இந்திய சீர் நேரம்

இந்திய சீர் நேரம் (IST, இ.சீ.நே.) ஒ.ச.நே + 05:30 என்ற நேர வேற்றுமையுடன் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நேர முறைமையாகும். இம்முறையின் கீழ் கோடைக்கால நேரம் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. 1965, 1971 ஆண்டுகளின் இந்திய பாகிஸ்தான் போரின் போதும் 1962 இந்திய சீனப் போரின் போதும் சிறிய காலப்பகுதிக்கு கோடைக்கால முறைமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.[1] இராணுவ மற்றும் வானியல் துறைகளில் இந்திய சீர் நேரம் E* = Echo*என அழைக்கப்படுகிறது.[2]

மிசாபூரின் அமைவிடமும் 82.5° E நெட்டாங்கும் இதுவே இந்திய சீர் நேரத்துக்கான கணிப்பீட்டு புள்ளியாகும்
இந்திய சீர் நேரம்

குறிப்புகள்

  1. "India Time Zones". Greenwich Mean Time (GMT). பார்த்த நாள் 2006-11-25.
  2. "Military and Civilian Time Designations". Greenwich Mean Time (GMT). பார்த்த நாள் 2006-12-02.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.