இலட்சத்தீவுகளின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
இந்தியாவின் ஆட்சிப் பகுதியான இலட்சத்தீவுகளில் இந்திய ஆட்சிப் பணி பொறுப்பாளர்கள் அந்தப் பகுதிகளின் ஆட்சித் தலைமை பொறுப்பை மேற்கொள்கின்றனர். அவரே இலட்சத்தீஙுகளின் வளர்ச்சிக் குழு கூட்டத் தலைவராக (chairman). சுற்றுலா மற்றும் விளையாட்டு வளர்ச்சிக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார். அலுவல்நிலை (ex-officio) அதிகாரத்தின்படி இலட்சத்தீவுகளின் காவல்துறைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார்.
ஆட்சிப் பொறுப்பாளர்கள்
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | யூ.ஆர். பனிக்கர் | 1 நவம்பர் 1956 | 7 நவம்பர் 1956 |
2 | எஸ். மோனி | 8 நவம்பர் 1956 | 21 செப்டம்பர் 1958 |
3 | சி.கே. பாலகிருஷ்ண நாயர் | 22 செப்டம்பர் 1958 | 5 டிசம்பர் 1961 |
4 | எம். ராமுண்ணி | 6 டிசம்பர் 1961 | 8 ஏப்ரல் 1965 |
5 | சி.எச். நாயர் | 9 ஏப்ரல் 1965 | 31 அக்டோபர் 1969 |
6 | கே.டி. மேனன் | 1 நவம்பர் 1969 | 30 ஏப்ரல் 1973 |
7 | டபுள்யூ. ஷய்சா | 22 மே 1973 | 21 ஜூன் 1975 |
8 | எம்.சி. வர்மா | 22 ஜூன் 1975 | 14 பெப்ரவரி 1977 |
9 | எஸ்.டி. லக்கார் | 21 பெப்ரவரி 1977 | 30 ஜூலை 1978 |
10 | பி.எம். நாயர் | 31 ஜூலை 1978 | 15 ஜூன் 1981 |
11 | பிரதீப் மெக்ரா | 15 ஜூன் 1981 | 21 ஜூலை 1982 |
12 | ஒமேஷ் சாய்கால் | 21 ஜூலை 1982 | 9 ஜூலை 1985 |
13 | ஜே. சாகர் | 9 ஜூலை 1985 | 8 செப்டம்பர் 1987 |
14 | வாஜாஅட் அபிபுல்லா | 8 செப்டம்பர் 1987 | 31 ஜனவரி 1990 |
15 | பிரதீப் சிங் | 1 பெப்ரவரி 1990 | 1 மே 1990 |
16 | எஸ்.பி. அகர்வால் | 2 மே 1990 | 3 மே 1992 |
17 | சத்தீஸ் சந்திரா | 4 மே 1992 | 9 செப்டம்பர் 1994 |
18 | ஜி.எஸ். சிமா | 9 செப்டம்பர் 1994 | 14 ஜூன் 1996 |
19 | ராஜீவ் தல்வார் | 1 ஆகஸ்டு 1996 | 1 ஜூன் 1999 |
20 | ஆர்.கே. வர்மா | 1 ஜூன் 1999 | 20 ஆகஸ்டு 1999 |
21 | சமன்லால் | 21 ஆகஸ்டு 1999 | 30 ஏப்ரல் 2001 |
22 | ஆர்.கே. வர்மா | 30 ஏப்ரல் 2001 | 19 ஜூன் 2001 |
23 | கே.எஸ். மேக்ரா | 19 ஜூன் 2001 | 20 ஜூன்2004 |
24 | எஸ்.பி.சிங் | 21 ஜூன் 2004 | 21 நவம்பர் 2004 |
25 | பரிமால் ராய் | 22 நவம்பர் 2004 | 11 ஆகஸ்டு 2006 |
26 | ராஜேந்திர குமார் | 11 ஆகஸ்டு 2006 | 21 டிசம்பர் 2006 |
27 | பி.வி. செல்வராஜ் | 22 டிசம்பர் 2006 | 16 மே 2009 |
28 | சத்ய கோபால் | 27 மே 2009 | 12 ஜூலை 2009 |
29 | ஜே. கே. தாதூ | 13 ஜூலை 2009 | 15 ஜூன் 2011 |
30 | அமர்நாத் | 11 ஜூலை 2011 | 2012 |
31 | ஹெச். ராஜேஷ் பிரசாத் | 7 நவம்பர் 2012[1] | 22 அக்டோபர் 2015 |
32 | விஜய் குமார் | 25 அக்டோபர் 2015 | பதவியிலுள்ளார் |
ஆதாரங்கள்
- Bio-data of the Hon'ble Administrator. Official Website of Union Territory of Lakshadweep. Retrieved on 23 February 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.