1740கள்

நிகழ்வுகள்

  • இரண்டாம் பிரெடெரிக் புரூசியாவின் மன்னனாக முடிசூடினான்.
  • புரூசியாவின் இரண்டாம் பிரெடெரிக் ஆஸ்திரியாவின் சிலேசியாவை தாக்கினான்.
  • யாழ்ப்பாணத்தில் புதிய தோம்புகள் எழுதப்பட்டன.
  • ஜேக்கப் டி ஜொங் என்பவன் யாழ்ப்பாணத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டான் (1748).
  • இந்தியாவின் முதன் சுதந்திரப் போராட்டக் காலம் 1740: இந்தியாவின் முதன் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் இருவர் புலித்தேவன் மற்றும் ஒண்டிவீரனும் 1740 முதல் 1755 இடைபட்ட காலத்தில் நவப்பு சகோதரனும் கிலக்கிந்தியத்தரும் வரி வசுல் செய்ய பாளையத்துக்கு அனுப்பபடுகின்றது. அவ்வராக அன்னியரை எதிர்க்கும் முதல் இந்தியர்கள் ஆவர்.

உலகத் தலைவர்கள்

ஸ்பெயின்

  • ஐந்தாம் பிலிப், (1700-1746)
  • ஆறாம் பேர்டினண்ட், (1746-1759)

முகலாயப் பேரரசு

  • முகமது ஷா (1720-1748)
  • அகமது ஷா பகதூர் (1748-1754)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.