பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது பரப்பளவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட உலகநாடுகளின் பட்டியலாகும்.

அரசுரிமை (இறையாண்மை) பெற்றுள்ள நாடுகளை மட்டுமே இங்கு எண்ணிக்கையுடன் தொகுத்துள்ளோம். அரசுரிமை (இறையாண்மை) இல்லாத நிலப்பரப்புகளை, வாசகர்கள் பொருந்தி காண்பதற்காக, சாய்வெழுத்துக்களில் தொகுத்துள்ளோம். குளங்கள், நீர்தேக்கங்கள், ஆறுகள் போன்ற நிலம்சார்ந்த நீர்நிலைகளும் இப்பரப்பளவுகளில் அடக்கம். அண்டார்டிகாவின் சில பகுதிகளை பல நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அப்பகுதிகளின் பரப்பளவுகளை இங்கு கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை.

நிலைநாடுபரப்பளவு (கிமீ²)குறிப்புகள்
புவி510,072,000புவியின் பரப்பளவு 70.8% நீராலும் 29.2% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.(148,940,000 கி.மீ²)
1ரஷ்யா17,075,200
அண்டார்டிகா13,200,000இது எந்த நாட்டின் பகுதியாகவும் கருதப்படவில்லை.
2கனடா9,984,670
பெருஞ் சீனா9,634,057.4இது சீனா, தாய்வான், ஹாங்காங், மற்றும் மக்காவு ஆகியவற்றை உள்ளடக்கியது.
3ஐக்கிய அமெரிக்கா9,631,418இது 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியாவின் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
4மக்கள் சீனக் குடியரசு9,596,960சீனாவை மட்டும் உள்ளடக்கியது.
5பிரேசில்8,514,876.599நொரன்ஹாவின் ஃபெர்னான்டோ தீவுக்குழுமம் (Arquipélago de Fernando de Noronha), அடோல் டாஸ் ரோக்காஸ் (Atol das Rocas), ட்ரினிடேட் தீவுகள் (Ilha da Trindade), மார்டின் வாஜ் தீவுகள் (Ilhas Martin Vaz), மற்றும் பேட்ரோவின் பெனடோஸ் மற்றும் பௌலோ தீவுகள் (Penedos de São Pedro e São Paulo) (மூலம்: பிரேஸிலின் புவியியல் புள்ளிவிவரக்கழகம் (Instituto Brasileiro de Geografia e Estatística) ) உள்ளடக்கியது.
6ஆஸ்திரேலியா7,686,850லார்ட் ஹோவி தீவு மற்றும் மக்குயாரி தீவு உள்ளடக்கியது.
ஐரோப்பிய ஒன்றியம்3,976,372ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியில் அங்கம் வகிக்கும் 25 நாடுகளும், அந்நாடுகளை சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது. (பிரெஞ்சு கயானா, மார்டீனிக், குயாடிலூப், ரீயூனியன், அஜோரெஸ் தீவுகள், மடேய்ரா தீவுகள், கேனரி தீவுகள், ஸியூடா மற்றும் மெலில்லா)
7இந்தியா3,287,590சர்ச்சைக்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இவற்றுள் சில பகுதிகள் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டதள்ள.
8அர்ஜென்டினா2,766,890போக்லாந்து தீவுகள் மால்வினாஸ் (Malvinas), [[தெற்கு ஜியார்ஜியா மற்றும் தெற்கு ஸேண்ட்விச் தீவுகள் (தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்)]] மீதான உரிமைகளை உள்ளடக்கவில்லை.
9கசகஸ்தான்2,717,300
10சூடான்2,505,810
டென்மார்க்2,389,903கண்டம் சார்ந்த டென்மார்க், பரோயே தீவுகள் மற்றும் கிறீன்லாந்து உள்ளடக்கியது.
11அல்ஜீரியா2,381,740
12கொங்கோ சனநாயகக் குடியரசு2,345,410
கிறீன்லாந்து2,166,086
13மெக்சிகோ1,972,550
14சவுதி அரேபியா1,960,582
15இந்தோனேசியா1,919,440
16லிபியா1,759,540
17ஈரான்1,648,000
18மங்கோலியா1,564,116
19பெரு1,285,220
20சாட்1,284,000
21நைஜர்1,267,000
22அங்கோலா1,246,700
23மாலி1,240,000
24தென் ஆப்பிரிக்கா1,219,912இளவரசர் எட்வார்டு தீவுகள் (Prince Edward Islands) மற்றும் (மாரியோன் தீவு (Marion Island) உள்ளடக்கியது.
