பேக் மாவட்டம்
பேக் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைநகரம் பேக்கில் உள்ளது.
பேக் Phek | |
---|---|
மாவட்டம் | |
பேக் நகரத்தில் உள்ள பள்ளத்தாக்கு | |
![]() மாவட்டத்தின் அமைவிடம் | |
மாநிலம் | நாகாலாந்து |
நாடு | இந்தியா |
தலைநகரம் | பேக் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,63,294 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-NL-PH |
இணையதளம் | http://phek.nic.in/ |
அரசியல்
இது நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1].
மக்கள் தொகை
இங்கு 163,294 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]
சான்றுகள்
- மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.