ராஞ்சி மாவட்டம்
ராஞ்சி மாவட்டம் இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் உள்ளது. இதன் தலைமையகம் ராஞ்சி நகரில் உள்ளது.
Ranchi District ராஞ்சி மாவட்டம் மாவட்டம் राँची जिला | |
---|---|
![]() Ranchi District ராஞ்சி மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்டு | |
மாநிலம் | ஜார்க்கண்டு, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம் |
தலைமையகம் | Ranchi |
பரப்பு | 7,574 km2 (2,924 sq mi) |
மக்கட்தொகை | 2,912,022 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 557/km2 (1,440/sq mi) |
படிப்பறிவு | 77.13 per cent[1] |
பாலின விகிதம் | 950 |
மக்களவைத்தொகுதிகள் | 1. ராஞ்சி, 2. லோஹர்தாகா (லோஹர்தாகா மாவட்டத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது), 3. குந்தி (குந்தி மாவட்டத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 7 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1530 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பொருளாதாரம்
இது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 2,912,022 மக்கள் வாழ்ந்தனர். [3] சதுர கிலோமீட்டருக்குள் 557 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [3] ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 950 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் அமைந்துள்ளது. [3] இங்கு வாழும் மக்களில் 77.13% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [3]
சான்றுகள்
- "Ranchi Census 2011 Highlights". Registrar General, India, Ministry of Home Affairs. பார்த்த நாள் 2011-05-05.
- Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- "மாவட்டம் Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
{{subst:மேற்கோள்}}
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.