்நந்துர்பார்1,646,1775,055276http://nandurbar.nic.in/
NGநாக்பூர்நாக்பூர்4,653,1719,892470http://nagpur.nic.in/
NSநாசிக்நாசிக்6,109,05215,539393http://nashik.nic.in/
OSஉஸ்மானாபாத்உஸ்மானாபாத்1,660,3117,569219http://osmanabad.nic.in/
PAபர்பணிபர்பணி1,835,9826,511295http://parbhani.gov.in/
PUபுனேபுனே9,426,95915,643603http://pune.gov.in/
RGராய்கட்அலிபாகு2,635,3947,152368http://raigad.nic.in/
RTரத்னாகிரிரத்னாகிரி1,612,6728,208196http://ratnagiri.gov.in/
SNசாங்கலிசாங்கலி2,820,5758,572329http://sangli.gov.in/
STசாதாராசாதாரா3,003,92210,475287http://satara.gov.in/
SIசிந்துதுர்க்ஓரஸ்848,8685,207163http://sindhudurg.gov.in/
SOசோலாப்பூர்சோலாப்பூர்4,315,52714,895290http://solapur.gov.in/
THதானேதானே11,054,1319,5581,157http://thane.gov.in/
WRவர்தாவர்தா1,296,1576,309205http://wardha.gov.in/
WSவாசிம்வாசிம்1,196,7145,155244http://washim.gov.in/
YAயவதமாளயவதமாள்2,775,45713,582204http://yavatmal.nic.in/

மத்தியப் பிரதேசம்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
AGஅகர்அகர்
ALஅலிராஜ்பூர்அலிராஜ்பூர்728,6773,182229http://alirajpur.nic.in/
APஅனூப்பூர்அனூப்பூர்749,5213,747200http://anuppur.nic.in/
ASஅசோக்நகர்அசோக் நகர்844,9794,674181http://ashoknagar.nic.in/
BLபாலாகாட்பாலாகாட்1,701,1569,229184http://balaghat.nic.in/
BRபர்வானிபர்வானி1,385,6595,432256http://barwani.nic.in/
BEபேதுல்பேதுல்1,575,24710,043157http://betul.nic.in/
BDபிண்டுபிண்டு1,703,5624,459382http://bhind.nic.in/
BPபோபாள்போபாள்2,368,1452,772854http://bhopal.nic.in/
BUபுர்ஹான்பூர்புர்ஹான்பூர்756,9933,427221http://burhanpur.nic.in/
CTசத்தர்பூர்சத்தர்பூர்1,762,8578,687203http://chhatarpur.nic.in/
CNசிந்துவாராசிந்துவாரா2,090,30611,815177http://chhindwara.nic.in/
DMதாமோதாமோ1,263,7037,306173http://damoh.nic.in/
DTதாதியாதாதியா786,3752,694292http://datia.nic.in/
DEதேவாஸ்தேவாஸ்1,563,1077,020223http://dewas.nic.in/
DHதார்தார்2,184,6728,153268http://dhar.nic.in/
DIடிண்டோரிடிண்டோரி704,2187,42794http://dindori.nic.in/
