இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல்
இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல் இராஜஸ்தான் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் செய்ப்பூரில் உள்ள ராஜ்பவன் (இராஜஸ்தான்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கல்ராஜ் மிஸ்ரா என்பவர் ஆளுநராக உள்ளார்.
இராஜஸ்தான் ஆளுநர்
| |
---|---|
'ராஜ் பவன், இராஜஸ்தான்' | |
வாழுமிடம் | ராஜ்பவன்; செய்ப்பூர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
உருவாக்கப்பட்ட ஆண்டு | 15 ஆகத்து 1947 |
இணைய தளம் | http://rajbhawan.rajasthan.gov.in |
இராஜஸ்தான் ஆளுநர்கள்
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | குருமுக் நிகல் சிங் | 1 நவம்பர் 1956 | 16 ஏப்ரல் 1962 |
2 | சம்பூர்னானந்த் | 16 ஏப்ரல் 1962 | 16 ஏப்ரல் 1967 |
3 | சர்தார் உக்கம் சிங் | 16 ஏப்ரல் 1967 | 1 ஜூலை 1972 |
4 | சர்தார் ஜோகிந்தர் சிங் | 1 ஜூலை 1972 | 15 பெப்ரவரி 1977 |
5 | வேத்பால் தியாகி (தற்காலிகம்) | 15 பெப்ரவரி 1977 | 11 மே 1977 |
6 | ரகுகுல் திலக் | 17 மே 1977 | 8 ஆகஸ்டு 1981 |
7 | கே.டி. சர்மா (தற்காலிகம்) | 8 ஆகஸ்டு 1981 | 6 மார்ச் 1982 |
8 | ஒம் பிரகாஷ் மெக்ரா | 6 மார்ச் 1982 | 4 ஜனவரி 1985 |
9 | வசந்தரா பாட்டீல் | 20 நவம்பர் 1985 | 15 அக்டோபர் 1987 |
10 | சுக்தேவ் பிரசாத் | 20 பெப்ரவரி 1988 | 3 பெப்ரவரி 1990 |
11 | மிலப் சந்த் ஜெயின் (தற்காலிகம்) | 3 பெப்ரவரி 1990 | 14 பெப்ரவரி 1990 |
12 | தெபி பிரசாத் சத்தோபத்தயா | 14 பெப்ரவரி 1990 | 26 ஆகஸ்டு 1991 |
13 | சுவரூப் சிங் (தற்காலிகம்) | 26 ஆகஸ்டு 1991 | 5 பெப்ரவரி 1992 |
14 | மரி சென்னா ரெட்டி | 5 பெப்ரவரி 1992 | 31 மே 1993 |
15 | தனிக் லால் மண்டல் (தற்காலிகம்) | 31 மே 1993 | 30 ஜூன் 1993 |
16 | பலி ராம் பகத் | 30 ஜூன் 1993 | 1 மே 1998 |
17 | தர்பாரா சிங் | 1 மே 1998 | 24 மே 1998 |
18 | நவ்ராங் லால் திப்ரிவால் (தற்காலிகம்) | 25 மே 1998 | 16 ஜனவரி 1999 |
19 | அன்சுமன் சிங் | 16 ஜனவரி 1999 | 14 மே 2003 |
20 | நிர்மல் சந்திர ஜெயின் | 14 மே 2003 | 22 செப்டம்பர் 2003 |
21 | கைலாஷ்பதி மிஸ்ரா (தற்காலிகம்) | 22 செப்டம்பர் 2003 | 14 ஜனவரி 2004 |
22 | மதன் லால் குரானா | 14 ஜனவரி 2004 | 1 நவம்பர் 2004 |
23 | டி,வி, ராஜேஷ்வர் (தற்காலிகம்) | 1 நவம்பர் 2004 | 8 நவம்பர் 2004 |
24 | பிரதீபா பாட்டீல் | 8 நவம்பர் 2004 | 21 ஜூன் 2007 |
25 | ஏ.ஆர் கித்வாய் (தற்காலிகம்) | 21 ஜூன் 2007 | 6 செப்டம்பர் 2007 |
26 | எஸ்.கே.சிங் (சைலேந்திர குமார் சிங்) | 6 செப்டம்பர் 2007 | 1 திசம்பர் 2009 |
27 | பிரபா ராவ் | 2 திசம்பர் 2009 | 26 ஏப்ரல் 2010 |
28 | சிவராஜ் பாட்டில் (கூடுதல் பொறுப்பு) | 26 ஏப்ரல் 2010 | 28 ஏப்ரல் 2012 |
29 | மார்கரெட் ஆல்வா | 28 ஏப்ரல் 2012 | 5 ஆகத்து 2014 |
28 | ராம் நாயக் | 5 ஆகத்து 2014 | 26 ஆகத்து 2014 |
29 | கல்யாண் சிங் | 26 ஆகத்து 2014 | 01 செப்டம்பர் 2019 |
30 | கல்ராஜ் மிஸ்ரா[1] | 01 செப்டம்பர் 2019 | தற்போது கடமையாற்றுபவர் |
ஆதாரம்
மேற்கோள்கள்
- "ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!". விகடன் (செப்டம்பர் 01, 2019)
வெளிப்புற இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.