புருசிய இராச்சியம்

புருசிய இராச்சியம் (Kingdom of Prussia, இடாய்ச்சு: Königreich Preußen) என்பது 1701 முதல் 1918 வரை ஜெர்மனியில் இருந்த இராச்சியம் ஆகும். இது 1871 முதல் ஜெர்மன் பேரரசின் முதன்மை நாடாகவும் அப்பேரரசின் மூன்றில் இரண்டு பகுதியைக் கொண்டதாகவும் இருந்தது.

Expansion of Prussia 1807-1871
புருசிய இராச்சியம்
Kingdom of Prussia
Königreich Preußen

1701–1918


கொடி

நாட்டுப்பண்
Preußenlied
பிரஷ்யப் பாடல்
புருசியாவின் அமைவிடம்
புருசிய இராச்சியம் அதன் உச்சக் கட்டத்தில், ஜெர்மன் பேரரசு உருவான காலத்தில், 1871
தலைநகரம் பேர்லின்
அரசாங்கம் முடியாட்சி
அரசர்
 -  1701 — 1713 பிரெடெரிக் I (முதலாவது)
 - 1888 — 1918 வில்லியம் II (கடைசி)
தலைமை அமைச்சர்1
 - 1848 அடொல்ஃப் ஹைரிக் வொன் ஆர்னிம்-பொய்ட்சன்பூர்க் (முதலாவது)
 - 1918 பாடனின் இளவரசர் மாக்சிமிலியன் (கடைசி)
வரலாறு
 - உருவாக்கம் சனவரி 18 1701
 - பிரெஞ்சு ஆதிக்கம் அக்டோபர் 14
 - மறுசீரமைப்பு ஜூன் 9
 - அரசியலமைப்பு முடியாட்சி டிசம்பர் 5
 - ஜெர்மன் பேரரசு ஜனவரி 18
 - அழிப்பு நவம்பர் 9 1918
பரப்பளவு
 - 1910 [1] 3,48,779.87 km² (1,34,665 sq mi)
மக்கள்தொகை
 -  1816 [2] est. 1,03,49,031 
 -  1871 [2] est. 2,46,89,000 
 -  1910 [3] est. 3,44,72,509 
     அடர்த்தி 98.8 /km²  (256 /sq mi)
நாணயம் ரெய்ஷ்தாலர்(1750 வரை)
பிரஷ்ய தாலர் (1750-1857)
வேரைன்ஸ்தாலர் (1857-1871)
கோல்ட்மார்க்(1871-1914) பேப்பியர்மார்க்(1914 முதல்)
1 (1867-1918) காலப்பகுதியில் பிரஷ்யாவின் தலைமை அமைச்சரே ஜெர்மனியின் அதிபராகவும் (Chancellor) இருந்தார்.

மேற்கோள்கள்

  1. "German Empire: administrative subdivision and municipalities, 1900 to 1910" (German). பார்த்த நாள் 2007-05-02.
  2. "Königreich Preußen (1701-1918)" (German). பார்த்த நாள் 2007-05-02.
  3. "German Empire: administrative subdivision and municipalities, 1900 to 1910" (German). பார்த்த நாள் 2007-05-02.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.