பத்தாண்டுகளின் பட்டியல்

பத்தாண்டு (decade) என்பது 10 எண்களைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். பொதுவாக 10 ஆண்டுகாளைக் குறிக்கும் காலப்பகுதியை இது குறிக்கும். டெகேட் என்னும் சொல் "decas" என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்தும், "dekas" என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

20ம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டுக் காலம் (1900கள்) ஜனவரி 1, 1901 இலிருந்து டிசம்பர் 31, 1910 வரையான காலப்பகுதியைக் குறிக்கும்.

பத்தாண்டுகளின் பட்டியல்

கிறிஸ்துவுக்கு பின் உள்ள பத்தாண்டுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நூற்றாண்டு பத்தாண்டுகள்
1ம் 0கள்10கள்20கள்30கள்40கள்50கள்60கள்70கள்80கள்90கள்
2ம் 100கள்110கள்120கள்130கள்140கள்150கள்160கள்170கள்180கள்190கள்
3ம் 200கள்210கள்220கள்230கள்240கள்250கள்260கள்270கள்280கள்290கள்
4ம் 300கள்310கள்320கள்330கள்340கள்350கள்360கள்370கள்380கள்390கள்
5ம் 400கள்410கள்420கள்430கள்440கள்450கள்460கள்470கள்480கள்490கள்
6ம் 500கள்510கள்520கள்530கள்540கள்550கள்560கள்570கள்580கள்590கள்
7ம் 600கள்610கள்620கள்630கள்640கள்650கள்660கள்670கள்680கள்690கள்
8ம் 700கள்710கள்720கள்730கள்740கள்750கள்760கள்770கள்780கள்790கள்
9ம் 800கள்810கள்820கள்830கள்840கள்850கள்860கள்870கள்880கள்890கள்
10ம் 900கள்910கள்920கள்930கள்940கள்950கள்960கள்970கள்980கள்990கள்
11ம் 1000கள்1010கள்1020கள்1030கள்1040கள்1050கள்1060கள்1070கள்1080கள்1090கள்
12ம் 1100கள்1110கள்1120கள்1130கள்1140கள்1150கள்1160கள்1170கள்1180கள்1190கள்
13ம் 1200கள்1210கள்1220கள்1230கள்1240கள்1250கள்1260கள்1270கள்1280கள்1290கள்
14ம் 1300கள்1310கள்1320கள்1330கள்1340கள்1350கள்1360கள்1370கள்1380கள்1390கள்
15ம் 1400கள்1410கள்1420கள்1430கள்1440கள்1450கள்1460கள்1470கள்1480கள்1490கள்
16ம் 1500கள்1510கள்1520கள்1530கள்1540கள்1550கள்1560கள்1570கள்1580கள்1590கள்
17ம் 1600கள்1610கள்1620கள்1630கள்1640கள்1650கள்1660கள்1670கள்1680கள்1690கள்
18ம் 1700கள்1710கள்1720கள்1730கள்1740கள்1750கள்1760கள்1770கள்1780கள்1790கள்
19ம் 1800கள்1810கள்1820கள்1830கள்1840கள்1850கள்1860கள்1870கள்1880கள்1890கள்
20ம் 1900கள்1910கள்1920கள்1930கள்1940கள்1950கள்1960கள்1970கள்1980கள்1990கள்
21ம் 2000கள்2010கள்2020கள்2030கள்2040கள்2050கள்2060கள்2070கள்2080கள்2090கள்
22ம் 2100கள்2110கள்2120கள்2130கள்2140கள்2150கள்2160கள்2170கள்2180கள்2190கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.