நாகாலாந்து காவல்துறை
வார்ப்புரு:Infobox law enforcement agency/autocat geography
நாகாலாந்தின் காவல்துறை Nagaland Police | |
![]() | |
Logo of the நாகாலாந்தின் காவல்துறை. | |
Agency overview | |
---|---|
Legal personality | Governmental: Government agency |
அதிகார வரம்பு முறைமை | |
Operations jurisdiction* | மாநிலம் of வார்ப்புரு:Infobox law enforcement agency/paramdab, இந்தியா |
Governing body | [[நாகாலாந்து அரசு]] |
General nature |
|
செயல்பாட்டு முறைமை | |
Agency executive | எல். எல். தவுங்கெல், காவல்துறையின் தலைமை இயக்குனர் |
குறிப்புகள் | |
* Divisional agency: முகமையானது நாட்டின் உட்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும். | |
நாகாலாந்து காவல்துறை, இந்திய மாநிலமான நாகாலாந்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்பாகும்.
அமைப்பு
காவல்துறையானது, நாகாலாந்து அரசின் உள்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்கு காவல்துறையின் தலைமை இயக்குனர் தலைமையேற்பார்[1] தற்போது, எல். எல். தவுங்கெல் என்பவர் தலைமை இயக்குனராக பதவியில் உள்ளார். நாகாலாந்து காவல்துறையில், ஆயுதமேந்திய படைவீரர்கள், மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள், குற்றப்பிரிவு அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இருப்பர். காவல்துறையினருக்கான பயிற்சிப் பள்ளியும், தொலைத்தொடர்புத் துறையும், தடயவியல் துறை ஆகியவையும் உள்ளன.[2]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.