25கொலம்பியா1,138,910மால்பெலோ தீவு (Isla de Malpelo), ரான்கேடோர் கேய் (Roncador Cay), ஸெர்ரானா கரை (Serrana Bank), மற்றும் ஸெர்ரானில்லா கரை (Serranilla Bank) உள்ளடக்கியது.
26எத்தியோப்பியா1,127,127
27பொலிவியா1,098,580
28மௌரித்தானியா1,030,700
29எகிப்து1,001,450ஹலாயிப் முக்கோணம் (Hala'ib Triangle) உள்ளடக்கியது.
30தான்சானியா945,087மாஃபியா (Mafia), பெம்பா (Pemba), மற்றும் ஜான்ஜிபார் (Zanzibar) தீவுகளை உள்ளடக்கியது.
31நைஜீரியா923,768
32வெனிசுலா912,050
33நமீபியா825,418
34பாகிஸ்தான்803,940
35மொசாம்பிக்801,590
36துருக்கி780,580
37சிலி756,096.30ஈஸ்டர் தீவு (Easter Island) ( பாஸ்குவா தீவு (Isla de Pascua); ரபா நூயி (Rapa Nui)) மற்றும் கோமேஜ் தீவு (Isla Sala y Gómez) (மூலம்: தேசிய புள்ளிவிவரக்கழகம் (Instituto Nacional de Estadísticas) ) உள்ளடக்கியது.
38சாம்பியா752,614
39மியான்மர்678,500
40ஆப்கானிஸ்தான்647,500
41சொமாலியா637,657
42மத்திய ஆப்பிரிக்க குடியரசு622,984
43உக்ரைன்603,700
44பொட்ஸ்வானா600,370
45மடகாஸ்கர்587,040
46கென்யா582,650
47பிரான்ஸ்547,030பிரான்ஸ் நாட்டை மட்டுமே உள்ளடக்கியது; பிரான்ஸின் நான்கு கடல்கடந்த நிர்வாக பகுதிகளை உள்ளடக்கவில்லை.
48யேமன்527,970பெரிம் (Perim), ஸொகோட்ரா (Socotra), முந்தைய யேமன் அரபுக் குடியரசு (Yemen Arabic Republic - YAR) (வடக்கு யேமன்), மற்றும் முந்தைய யேமன் மக்களின் ஜனநாயக குடியரசு (People's Democratic Republic of Yemen - PDRY) (தெற்கு யேமன்) உள்ளடக்கியது.
49தாய்லாந்து514,000
50ஸ்பெயின்504,782பாலியாரிக் தீவுகள் (Balearic Islands) மற்றும் கேனரி தீவுகள் (Canary Islands) போன்ற 19 தன்னாட்சி கூட்டுரிமைகள் மற்றும் மொரோக்கோ கடற்கரைக்கு அப்பாலுள்ள சாஃபரினாஸ் தீவுகள் (Islas Chafarinas), அல்ஹுஸிமஸின் பென்யான் (Peñón de Alhucemas), மற்றும் கோமெரா வெலஜின் பென்யான் (Peñón de Vélez de la Gomera) தீவுகளை உள்ளடக்கியது.
51துர்க்மெனிஸ்தான்488,100
52கேமரூன்475,440
53பப்புவா நியூ கினியா462,840
54ஸ்வீடன்449,964
55உஸ்பெகிஸ்தான்447,400
56மொராக்கோ446,550மேற்கு சகாராவை உள்ளடக்கவில்லை.
57ஈராக்437,072
58பராகுவே406,750
59ஜிம்பாப்வே390,580
நார்வே385,199நார்வே, சுவால்பாத் மற்றும் யான் மேயன் (Jan Mayen) அந்நிய மாகாணங்களை உள்ளடக்கியது ; பூவே தீவு (Bouvet Island) மற்றும் இராணி மாட் லேண்ட் (Queen Maud Land உள்ளடக்கவில்லை.
