1990கள்

1990கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1990ஆம் ஆண்டு ஆரம்பித்து 1999-இல் முடிவடைந்தது. 1990களின் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, மற்றும் பனிப்போர் முடிவு போன்ற நிகழ்வுகள் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அத்துடன் மத்திய தர வீடுகளில் கணினி அறிமுகம், இணையம் அறிமுகம் போன்றவையும் இக்காலத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்களாகும்.

ருவாண்டாவில் இனப்படுகொலை
ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1960கள் 1970கள் 1980கள் - 1990கள் - 2000கள் 2010கள் 2020கள்
ஆண்டுகள்: 1990 1991 1992 1993 1994
1995 1996 1997 1998 1999

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

உள்நாட்டுப் போர்கள்

நுட்பம்

உலக வலைப் பின்னல்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.