GUகுனாகுனா1,240,9386,485194http://guna.nic.in/
GWகுவாலியர்குவாலியர்2,030,5435,465445http://gwalior.nic.in/
HAஹர்தாஹர்தா570,3023,339171http://harda.nic.in/
HOஹோசங்கபாத்ஹோசங்கபாத்1,240,9756,698185http://hoshangabad.nic.in/
INஇந்தூர்இந்தூர்3,272,3353,898839http://www.indore.nic.in/
JAஜபல்பூர்ஜபல்பூர்2,460,7145,210472http://jabalpur.nic.in/
JHஜாபுவாஜாபுவா1,024,0916,782285http://jhabua.nic.in/
KAகட்னிகட்னி1,291,6844,947261http://katni.nic.in/
ENகாண்டுவா (கிழக்கு நிமர்)காண்டுவா1,309,4437,349178http://khandwa.nic.in/
WNகர்கோன் (மேற்கு நிமர்)கர்கோன்1,872,4138,010233http://khargone.nic.in/
MLமண்டுலாமண்டுலா1,053,5225,805182http://mandla.nic.in/
MSமந்தசவுர்மந்தசவுர்1,339,8325,530242http://mandsaur.nic.in/
MOமோரேனாமோரேனா1,965,1374,991394http://morena.nic.in/
NAநர்சிங்பூர்நர்சிங்பூர்1,092,1415,133213http://narsinghpur.nic.in/
NEநீமச்நீமச்825,9584,267194http://neemuch.nic.in/
PAபன்னாபன்னா1,016,0287,135142http://panna.nic.in/
RSராய்சேன்ராய்சேன்1,331,6998,466157http://raisen.nic.in/
RGராஜ்கர்ராஜ்கர்1,546,5416,143251http://rajgarh.nic.in/
RLரத்லம்ரத்லம்1,454,4834,861299http://ratlam.nic.in/
REரேவாரேவா2,363,7446,314374http://rewa.nic.in/
SGசாகர்சாகர்2,378,29510,252272http://sagar.nic.in/
STசத்னாசத்னா2,228,6197,502297http://satna.nic.in/
SRசிஹோர்சிஹோர்1,311,0086,578199http://sehore.nic.in/
SOசிவனிசிவனி1,378,8768,758157http://seoni.nic.in/
SHஷட்டோல்ஷாடோல்1,064,9896,205172http://shahdol.nic.in/
SJஷாஜாபூர்ஷாஜாபூர்1,512,3536,196244http://shajapur.nic.in/
SPசிவப்பூர்சிவப்பூர்687,9526,585104http://sheopur.nic.in/
SVசிவபுரிசிவபுரி1,725,81810,290168http://shivpuri.nic.in/
SIசித்திசித்தி1,126,51510,520232http://sidhi.nic.in/
SNசிங்கரவுலிசிங்கரவுலி1,178,1325,672208http://singrauli.nic.in/
TIடிக்கம்கர்டிக்கம்கர்1,444,9205,055286http://tikamgarh.nic.in/
UJஉஜ்ஜைன்உஜ்ஜைன்1,986,5976,091356http://ujjain.nic.in/
UMஉமரியாஉமரியா643,5794,062158http://umaria.nic.in/
VIவிதிசாவிதிஷா1,458,2127,362198http://vidisha.nic.in/