60ஜப்பான்377,835போனின் தீவுகள் (Bonin Islands) ஓகாஸாவாரா-குண்டோ (Ogasawara-gunto), டாய்டோ-ஸோடோ (Daito-shoto), மினாமி-ஜீமா (Minami-jima), ஓகினோ-டோரி-ஷிமா (Okino-tori-shima), ரியூக்யூ தீவுகள் (Ryukyu Islands) நானசேய்-ஷோட்டோ (Nansei-shoto), மற்றும் எரிமலை தீவுகள் (Volcano Islands) காஜான்-ரெட்டோ (Kazan-retto) உள்ளடக்கியது; தெற்கத்திய குறில் தீவுகள் உள்ளடக்கவில்லை.
61ஜெர்மனி357,021
62காங்கோ குடியரசு342,000
63பின்லாந்து338,145
64மலேசியா329,750
65வியட்நாம்329,560
66நார்வே324,220நார்வே மன்னராட்சி முழுவதும் 385,199 km² பரப்பளவை உள்ளடக்கியது.
67கோட் டிவார்322,460
68போலந்து312,685
69இத்தாலி301,230
70பிலிப்பைன்ஸ்300,000
71ஈக்வெடார்283,560கலாப்போகோஸ் தீவுகள் (Galápagos Islands) உள்ளடக்கியது.
72புர்கினா ஃபாசோ274,200
73நியூசிலாந்து268,680ஏன்டிபோட்ஸ் தீவுகள் (Antipodes Islands), ஆக்லேண்ட் தீவுகள் (Auckland Islands), பௌனடி தீவுகள் (Bounty Islands), கேம்பெல் தீவுகள் (Campbell Island), சாத்ஹாம் தீவுகள் (Chatham Islands), மற்றும் கெர்மாடெக் தீவுகள் (Kermadec Islands) உள்ளடக்கியது.
74காபொன்267,667
மேற்கு சகாரா266,000
75கினி245,857
76ஐக்கிய இராச்சியம்244,820வடக்கு அயர்லாந்து மற்றும் ராக்கால் (Rockall) உள்ளடக்கியது (பிரிட்டிஷ் முடியின் வெளி மாகாணங்களை உள்ளடக்கவில்லை)
77கானா239,460
78ருமேனியா237,500
79லாவோஸ்236,800
80உகாண்டா236,040
81கயானா214,970
82ஓமன்212,460
83பெலாரஸ்207,600
84கிர்கிசுதான்198,500
85செனகல்196,190
86சிரியா185,1801,295 km² பரப்பளவுள்ள அங்கீகரிக்கப்பட்ட (de facto) இசுரேல் மாகாணங்களை உள்ளடக்கியது.
87கம்போடியா181,040
88உருகுவே176,220
89துனிசியா163,610
90சுரிநாம்163,270
91பங்களாதேஷ்144,000
92தஜிகிஸ்தான்143,100
93நேபாளம்140,800
94கிரீஸ்131,940
இங்கிலாந்து130,395
95நிக்கராகுவா129,494
96எரித்திரியா121,320பட்மே (Badme) பகுதியை உள்ளடக்கியது.
97வட கொரியா120,540
98மலாவி118,480
99பெனின்112,620
100ஒண்டூராஸ்112,090
101லைபீரியா111,370
102பல்கேரியா110,910
103கியூபா110,860
104கோதமாலா108,890
105ஐஸ்லாந்து103,000
106செர்பியா மற்றும் மொண்டெனேகுரோ102,350ஐக்கிய தேசங்களின் நிர்வாகத்திற்குட்பட்ட கொசோவோவை உள்ளடக்கியது.
107தென் கொரியா98,480
108அங்கேரி93,030
109போர்த்துக்கல்92,391அஜோரெஸ் (Azores) மற்றும் மடேய்ரா தீவுகள் (Madeira Islands) உள்ளடக்கியது.
110யோர்தான்92,300
பிரெஞ்சு கயானா91,000
111அசர்பைஜான்86,600பிறநாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள நகீச்சேவன் தன்னாட்சி குடியரசு (Nakhichevan Autonomous Republic) மற்றும் நகோர்னோ-கரபக் (Nagorno-Karabakh) பகுதிகளை உள்ளடக்கியது.
112ஆஸ்திரியா83,870
113ஐக்கிய அரபு அமீரகம்82,880
114செக் குடியரசு78,866
ஸ்காட்லாந்து78,782
115பனாமா78,200
116சியெரா லியொன்71,740
117அயர்லாந்து குடியரசு70,280
118யோர்ஜியா69,700
119இலங்கை65,610
120லித்துவேனியா65,200
121லத்வியா64,589
சுவால்பாத்62,049ஸ்பிட்ஸ்பெர்கண் (Spitsbergen) மற்றும் ஜோர்னோயா (Bjornoya) (கரடி தீவு - Bear Island) உள்ளடக்கியது.
