விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். [3] இந்நகரம் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த நகரமாகும். மேலும் இது ஒரு கடலோர நகரமாகும். ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரான இது துறைமுக நகராகும். இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையகம் இங்குள்ளது. விசாகப்பட்டினம் இரும்பு ஆலை இங்குள்ளது.

விசாகப்பட்டினம்
  பெருநகர மாநகராட்சி  
வானத்திலிருந்து விசாகப்பட்டினம்
வானத்திலிருந்து விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்
இருப்பிடம்: விசாகப்பட்டினம்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 17°40′2″N 83°25′12″E
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் விசாகப்பட்டினம்
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
நகர தந்தை பி. ஜனார்த்தன ராவ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


5 மீட்டர்கள் (16 ft)

இந்நகரத்திற்கு அருகே பவிகொண்டா, தொட்டலகொண்டா, போஜ்ஜன்ன கொண்டா போன்ற பௌத்த தொல்லியல் சின்னங்கள் கொண்ட வளாகங்கள் உள்ளது.

தட்ப வெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், விசாகப்பட்டினம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.8
(94.6)
38.2
(100.8)
40.0
(104)
40.5
(104.9)
45.0
(113)
45.4
(113.7)
41.4
(106.5)
38.8
(101.8)
38.2
(100.8)
37.2
(99)
35.0
(95)
34.2
(93.6)
45.4
(113.7)
உயர் சராசரி °C (°F) 28.9
(84)
31.3
(88.3)
33.8
(92.8)
35.3
(95.5)
36.2
(97.2)
35.3
(95.5)
32.9
(91.2)
32.7
(90.9)
32.5
(90.5)
31.7
(89.1)
30.4
(86.7)
28.9
(84)
32.49
(90.49)
தாழ் சராசரி °C (°F) 17.0
(62.6)
18.9
(66)
22.0
(71.6)
25.1
(77.2)
26.7
(80.1)
26.3
(79.3)
25.1
(77.2)
25.0
(77)
24.6
(76.3)
23.3
(73.9)
20.6
(69.1)
17.6
(63.7)
22.68
(72.83)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.5
(50.9)
12.8
(55)
14.4
(57.9)
18.3
(64.9)
20.0
(68)
20.6
(69.1)
21.0
(69.8)
21.1
(70)
17.5
(63.5)
17.6
(63.7)
12.9
(55.2)
11.3
(52.3)
10.5
(50.9)
பொழிவு mm (inches) 21.4
(0.843)
17.7
(0.697)
17.5
(0.689)
37.6
(1.48)
77.8
(3.063)
135.6
(5.339)
164.6
(6.48)
181.2
(7.134)
224.8
(8.85)
254.3
(10.012)
95.3
(3.752)
37.9
(1.492)
1,265.7
(49.831)
% ஈரப்பதம் 71 70 69 71 69 71 76 77 78 74 68 67 71.8
சராசரி மழை நாட்கள் 1.7 2.3 2.3 3.2 4.9 8.8 11.9 12.6 12.6 9.9 5.0 1.7 76.9
Source #1: IMD (average high and low, precipitation)[4]
Source #2: IMD (temperature extremes upto 2010)[5]

மேற்கோள்கள்

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "Area of GVMC". GVMC Official Website. பார்த்த நாள் 21 July 2014.
  4. "Visakhapatnam". India Meteorological Department (May 2011). பார்த்த நாள் 26 March 2010.
  5. "IMD – Temperature extremes recorded upto 2010". India Meteorological Department (Pune). பார்த்த நாள் 2 July 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.