21-ஆம் நூற்றாண்டு

21ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி தற்போதைய நூற்றாண்ட்டாகும். இது ஜனவரி 1, 2001 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2100 இல் முடிவடையும்.

ஆயிரவாண்டுகள்: 3-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு - 22-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 2000கள் 2010கள் 2020கள் 2030கள் 2040கள்
2050கள் 2060கள் 2070கள் 2080கள் 2090கள்

முக்கிய நிகழ்வுகள்

  • 2002 - மார்ஸ் ஒடிசி செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வந்தது.
  • 2002 - கிழக்குத் தீமோர் விடுதலை அடைந்தது.
  • 2003 - சார்ஸ் (SARS) உலகெங்கும் பரவியது.
  • 2006 - மொண்டனேகிரோ விடுதலை அடைந்தது.

Conflicts and civil unrest

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.