1770கள்
1770கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1770ஆம் ஆண்டு துவங்கி 1779-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1740கள் 1750கள் 1760கள் - 1770கள் - 1780கள் 1790கள் 1800கள் |
ஆண்டுகள்: | 1770 1771 1772 1773 1774 1775 1776 1777 1778 1779 |
நிகழ்வுகள்
- அமெரிக்கப் புரட்சிப் போர்
- ஐக்கிய அமெரிக்கா விடுதலை அடைந்தது.
- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிப் படைகள் மரதர்களின் படைகளிடம் படு தோல்வி கண்டனர்.
உலகத் தலைவர்கள்
- மைசூர் பேரரசு:
- ஹைதர் அலி, 1749-1782
- முகலாயப் பேரரசு:
- ஷா அலாம் (1759-1806)
- டென்மார்க்கின் ஏழாம் கிறிஸ்டியன்
- பிரித்தானியாவின் மூன்றாம் ஜோர்ஜ்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.