மணிப்பூர்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை(2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
BIபிஷ்ணுபூர்பிஷ்ணுபூர்240,363496485http://ukhrul.nic.in/
CCசுரசந்துபூர்சுராசாந்துபூர்271,2744,57459http://churachandpur.nic.in/
CDசந்தேல்சந்தேல்144,0283,31743http://chandel.nic.in/
EIகிழக்கு இம்பால்போரோம்பட்452,661710638http://imphaleast.nic.in/
SEசேனாபதிசேனாபதி354,9723,269109http://senapati.nic.in/
TAதமெங்கலாங்தமெங்கலாங்140,1434,39132http://tamenglong.nic.in/
THதவுபல்தவுபல்420,517514818http://thoubal.nic.in/
UKஉக்ருல்உக்ருல்183,1154,54740http://ukhrul.nic.in/
WIமேற்கு இம்பால்லம்பேல்பட்514,683519992http://imphalwest.nic.in/

மேகாலயா

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
EGகிழக்கு காரோ மலை மாவட்டம்வில்லியம் நகர்317,6182,603122http://eastgarohills.nic.in/
EKகிழக்கு காசி மலை மாவட்டம்ஷில்லாங்824,0592,752292http://eastkhasihills.gov.in/
-மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்ஜோவாய்270,3521,693103http://jaintia.nic.in/
RBரி-போய்நாங்போ258,3802,378109http://ribhoi.gov.in/
SGதெற்கு காரோ மலை மாவட்டம்பாக்மாரா142,5741,85077http://southgarohills.gov.in/
WGமேற்கு காரோ மலை மாவட்டம்துரா642,9233,714173http://westgarohills.gov.in/
WKமேற்கு காசி மலை மாவட்டம்நாங்குஸ்டாயின்385,6015,24773http://westkhasihills.gov.in/
-கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம்கிலிரியாட்122,4362,12673http://jaintia.nic.in/
-தென்மேற்கு காசி மலை மாவட்டம்மவுகிரியாட்98,5831,34177http://southgarohills.gov.in/
-தென்மேற்கு காரோ மலை மாவட்டம்அம்பாதி172,495-77http://southgarohills.gov.in/
EGவடக்கு காரோ மலை மாவட்டம்ரேசுபேல்பாரா1183251,113122http://eastgarohills.nic.in/

மேற்கு வங்காளம்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] Official website
BNபங்குராபங்குரா3,596,2926,882523http://bankura.nic.in/
BIபிர்பம்சியுரி3,502,3874,545771http://birbhum.gov.in/
KBகூச் பேகர்கூச் பேகர்2,822,7803,387833http://coochbehar.gov.in/
DDதெற்கு தினஜ்பூர்பாலூர்காட்1,670,9312,183753http://ddinajpur.nic.in/
DAடார்ஜிலிங்டார்ஜிலிங்1,842,0343,149585http://darjeeling.gov.in/
HGஹூக்ளிஹூக்ளி-சூசுரா5,520,3893,1491,753http://hooghly.nic.in/
HRஹவுராஹவுரா4,841,6381,4673,300http://howrah.gov.in/
JAஜல்பைகுரிஜல்பைகுரி3,869,6756,227621http://jalpaiguri.nic.in/
KOகோல்கத்தாகோல்கத்தா4,486,67918524,252http://kolkata.gov.in/
MAமால்டாஇங்கிலீஷ் பசார்3,997,9703,7331,071http://malda.nic.in/
MSDமுர்சிதாபாத்பஹரம்பூர்7,102,4305,3241,334http://murshidabad.gov.in/
NAநாதியாகிருஷ்ணநகர்5,168,4883,9271,316http://nadia.nic.in/
PNவடக்கு 24 பர்கானாபராசத்10,082,8524,0942,463http://north24parganas.nic.in/
PMபஸ்சிம் மெதினிபூர்மிதுனாப்பூர்5,094,2389,3451,076http://paschimmedinipur.gov.in/
PRபூர்வா மெதினிபூர்தம்லுக்4,417,3774,736923http://purbamedinipur.gov.in/
PUபுருலியாபுருலியா2,927,9656,259468http://purulia.gov.in/
PSதெற்கு 24 பர்கானாஅலிப்பூர்8,153,1769,960819http://s24pgs.gov.in/
UDஉத்தர் தினஜ்பூர்ராய்கஞ்சு3,000,8493,180956http://uttardinajpur.nic.in/
கிழக்கு வர்த்தமான்http://purbabardhaman.gov.in
மேற்கு வர்த்தமான்
அலிப்பூர்துவார்http://alipurduar.gov.in
காளிம்பொங்https://kalimpongdistrict.in
ஜார்கிராம்

மிசோரம்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
AIஐசாவல்ஐசாவல்404,0543,577113http://aizawl.nic.in/
CHசம்பாய்சம்பாய்125,3703,16839http://champhai.nic.in/
KOகோலாசிப்கோலாசிப்83,0541,38660http://kolasib.nic.in/
LAலாங்தலாய்லாங்தலாய்117,4442,51946http://lawngtlai.nic.in/
LUலுங்லேய்லுங்லேய்154,0944,57234http://lunglei.nic.in/
MAமாமித்மாமித்85,7572,96728http://mamit.nic.in/
SAசாய்ஹாசாய்ஹா56,3661,41440http://saiha.nic.in/
SEசெர்ச்சிப்செர்ச்சிப்64,8751,42446http://serchhip.nic.in/

