நாகாலாந்து மக்களவைத் தொகுதி
நாகாலாந்து மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
- நாகாலாந்து மாநிலம் முழுவதும்[1]
உறுப்பினர்
- 2009 - 2013 - சோங்சென் மோங்கோசுங்கம் சாங் (நாகலாந்து மக்கள் முன்னனி)
- 2014 - தற்போது வரை - நைபியு ரியோ (நாகலாந்து மக்கள் முன்னனி)
இவற்றையும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.