தன்பாத் மாவட்டம்
தன்பாத் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தன்பாத் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] தன்பாத் மாவட்டத்தில் தன்பாத் மாநகராட்சியும், ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளது. [2]
தன்பாத் மாவட்டம் धनबाद जिला | |
---|---|
![]() தன்பாத்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம் |
தலைமையகம் | தன்பாத் |
பரப்பு | 2,074.68 km2 (801.04 sq mi) |
மக்கட்தொகை | 2,682,662 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,284/km2 (3,330/sq mi) |
படிப்பறிவு | 75.71% |
பாலின விகிதம் | 908 |
மக்களவைத்தொகுதிகள் | தன்பாத் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 6 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
உட்பிரிவுகள்
இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிந்துரி, நிர்சா, தன்பாத், ஜரியா, டுண்டி, பாக்மாரா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் தன்பாத் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.