நாகாலாந்து

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மகக்ள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
DIதிமாப்பூர்திமாப்பூர்379,769926410http://dimapur.nic.in/
KIகிபிரேகிபிரே74,0331,25566http://kiphire.nic.in/
KOகோஹிமாகோஹிமா270,0631,041213http://kohima.nic.in/
LOலோங்லெங்லோங்லெங்50,59388589http://kohima.nic.in/
MKமோகோக்சுங்மோகோக்சுங்193,1711,615120http://mokokchung.nic.in/
MNமோன்மோன்259,6041,786145http://mon.nic.in/
PEபேரேன்பேரேன்163,2942,30055http://peren-district.nic.in/
PHபேக்பேக்163,2942,02681http://phek.nic.in/
TUடுயன்சங்டுயன்சங்414,8014,22898http://tuensang.nic.in/
WOவோக்காவோக்கா166,2391,628120http://wokha.nic.in/
ZUசுங்கிபோடோசுங்கிபோடோ141,0141,255112http://zunheboto.nic.in/

ஒடிசா

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] 'இணையதளம்
ANஅனுகோள்அனுகோள்1,271,7036,347199http://angul.nic.in/
BDபௌத் (பௌதா)பௌத்439,9174,289142http://boudh.nic.in/
BHபத்ரக்பத்ரக்1,506,5222,788601http://bhadrak.nic.in
BLபலாங்கீர்பலாங்கீர்1,648,5746,552251http://balangir.nic.in
BRபர்கர்பர்கர்1,478,8335,832253http://bargarh.nic.in
BWபாலேஸ்வர்பாலசோர்2,317,4193,706609http://baleswar.nic.in/
CUகட்டக்கட்டக்2,618,7083,915666http://cuttack.nic.in
DEதேவ்கர்தேவ்கர்312,1642,781106http://deogarh.nic.in
DHடேங்கானாள்டேங்கானாள்1,192,9484,597268http://dhenkanal.nic.in/
GNகஞ்சாம்சத்ரபூர்3,520,1518,033429http://ganjam.nic.in/
GPகஜபதிபாரளாகேமுண்டி575,8803,056133http://gajapati.nic.in
JHஜார்சுகுடாஜார்சுகுடா579,4992,202274http://jharsuguda.nic.in
JPஜாஜ்பூர்பானிகோயிலி1,826,2752,885630http://jajpur.nic.in
JSஜகத்சிங்பூர்ஜகத்சிங்பூர்1,136,6041,759681http://www.jagatsinghpur.nic.in/
KHகோர்தாகோர்தா2,246,3412,888799http://khordha.nic.in
KJகேந்துஜர்கேந்துஜர்1,802,7778,336217http://kendujhar.nic.in
KLகளாஹண்டிபவானிபட்டணம்1,573,0548,197199http://kalahandi.nic.in/
KNகந்தமாள்புல்பணி731,9526,00491http://kandhamal.nic.in/
KOகோராபுட்கோராபுட்1,376,9348,534156http://koraput.nic.in
KPகேந்திராபராகேந்திராபடா1,439,8912,546545http://kendrapara.nic.in
MLமால்கான்கிரிமால்கான்கிரி612,7276,115106http://malkangiri.nic.in
MYமயூர்பஞ்சுபாரிபாடா2,513,89510,418241http://mayurbhanj.nic.in/
NBநபரங்கபூர்நபரங்கபூர்1,218,7625,135230http://nabarangpur.nic.in
NUநுவாபடாநுவாபடா606,4903,408157http://www.nuapada.nic.in/
NYநயாகட்நயாகட்962,2153,954247http://www.nayagarh.nic.in
PUபூரிபூரி1,697,9833,055488http://puri.nic.in/
RAராயகடாராயகடா961,9597,585136http://rayagada.nic.in/
SAசம்பல்பூர்சம்பல்பூர்1,044,4106,702158http://sambalpur.nic.in/
SOசோன்பூர் (சுபர்ணபூர்)சோனேபூர்652,1072,284279http://subarnapur.nic.in
SUசுந்தர்கட்சுந்தர்கட்2,080,6649,942214http://sundergarh.nic.in/

