1947
1947 (MCMXLII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
- ஆகத்து 14 - பாகிஸ்தான் சுதந்திர தினம்
- ஆகத்து 15 - இந்திய சுதந்திர தினம்
- நவம்பர் 26 - சுதந்திர இந்தியாவின் முதல் நிதியறிக்கையை அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் தாக்கல் செய்தார்.
- டிசம்பர் 23 - டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆகத்து 23 - செப்டம்பர் 20 - விடுதலை பெற்ற இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது, டி. எஸ். சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி 7 இடங்களைக் கைப்பற்றியது.
- அக்டோபர் 26 - சுதந்திர இந்தியாவுடன் இணைய சம்மதித்தார் அப்போதைய ஜம்மு-காஷ்மீர் அரசர் ஹரி சிங் (Hari Singh).
பிறப்புகள்
- சனவரி 7 - சோபா டே, இந்திய எழுத்தாளர்
- சனவரி 29 - லின்டா பி. பக், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
- மார்ச் 4 - தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, ஆஸ்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)
- மே 8 - ஹ். ராபர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
- சூன் 8 - எரிக் ஃப். வீஷாஉஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
- சூன் 21 - ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்
- சூலை 20 - கேர்டு பின்னிக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர்
- அக்டோபர் 1 - ஆரன் ஸீசேனோவர், நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
- டிசம்பர் 8 - தாமஸ் ர. ஸிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
இறப்புகள்
- ஏப்ரல் 7 - ஹென்றி ஃபோர்ட் அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1863)
- மே 16 - பிரடெரிக் ஹொப்கின்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)
- மே 20 - பிலிப் லெனார்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
- சூன் 6 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1866)
- டிசம்பர் 7 - நிக்கலாஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - எட்வர்டு ஆப்பில்டன்
- வேதியியல் - ராபர்ட் ரொபின்சன்
- மருத்துவம் - கார்ல் பெர்டினான்ட் கோரி, கெர்டி கோரி, பெர்னார்டோ ஊசே
- இலக்கியம் - ஆன்ட்ரே கைட்
- அமைதி - The Friends Service Council (UK) and The American Friends Service Committee (USA), on behalf of the Religious Society of Friends
இவற்றையும் பார்க்கவும்
1947 நாட்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.