அசாம் ஆளுநர்களின் பட்டியல்
அசாம் ஆளுநர்களின் பட்டியல் அசாம் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் குவகாத்தியில் உள்ள ராஜ்பவன் (அசாம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஜகதீஷ் முகீ என்பவர் ஆளுநராக உள்ளார்.[1]
அசாம் ஆளுநர்
| |
---|---|
'ராஜ் பவன், அசாம் ' | |
வாழுமிடம் | ராஜ்பவன், குவகாத்தி |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
முதல் அசாம் ஆளுநர் | நிக்கோலஸ் பீட்சன் பெல் |
உருவாக்கப்பட்ட ஆண்டு | 15 ஆகத்து 1947 |
அசாம் ஆளுநர்கள் (1947 முதல்)
இந்திய விடுதலைக்குப்பின் அசாம் ஆளுநர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டனர்.
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | சர் முகம்மது சாலா அக்ல் ஐதரி | 15 ஆகத்து 1947 | 28 டிசம்பர் 1948 |
2 | ரொனால்டு பிரான்சிஸ் லாட்ஜ் (தற்காலிகம்) | 30 டிசம்பர் 1948 | 16 பெப்ரவரி 1949 |
3 | திரு பிரகாசா | 16 பெப்ரவரி 1949 | 27 மே 1950 |
4 | ஜெயராம் தாஸ் தவ்லத்ராம் | 27 மே 1950 | 15 மே 1956 |
5 | சையத் பாசல் அலி | 15 மே 1956 | 22 ஆகத்து 1959 |
6 | சந்நிரேஷ்வர் பிரசாத் சின்கா | 23 ஆகத்து 1959 | 14 அக்டோபர் 1959 |
7 | சத்யவந்த் மல்லண்ண ஸ்ரீநாகேஷ் (முதல் முறை) | 14 அக்டோபர் 1959 | 12 நவம்பர் 1960 |
8 | விஷ்ணு சகாய் (முதல் முறை) | 12 நவம்பர் 1960 | 13 சனவரி 1961 |
9 | சத்யவந்த் மல்லண்ண ஸ்ரீநாகேஷ் (இரண்டாவது முறை) | 13 சனவரி 1961 | 7 செப்டம்பர் 1962 |
10 | விஷ்ணு சகாய் (இரண்டாவது முறை) | 7 செப்டம்பர் 1962 | 17 ஏப்ரல் 1968 |
11 | பிராஜ் குமார் நேரு | 17 ஏப்ரல் 1968 | 19 செப்டம்பர் 1973 |
12 | பி. கே. கோசுவாமி (தற்காலிகம்) | 8 டிசம்பர் 1970 | 4 சனவரி 1971 |
13 | லாலன் பிரசாத் சிங் | 19 செப்டம்பர் 1973 | 10 ஆகத்து 1981 |
14 | பிரகாஷ் சந்திர மேக்ரோத்ரா | 10 ஆகத்து 1981 | 28 மார்ச் 1984 |
15 | டி. எஸ். மிஸ்ரா | 28 மார்ச் 1984 | 15 ஏப்ரல் 1984 |
16 | பீஷ்ம நாராயண் சிங் | 15 ஏப்ரல் 1984 | 10 மே 1989 |
17 | அரிதியோ ஜோசி | 10 மே 1989 | 21 சூலை 1989 |
18 | அனிசேத்தி ரொகுவீர் | 21 சூலை 1989 | 2 மே 1990 |
19 | டி. டி. தாக்கூர் | 2 மே 1990 | 17 மார்ச் 1991 |
20 | லோக் நாத் மிஸ்ரா | 17 மார்ச் 1991 | 1 செப்டம்பர் 1997 |
21 | சீநிவாஸ் குமார் சின்கா | 1 செப்டம்பர் 1997 | 21 ஏப்ரல் 2003 |
22 | அரவிந்த் தேவ் | 21 ஏப்ரல் 2003 | 5 சூன் 2003 |
23 | அஜய் சிங் | 5 சூன் 2003 | 4 சூலை 2008 |
25 | சிவ் சரண் மாத்தூர் | 4 சூலை 2008 | 25 சூன் 2009 |
26 | கே. சங்கரநாராயணனன் | 26 சூன் 2009 | 27 சூலை 2009 |
27 | சையது சிப்தே ரஜி | 27 சூலை 2009 | 10 நவம்பர் 2009 |
28 | ஜானகி வல்லப் பட்நாயக் | 11 நவம்பர் 2009 | 11 டிசம்பர் 2014 |
29 | பத்மனாப பாலகிருஷ்ண ஆச்சாரியா | 12 டிசம்பர் 2014[2] | 17 ஆகத்து 2016 |
30 | பன்வாரிலால் புரோகித்[3] | 22 ஆகத்து 2016 | 10 அக்டோபர் 2017 |
31 | ஜகதீஷ் முகீ | 10 அக்டோபர் 2017 | தற்பொழுது கடமையாற்றுபவர் |
மேற்கோள்கள்
- "President Kovind Appoints 5 New Governors, Tamil Nadu Gets Its Own After A Year". NDTV.com. https://www.ndtv.com/india-news/president-approves-appointment-of-5-governors-1-lieutenant-governor-1757018. பார்த்த நாள்: 30 September 2017.
- "P B Acharya to assume additional charge as Assam Governor". The Indian Express. 11 December 2014. http://indianexpress.com/article/india/india-others/p-b-acharya-to-assume-additional-charge-as-assam-governor/. பார்த்த நாள்: 9 January 2015.
- http://www.business-standard.com/article/news-ians/najma-heptulla-mukhi-appointed-governors-116081700886_1.html
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.