லட்சத் தீவுகள்

வ.எண் குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை(2011)[3] பரப்பளவு(kmஏ) அடர்த்தி (/kmஏ)[3] தளம்
LDலட்சத்தீவுகவரத்தி64,429322,013http://www.lakshadweep.gov.in/

திரிப்புரா

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) அடர்த்தி (/km²)[3] தளம்
DHதலாய்ஆம்பாசா377,9882,400157http://dhalai.gov.in/
NTவடக்கு திரிப்புராதர்மநகர்693,2812,036341http://northtripura.nic.in/
STதெற்கு திரிப்புராஉதய்பூர்875,1443,057286http://southtripura.nic.in/
STகோவாய்[9]உதய்பூர்2,152http://southtripura.nic.in/
WTமேற்கு திரிப்புராஅகர்தலா1,724,6192,997576http://westtripura.nic.in/

கோவா

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையதளம்
NGவடக்கு கோவாபணாஜி817,7611,736471http://northgoa.nic.in/
SGதெற்கு கோவாமார்கோவா639,9621,966326http://southgoa.nic.in/

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) அடர்த்தி (/km²)[3] இணையதளம்
DNதாத்ரா மற்றும் நகர் அவேலிசில்வாசா342,853704698http://dnh.nic.in/

தமனும் தியுவும்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) அடர்த்தி (/km²)[3] இணையதளம்
DAடாமன் (தமன்)தமன்190,855722,651http://www.daman.nic.in/
DIடையு (தியூ)தியூ52,056401,301http://diu.gov.in/

பஞ்சாப்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) அடர்த்தி (/km²)[3] இணையதளம்
AMஅம்ரித்சர்அம்ரித்சர்2,490,8912,673932http://amritsar.nic.in/
BNLபர்னாலா மாவட்டம்பர்னாலா596,2941,423419
BAபதிந்தாபதிந்தா1,388,8593,355414http://bathinda.nic.in/
FIபெரோஸ்பூர்பெரோஸ்பூர்2,026,8315,334380http://ferozepur.nic.in/
FRபரித்கோட்பரித்கோட்618,0081,472424http://faridkot.nic.in/
FTபதேகாட் சாகிப்பதேகாட்599,8141,180508http://fatehgarhsahib.nic.in/
FAபாசில்கா[10]பாசில்கா5,021http://fazilka.nic.in/
GUகுர்தாஸ்பூர்குர்தாஸ்பூர்2,299,0263,542649http://gurdaspur.nic.in/
HOஹோசியார்பூர்ஹோஷியார்பூர்1,582,7933,397466http://hoshiarpur.nic.in/
JAஜலந்தர்ஜலந்தர்2,181,7532,625831http://jalandhar.nic.in/
KAகபூர்தலாகபூர்தலா817,6681,646501http://kapurthala.nic.in/
LUலூதியானாலூதியானா3,487,8823,744975http://ludhiana.nic.in/
MAமான்சாமான்சா768,8082,174350http://mansa.nic.in/
MOமோகாமோகா992,2892,235444http://moga.nic.in/
MUமுக்த்சர் சாகிப்முக்த்சர் சாகிப்902,7022,596348http://muktsar.nic.in/
PAபதாங்கோட்பதான்கோட்1,998,4645,021398http://pathankot.nic.in/
PAபட்டியாலாபட்டியாலா2,892,2823,175596http://patiala.nic.in/
RUரூப்நகர்ரூப்நகர்683,3491,400488http://rupnagar.nic.in/
SASசாகிப்ஜாதா அஜித்சிங் நகர்மொகாலி986,1471,188830http://www.sasnagar.gov.in/
SAசங்கரூர்சங்கரூர்1,654,4083,685449http://sangrur.nic.in/
PBசாகிப் பகத் சிங்சாகித் பகத் சிங்614,3621,283479http://nawanshahr.nic.in/
TTதரண் தரண்தரண் தரண் சாகிப்1,120,0702,414464

