பதினைந்தாவது மக்களவை
பதினைந்தாவது மக்களவை 2009 இந்திய பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களினால் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கூட்டப்பட்ட அவையாகும்.
மக்களவையில் பங்கு பெறும் கட்சிகள்
அமைச்சரவை
மேற்கோள்கள்
- "Partywise Statistics" (PDF). Election Commission of India. மூல முகவரியிலிருந்து 2009-05-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-17.
திரு. மன்மோகன் சிங் (15வது மக்களவை)அமைச்சரவை | ||
---|---|---|
பிரதமர் | மன்மோகன் சிங் | 2009–தற்போது |
துணைப் பிரதமர் | நிரப்பப்படவில்லை | |
அமைச்சகம் | அமைச்சர் பெயர் | காலவரை |
விவசாயம் | சரத் பவார் | 2009– |
இரசாயனம் மற்றும் உரம் | மு. க. அழகிரி | 2009– |
தொழில் மற்றும் வணிகம் | ஆனந்த் சர்மா | 2009– |
இந்திய செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்பம் | கபில் சிபல் | 2009– |
இந்திய நுகர்வோர் குறைதீர்ப்பு , உணவு மற்றும் பொது விநியோகம் | சரத் பவார் | 2009– |
பாதுகாப்பு | அ. கு. ஆன்டனி | 2009– |
வெளியுறவு | சோ. ம. கிருசுணா | 2009– |
நிதி | பிரணப் முக்கர்ஜி | 2009–ப. சிதம்பரம் |
உணவுப் பதப்படுத்துதல் நிறுவனம் | சுபோத் காந்த் சயாத் | 2009-– |
சுகாதாரம் ம்றும் குடும்ப நலம் | குலாம் நபி ஆசாத் | 2009– |
கனரகம் மற்றும் பொதுத்துறை நிறுவனம் | பிரபுல் படேல் | 2011– |
உள்துறை | ப. சிதம்பரம் | 2009–சுசில்குமார் சிண்டே |
மனிதவள மேம்பாடு வளர்ச்சி | கபில் சிபல் | 2009– |
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை | அம்பிகா சோனி | 2009– |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு | மல்லிகார்ஜுன கார்கே | 2009– |
சட்டம் மற்றும் நீதி | வீரப்ப மொய்லி | 2009-– |
சுரங்கம் | B. K. Handique | 2009– |
புதிய மறுசுழற்சி சக்தி | பரூக் அப்துல்லா | 2009– |
வெளிநாட்டு விவகாரம் | வயலார் ரவி | 2009– |
இந்திய உள்ளாட்சி | விலாஸ்ராவ் தேஷ்முக் | 2011– |
நாடாளுமன்ற விவகாரம் | பவன் குமார் பன்சால் | 2009– |
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயு | முரளி தியோரா | 2009– |
சக்தி | சுசில் குமார் சின்டே | 2009– |
தொடர்வண்டித்துறை | மம்தா பானர்ஜி | 2009– |
ஊரக வளர்ச்சித் திட்டம் | விலாஸ்ராவ் தேஷ்முக் | 2011– |
கப்பல், சாலை, நெடுஞ்சாலைப் போக்குவரத்து | ஜி. கே. வாசன் | 2009– |
சமூக நீதி மற்றும் நடைமுறைபடுத்தல் | முகுல் வாசுனிக் | 2009– |
நெசவுத் தொழில் | தயாநிதி மாறன் | 2009– |
சுற்றுலா | குமாரி செல்ஜா | 2009– |
பழங்குடியினர் குறைதீர்ப்பு | காந்திலால் பூரியா | 2009– |
நிரப்பப்படவில்லை | – |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.