ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ஆந்திரப் பிரதேச ஆளுநர்கள் 1953 ஆம் ஆண்டு முதல் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவரின் இருப்பிடம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் (ஆந்திரப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் என்பவர் ஆளுநராக உள்ளார்.
ஆந்திரப் பிரதேச ஆளுநர்
| |
---|---|
![]() 'ராஜ் பவன், ஆந்திரப் பிரதேசம்' | |
![]() பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் 24 சூலை 2019 முதல் | |
வாழுமிடம் | ராஜ் பவன், ஆந்திரப் பிரதேசம், ஐதராபாத்தில் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
முதல் ஆந்திரப் பிரதேச ஆளுநர் | சந்துலால் மதவ்லால் திரிவேதி |
உருவாக்கப்பட்ட ஆண்டு | 1 அக்டோபர் 1953 |
இணைய தளம் | governor.tsap.nic.in |
.svg.png)
பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் வரைபடம் (1956-2014) இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ளது.
ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | சி.எம். திரிவேதி | 1 அக்டோபர் 1953 | 1 ஆகத்து 1957 |
2 | பீம் சென் சச்சார் | 1 ஆகத்து 1957 | 8 செப்டம்பர் 1962 |
3 | எஸ்.எம். ஸ்ரீநாகேஷ் | 8 செப்டம்பர் 1962 | 4 மே 1964 |
4 | பட்டோம் ஏ.தானு பிள்ளை | 4 மே 1964 | 11 ஏப்ரல் 1968 |
5 | கந்துபாய் கசன்ஞ் தேசாய் | 11 ஏப்ரல் 1968 | 25 சனவரி 1975 |
6 | நீதியரசர் எஸ்.ஒபுல் ரெட்டி | 25 சனவரி 1975 | 10 சனவரி 1976 |
7 | மோகனலால் சுகாதியா | 10 சனவரி 1976 | 16 சூன் 1976 |
8 | ஆர்.டி. பண்டாரி | 16 சூன் 1976 | 17 பிப்ரவரி 1977 |
9 | நீதியரசர் பி.ஜே. திவான் | 17 பிப்ரவரி 1977 | 5 மே 1977 |
10 | சார்தா முகர்ஜி | 5 மே 1977 | 15 ஆகத்து 1978 |
11 | கே.சி. ஆப்ரகாம் | 15 ஆகத்து 1978 | 15 ஆகத்து 1983 |
12 | இராம்லால் | 15 ஆகத்து 1983 | 29 ஆகத்து 1984 |
13 | சங்கர் தயாள் சர்மா | 29 ஆகத்து 1984 | 26 நவம்பர் 1985 |
14 | குமுத்பென் மணிசங்கர் ஜோசி | 26 நவம்பர் 1985 | 7 பிப்ரவரி 1990 |
15 | கிரிஷன் காந்த் | 7 பிப்ரவரி 1990 | 22 ஆகத்து 1997 |
16 | ஜி. இராமனுஜம் | 22 ஆகத்து 1997 | 24 நவம்பர் 1997 |
17 | சி. ரங்கராஜன் | 24 நவம்பர் 1997 | 3 சனவரி 2003 |
18 | சுர்ஜித் சிங் பர்னாலா | 3 சனவரி 2003 | 4 நவம்பர் 2004 |
19 | சுசில் குமார் சிண்டே | 4 நவம்பர் 2004 | 29 சனவரி 2006 |
20 | ரமேஷ்வார் தாக்கூர் | 29 சனவரி 2006 | 22 ஆகத்து 2007 |
21 | நாராயணன் தத் திவாரி | 22 ஆகத்து 2007 | 27 டிசம்பர் 2009 |
22 | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் | 28 டிசம்பர் 2009[1] | 23 சூலை 2019 |
23 | பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் | 24 சூலை 2019 | தற்போது பதவியில் |
மேற்கோள்கள்
- "E S L Narasimhan takes charge as Andhra Pradesh Governor". The Times of India. Press Trust of India. 28 December 2009. https://timesofindia.indiatimes.com/india/E-S-L-Narasimhan-takes-charge-as-Andhra-Pradesh-Governor/articleshow/5386901.cms.
வெளிப்புற இணைப்புகள்
- ஆந்திரப் பிரதேச ஆளுநரின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்
- ஆந்திரப்பிரதேச ஆளுநர்களின் பட்டியல் மாநில அரசு இணையம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.