சிக்கபள்ளாபூர் மாவட்டம்
சிக்கபல்லப்பூர் மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டமாகும்.[1] இது கோலார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சிக்கபல்லபுரா நகரம் ஆகும். புகழ்பெற்ற பழங்காலத்துக் கோயில்கள் பல இம்மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் அமைந்துள்ளன.
சிக்கபல்லப்பூர் மாவட்டம் சிக்கப்பல்லப்பூர் | |
---|---|
மாவட்டம் | |
நந்தி மலையில் உள்ள கோயில்கள் | |
நாடு | ![]() |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | சிக்கபல்லப்பூர் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
Telephone code | 08156 |
வாகனப் பதிவு | KA-40 |
படக் காட்சியகம்
உட்பிரிவுகள்
போக்குவரத்து
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.