ஹிமாச்சலப் பிரதேசம்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை(2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
BIபிலாஸ்பூர்பிலாஸ்பூர்382,0561,167327http://hpbilaspur.gov.in/
CHசம்பாசம்பா518,8446,52880http://hpchamba.nic.in/
HAஹமீர்ப்பூர்ஹமீர்ப்பூர்454,2931,118406http://hphamirpur.gov.in/
KAகாங்கராதரம்சாலா1,507,2235,739263http://hpkangra.nic.in/
KIகின்னௌர்ரேகாங்கு பேயோ84,2986,40113http://hpkinnaur.nic.in/
KUகுலுகுலு437,4745,50379http://hpkullu.gov.in/
LSலாஹௌலும் ஸ்பிதியும்கீலாங்கு31,52813,8352http://hplahaulspiti.gov.in
MAமண்டிமண்டி999,5183,950253http://hpmandi.nic.in/
SHசிம்லாசிம்லா813,3845,131159http://hpshimla.nic.in/
SIசிர்மௌர் மாவட்டம்நஹான்530,1642,825188http://hpsirmaur.gov.in/
SOசோலான்சோலான்576,6701,936298http://hpsolan.gov.in/
UNAஉனாஉனா521,0571,540328http://hpuna.nic.in/

ராஜஸ்தான்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை(2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
AJஅஜ்மேர்அஜ்மேர்2,584,9138,481305http://ajmer.nic.in/
ALஅல்வார்அல்வார்3,671,9998,380438http://alwar.nic.in/
BIபிகானேர்பிகானேர்2,367,74527,24478http://bikaner.nic.in/
BMபார்மேர்பார்மேர்2,604,45328,38792http://barmer.nic.in/
BNபான்ஸ்வாராபான்ஸ்வாரா1,798,1945,037399http://banswara.nic.in/
BPபரத்பூர்பரத்பூர்2,549,1215,066503http://bharatpur.nic.in/
BRபரான்பரான்1,223,9216,955175http://baran.nic.in/
BUபுந்திபுந்தி1,113,7255,550193http://bundi.nic.in/
BWபில்வாராபில்வாரா2,410,45910,455230http://bhilwara.nic.in/
CRசுரூசூரூ2,041,17216,830148http://churu.nic.in/
CTசித்தோர்கார்சித்தோர்கார்1,544,39210,856193http://chittorgarh.nic.in/
DAதௌசாதௌசா1,637,2263,429476http://dausa.nic.in/
DHதோல்பூர்தோல்பூர்1,207,2933,084398http://dholpur.nic.in/
DUடுங்கர்பூர்டுங்கர்பூர்1,388,9063,771368http://dungapur.nic.in/
GAகங்காநகர்கங்காநகர்1,969,52010,990179http://ganganagar.nic.in/
HAஅனுமான்காட்அனுமான்காட்1,779,6509,670184http://hanumangarh.nic.in/
JJசுன்சுனூசுன்சுனூ2,139,6585,928361http://jhunjhunu.nic.in/
JLஜாலாவார்ஜாலாவார்1,830,15110,640172http://jalore.nic.in/
JOஜோத்பூர்ஜோத்பூர்3,685,68122,850161http://jodhpur.nic.in/
JPஜெய்ப்பூர்ஜெய்ப்பூர்6,663,97111,152598http://jaipur.nic.in/
JSஜெய்சல்மேர்ஜெய்சல்மேர்672,00838,40117http://jaisalmer.nic.in/
JWஜாலாவார்ஜாலாவார்1,411,3276,219227http://jhalawar.nic.in/
KAகரௌலிகரௌலி1,458,4595,530264http://karauli.nic.in/
KOகோட்டாகோட்டா1,950,4915,446374http://kota.nic.in/
NAநாகவுர்நாகவுர்3,309,23417,718187http://nagaur.nic.in/
PAபாலிபாலி2,038,53312,387165http://pali.nic.in/
PGபிரதாப்காட்பிரதாப்காட்868,2314,112211http://pratapgarh.nic.in/
RAராஜ்சமந்துராஜ்சமந்து1,158,2833,853302http://rajsamand.nic.in/
SKசீகர்சீகர்2,677,7377,732346http://sikar.nic.in/
SMசவாய் மாதோபூர்சவாய் மாதோபூர்1,338,1144,500257http://sawaimadhopur.nic.in/
SRசிரோகிசிரோகி1,037,1855,136202http://sirohi.nic.in/
TOடோங்குடோங்கு1,421,7117,194198http://tonk.nic.in/
UDஉதய்ப்பூர்உதய்பூர்3,067,54913,430242http://udaipur.nic.in/

