அம்ரேலி
அம்ரேலி (Amreli), இந்தியா, குஜராத் மாநிலத்தின், சௌராஷ்டிர தீபகற்பத்தில் அமைந்த அம்ரேலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும்.
அம்ரேலி | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | அம்ரேலி |
ஏற்றம் | 128 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,90,243 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 365601 |
தொலைபேசி குறியிடு எண் | 02792 |
வாகனப் பதிவு | GJ 14 |
இணையதளம் | collectoramreli.gujarat.gov.in |
மக்கள் வகைப்பாடு
2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அம்ரேலி நகர மக்கள் தொகை 1,95,307 ஆகும்.[1] அதில் ஆண்கள் 52%; பெண்கள் 48% கொண்டுள்ளனர். எழுத்தறிவு விகிதம் 78% ஆகும். ஆறு வயதிற்குட்பட்டவர்கள், மொத்த மக்கட்தொகையில் 10%ஆக உள்ளனர்.
மேற்கோள்கள்
- "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
வெளி இணைப்புகள்
- MyAmreli.com – அம்ரேலி அரண்மனை
- wahgujarat.com - "Gujarati Cyber Vishamo" view live "Gujarat Gaurav Divas Mahotsav - 2008" in Amreli
- AmreliOnline.com - அம்ரேலி நகர இணையதளம்
- Amrelilive.com - લીલી છમ વેલી અમરેલી - Amrelilive.com
- kunkavav.com - kunkavav.com
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.