தத்ரா நகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

தத்ரா நகர் அவேலி (அ) தத்ரா மற்றும் நகர் அவேலி என்ற இரு பகுதிகளும் 1954 இல் இந்திய தேசியவாதிகளால் விடுவிக்கப்பட்டது ஆனால் 1961 வரை ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்படவில்லை. 1961 றக்குப் பிறகே இந்திய ஒன்றியத்தில் இணைந்தது.

ஆட்சிப் பொறுப்பாளர்கள்

தத்ரா நகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
வ.எண் ஆட்சிப் பொறுப்பாளர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 முட்ராஸ் 22 ஜூலை 1954 2 ஆகஸ்டு 1954
2 விஸ்வநாத் லவந்தே 2 ஆகஸ்டு 1954 12 டிசம்பர் 1954
3 அப்பாசாகேப் (ஆத்மரம் நர்சின்ங்) கர்மல்கர் 12 டிசம்பர் 1954 19..
4 டம்கூர் சிவசங்கர் 1962 2 செப்டம்பர் 1963
5 எம்.ஆர். சச்தேவ் 2 செப்டம்பர் 1963 8 டிசம்பர் 1964
6 அரி சர்மா 12 டிசம்பர் 1964 24 பெப்ரவரி 1965
7 காசிநாத் ரகுநாத் டாம்லே 24 பெப்ரவரி 1965 18 ஏப்ரல் 1967
8 நகூல் சென் 18 ஏப்ரல் 1967 16 நவம்பர் 1972
9 எஸ்.கே. பானர்ஜி 16 நவம்பர் 1972 16 நவம்பர் 1977
10 பிரதாப் சிங் கில் 16 நவம்பர் 1977 31 மார்ச் 1981
11 ஜக்மோகன் 31 மார்ச் 1981 30 ஆகஸ்டு 1982
12 இட்ரிஸ் அசன் லத்தீப்]](தற்காலிகம்) 30 ஆகஸ்டு 1982 24 பெப்ரவரி 1983
13 கெருசாப் டெக்மிசாப் சத்தரவாலா 24 பெப்ரவரி 1983 4 ஜூலை 1984
14 இட்ரிஸ் அசன் லத்தீப்]](தற்காலிகம்) 4 ஜூலை 1984 24 செப்டம்பர் 1984
15 கோபால் சிங் 24 செப்டம்பர் 1984 18 ஜூலை 1989
16 குர்ஷத் ஆலம் கான் 18 ஜூலை 1989 25 மார்ச் 1991
17 பானு பிரகாஷ் சிங் 25 மார்ச்1991 16 மார்ச் 1992
18 கே.எஸ். பைத்வான் 16 மார்ச் 1992 28 மார்ச் 1994
19 ரமேஷ் சந்திரா 28 மார்ச் 1994 15 ஜூலை 1995
20 எஸ்.பி. அகர்வால் 15 ஜூலை 1995 26 ஜூன் 1998
21 ரமேஷ் நெகி (தற்காலிகம்) 26 ஜூன் 1998 23 பெப்ரவரி 1999
22 சனத் கவுல் 23 பெப்ரவரி 1999 23 ஏப்ரல் 1999
23 ரமேஷ் நெகி (தற்காலிகம்) 23 ஏப்ரல் 1999 19 ஜூலை 1999
24 ஒ.பி. கெல்கர் 19 ஜூலை 1999 2003
25 அருண் மாத்தூர் 2003 2006
26 ஆர்.கே.வர்மா 2006 கடமையாற்றுபவர்

ஆதாரம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.