அரியானா

குறியீடு[2] மாவட்டம் 'தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையதளம்
AMஅம்பாலாஅம்பாலா1,136,7841,569722http://ambala.nic.in/
BHபிவானிபிவானி1,629,1095,140341http://bhiwani.nic.in/
FRஃபரிதாபாத்ஃபரிதாபாத்1,798,9547832,298http://faridabad.nic.in/
FTஃபத்தேஹாபாத்ஃபத்தேஹாபாத்941,5222,538371http://fatehabad.nic.in/
GUகுர்கான்குர்கான்1,514,0852,7601,241http://gurgaon.nic.in/
HIஹிசார்ஹிசார்1,742,8153,788438http://hisar.nic.in/
JHஜாஜ்ஜர்ஜாஜ்ஜர்956,9071,868522http://jhajjar.nic.in/
JIஜிந்துஜிந்து1,332,0422,702493http://jind.nic.in/
KRகர்னால்கர்னால்1,506,3232,471598http://karnal.nic.in/
KTகைத்தல்கைத்தல்1,072,8612,799467http://kaithal.nic.in/
KUகுருச்சேத்திராகுருச்சேத்திரம்964,2311,530630http://kurukshetra.nic.in/
MAமகேந்திரகட்நார்னவுல்921,6801,900485http://mahendragarh.nic.in/
MWமேவாட்நுஃகு1,089,4061,765729http://mewat.nic.in/
PWபல்வல்பல்வல்1,040,4931,367761http://palwal.gov.in/
PKபஞ்சகுலாபஞ்சுகுலா558,890816622http://panchkula.nic.in/
PPபானிபட்பானிபட்1,202,8111,250949http://panipat.gov.in/
REரேவாரிரேவாரி896,1291,559562http://rewari.nic.in/
ROரோத்தக்ரோத்தக்1,058,6831,668607http://rohtak.nic.in/
SIசிர்சாசிர்சா1,295,1144,276303http://sirsa.nic.in/
SNPசோனிபட்சோனிபட்1,480,0802,260697http://sonepat.gov.in/
YNயமுனா நகர்யமுனா நகர்1,214,1621,756687http://yamunanagar.nic.in/

ஜம்மு, காஷ்மீர்

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை(2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையத்தளம்
ANஅனந்தநாகுஅனந்தநாகு1,070,1442853375http://anantnag.gov.in/
BDபட்காம்பட்காம்735,7531406537http://budgam.nic.in/
BPRபந்திபோராபந்திப்பூர்385,0993,0101,117http://bandipore.gov.in/
BRபாரமுல்லாபாரமுல்லா1,015,5033329305http://baramulla.nic.in/
DOதோடாதோடா409,57611,69179http://doda.gov.in/
GBகாந்தர்பல்காந்தர்பல்297,0032581,151http://ganderbal.nic.in/
JAஜம்முஜம்மு1,526,4063,097596http://jammu.gov.in/
KRகார்கில்கார்கில்143,38814,03610http://kargil.gov.in/
KTகதுவாகதுவா615,7112,651232http://kathua.gov.in/
KWகிஷ்துவார்கிஷ்துவார்231,0371848125http://kishtwar.nic.in/
KUகுப்வாராகுப்வாரா875,5642,379368http://kupwara.gov.in/
KGகுல்காம்குல்காம்422,786457925http://kulgam.gov.in/
LEலேலே147,10445,1103http://leh.nic.in/
POபூஞ்ச்பூஞ்ச்476,8201,674285http://poonch.gov.in/
PUபுல்வாலாபுல்வாமா570,0601,398598http://pulwama.gov.in/
RAரஜௌரிரஜௌரி619,2662,630235http://rajouri.nic.in/
RBஇராம்பன்ரம்பன்283,3131,330213http://ramban.gov.in/
RSரியாசிரியாசி314,7141710184http://reasi.gov.in/
SBசம்பாசம்பா318,611913318http://samba.gov.in/
SHசோபியான்சோபியான்265,960312852
SRஸ்ரீநகர்ஸ்ரீநகர்1,269,7512,228703http://srinagar.nic.in/
UDஉதம்பூர்உதம்பூர்555,3574,550211http://udhampur.gov.in/

