குஜராத் மக்களவை உறுப்பினர்கள்

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் குஜராத் மாநிலத்திலிருக்கும் 26 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண்.மக்களவைத் தொகுதியின் பெயர்மக்களவை உறுப்பினர்அரசியல் கட்சி
1காந்திநகர்லால்கிருஷ்ண அத்வானிபாரதீய ஜனதா கட்சி
2ராஜ்காட்குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியாஇந்திய தேசிய காங்கிரஸ்
3பர்டோலிடாக்டர் துசார் அமர்சிங் சவுத்ரிஇந்திய தேசிய காங்கிரஸ்
4பஞ்ச்மகால்பிரதாப்சிங் பிரதாப்சிங் சவுகான்பாரதீய ஜனதா கட்சி
5சபர்காந்தாடாக்டர் மகேந்திரசிங் ப்ரூத்விசிங்க் சவுகான்பாரதீய ஜனதா கட்சி
6பனஸ்கந்தாமுகேஷ் பைரவ்தன்சி காத்விஇந்திய தேசிய காங்கிரஸ்
7சூரத்தர்சன விக்ரம் சர்தோஷ்பாரதீய ஜனதா கட்சி
8கட்ச்பூனம் வேல்ஜிபாய் ஜாட்பாரதீய ஜனதா கட்சி
9அம்ரேலிநரன்பாய் கச்சாடியாபாரதீய ஜனதா கட்சி
10ஜாம்நகர்விக்ரம்பாய் அர்சன்பாய் மோடம்இந்திய தேசிய காங்கிரஸ்
11சுரேந்திரநகர்சோம்பாய் காந்தலால் கோலி படேல்இந்திய தேசிய காங்கிரஸ்
12வால்சத்கிசன்பாய் வேஷ்டபாய் படேல்இந்திய தேசிய காங்கிரஸ்
13கேதாதீன்சா ஜே.படேல்இந்திய தேசிய காங்கிரஸ்
14மகீசனாஜெயஸ்ரீபன் படேல்பாரதீய ஜனதா கட்சி
15அகமதாபாத் கிழக்குஹரீன் பதக்பாரதீய ஜனதா கட்சி
16நவ்சாரிசி.ஆர். படேல்பாரதீய ஜனதா கட்சி
17போர்பந்தர்வித்தால்பாய் ஹன்ஸ்ராஜ்பாய் ரடாதியாஇந்திய தேசிய காங்கிரஸ்
18பாவ்நகர்ராஜேந்திரசிங் கான்சியாம்சிங் ரானா (ராஜூ ரானா)பாரதீய ஜனதா கட்சி
19சோட்டா உதய்பூர்ராம்சிங் பாடலிபாய் ரத்வாபாரதீய ஜனதா கட்சி
20வடோதராபால்கிருஷ்ண காந்தேராவ் சுக்லாபாரதீய ஜனதா கட்சி
21அகமதாபாத் மேற்குடாக்டர் கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கிபாரதீய ஜனதா கட்சி
22ஜூனாகத்தினுபாய் போகாபாய் சோலங்கிபாரதீய ஜனதா கட்சி
23ஆனந்த்பாரத்சிங் மாதவ்சிங் சோலங்கிஇந்திய தேசிய காங்கிரஸ்
24தகோத்டாக்டர் பிரபா கிஷோர் தாவித்இந்திய தேசிய காங்கிரஸ்
25பாதன்ஜெகதீஷ் தகொர்இந்திய தேசிய காங்கிரஸ்
26பாரூச்மன்சுக்பாய் டி. வாசவாபாரதீய ஜனதா கட்சி

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.