1940கள்

1940கள் என்றழைக்கப் படும் பத்தாண்டு 1940ஆம் ஆண்டு துவங்கி 1949-இல் முடிவடைந்தது.

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1910கள் 1920கள் 1930கள் - 1940கள் - 1950கள் 1960கள் 1970கள்
ஆண்டுகள்: 1940 1941 1942 1943 1944
1945 1946 1947 1948 1949

நிகழ்வுகள்

நுட்பம்

  • முதல் அணு ஆயுதம் 1945இல் உருவாக்கப்பட்டு, சோதிக்கப் பட்டது.
  • 1944இல் கலோசஸ் எனப்படும் உலகின் முதல் எதிர்மின்னி (electronic), எண்முறைக் (digital) கணினி உருவாக்கப் பட்டது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.