ஜார்க்கண்டு

குறியீடு[2] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[3] இணையதளம்
BOபோகாரோபோகாரோ2,061,9182,861716http://bokaro.nic.in/
CHசத்ராசத்ரா1,042,3043,700275http://chatra.nic.in/
DEதேவ்கர்தேவ்கர்1,491,8792,479602
DHதன்பாத்தன்பாத்2,682,6622,0751,284http://dhanbad.nic.in/
DUதும்காதும்கா1,321,0964,404300http://dumka.nic.in/
ESகிழக்கு சிங்பூம்ஜாம்ஷெட்பூர்2,291,0323,533648http://jamshedpur.nic.in/
GAகடுவாகடுவா1,322,3874,064327http://garhwa.nic.in/
GIகிரீடீகிரீடீஹ்2,445,2034,887497http://giridih.nic.in/
GOகோடாகோடா1,311,3822,110622http://godda.nic.in/
GUகும்லாகும்லா1,025,6565327193http://gumla.nic.in/
HAஹசாரிபாகுஹசாரிபாகு1,734,0054,302403http://hazaribag.nic.in/
JAஜாம்தாராஜாம்தாரா790,2071,802439http://jamtara.nic.in/
KHகுண்டிகுண்டி530,2992,467215http://khunti.nic.in/
KOகோடர்மாகோடர்மா717,1691,312427http://koderma.nic.in/
LAலாத்தேஹார்லாத்தேஹார்725,6733,630200http://latehar.nic.in/
LOலோஹர்தக்காலோகர்தக்கா461,7381,494310http://lohardaga.nic.in/
PKபாகுட்பாகுட்899,2001,805498http://pakur.nic.in/
PLபலாமூடால்டன்கஞ்சு1,936,3195,082381http://palamu.nic.in/
RMராம்கர்ராம்கர்949,1591,212684http://ramgarh.nic.in/
RAராஞ்சிராஞ்சி2,912,0227,974557http://ranchi.nic.in/
SAசாகிப்கஞ்சுசாகிப்கஞ்சு1,150,0381,599719http://sahibganj.nic.in/
SKசராய்கேலா கர்சாவான்சராய்கேலா1,063,4582,725390http://seraikela.nic.in/
SIசிம்டேகாசிம்டேகா599,8133,750160http://simdega.nic.in/
WSமேற்கு சிங்பூம்சாய்பாசா1,501,6197,186209http://chaibasa.nic.in/

மேற்கோள்கள்

  1. http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/india/paper2_4.pdf
  2. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF) 5–10. Ministry Of Communications and Information Technology, Government of India (2004-08-18). பார்த்த நாள் 2008-11-24.
  3. "Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census". 2011 census of India. பார்த்த நாள் 2012-12-27.
  4. "Gateway to Districts of India on the web". பார்த்த நாள் 2009-06-18.
  5. "General Clauses Act, 1897". பார்த்த நாள் 2008-08-08.
  6. Chhatrapati Shahuji Maharaj Nagar district did not exist during census 2011.
  7. Shamli district of Uttar Pradesh was formerly named Prabudh Nagar district, which did not exist during census 2011.
  8. Know Your District - Plan Your District
  9. 2011 கணக்கெடுப்பின்பொழுது, கோவாய் மாவட்டம் இல்லை.
  10. Fazilka மாவட்டம் was formed in 2011, no data in census 2011 on this மாவட்டம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.