லோங்லெங் மாவட்டம்

லாங்லெங் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இது துயென்சாங் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் லோங்லெங்கில் உள்ளது.

லாங்லெங்
Longleng
மாவட்டம்
பழங்குடியினர்

மாவட்டத்தின் அமைவிடம்
மாநிலம்நாகாலாந்து
நாடுஇந்தியா
தொகுதிலோங்லெங்
ஏற்றம்1,066
மக்கள்தொகை (2011)
  மொத்தம்50,593
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

மக்கள் தொகை

இங்கு 50,593ம் மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது[1]

அரசியல்

இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.