122டோகோ56,785
123குரோசியா56,542
124பொசுனியா மற்றும் ஹெர்செகோவினா51,129
125கோஸ்ட்டா ரிக்கா51,100கோக்கோ தீவு (Isla del Coco) உள்ளடக்கியது.
126சிலவாக்கியா48,845
127டொமினிகன் குடியரசு48,730
128பூட்டான்47,000
129எசுத்தோனியா45,2261,520 பால்டிக் கடல் தீவுகளை உள்ளடக்கியது.
130டென்மார்க்43,094பால்டிக் கடலில் உள்ள போர்ன்ஹோல்ம் (Bornholm) தீவு மற்றும் மீதமுள்ள டென்மார்க் நகரப்பகுதி ( ஜட்லேன்ட் தீபகற்கம் (Jutland peninsula), மற்றும் பெரிய தீவுகளான ஸ்ஜேயல்லேன்ட் (Sjaelland) மற்றும் ஃபின் (Fyn)) உள்ளடக்கியது. ஃபேரோ தீவுகள் (Faroe Islands) மற்றும் கிறீன்லாந்து உள்ளடக்கவில்லை (டென்மார்க் மன்னராடசி முழுவதும் 2,389,903 km² பரப்பளவை கொண்டு, பதினொன்றாவது இடத்தில் உள்ளது).
131நெதர்லாந்து41,526(நெதர்லாந்து முழுவதும் 42,679 km² பரப்பளவை கொண்டுள்ளது)
132சுவிஸர்லாந்து41,290
133கினி-பிசாவு36,120
134சீனக் குடியரசு35,980தாய்வான் மற்றும் பெஸ்மடோரெஸ் (Pescadores), மட்ஸூ (Matsu), மற்றும் குய்மோய் (Quemoy) உள்ளடக்கியது.
135மோல்டோவா33,843
136பெல்ஜியம்30,528
137லெசோத்தோ30,355
138ஆர்மீனியா29,800நகோர்னோ-கரபக் (Nagorno-Karabakh) உள்ளடக்கவில்லை.
139அல்பேனியா28,748
140சாலமன் தீவுகள்28,450
141பூமத்திய கினியா28,051
142புருண்டி27,830
143எய்ட்டி27,750
144ருவாண்டா26,338
145மசிடோனியக் குடியரசு25,333
146திஜிபொதி23,000
147பெலிசு22,966
148எல் சல்வடோர்21,040
வேல்ஸ்20,779
149இசுரேல்20,770இசுரேலின் கையகத்தில் உள்ள சிரியாவின் பகுதிகள் மற்றும் இசுரேலின் நிர்வாகத்தில் உள்ள மேற்குக் கரை பகுதிகள் உள்ளடக்கவில்லை.
150சிலவேனியா20,273
நியூ கலிடோனியா19,060
151பிஜி18,270
152குவைத்17,820
153சுவாசிலாந்து17,363
154கிழக்கு திமோர்15,007
வடக்கு அயர்லாந்து14,139
155பகாமாசு13,940
156வனுவாத்து12,200
போக்லாந்து தீவுகள் (Islas Malvinas)12,173முக்கிய தீவுகளான கிழக்கு மற்றும் மேற்கு (ஃ)பால்க்லேன்ட் தீவுகள் மற்றும் 200 சிறிய தீவுகளை உள்ளடக்கியது. தெற்கு ஸேண்ட்விச் (South Sandwich) மற்றும் தெற்கு யோர்ஜியா உள்ளடக்கவில்லை.
157கட்டார்11,437
158கம்பியா11,300
159யமேக்கா10,991
160லெபனான்10,400
161சைப்ரஸ்9,250துருக்கி மற்றும் பிரிட்டிஷ் கையகத்தில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது.
போட்டோ ரிக்கோ9,104ஐக்கிய அமெரிக்கா மாநிலங்களின் ஒரு பகுதி.
தென் பிரென்ச்சு மற்றும் அன்டார்டிக் நிலங்கள் (French Southern and Antarctic Lands)7,829ஆம்ஸ்டர்டாம் தீவு (Île Amsterdam), செயின்ட் பால் தீவு (Île Saint-Paul), க்ரோசெட் தீவுகள் (Îles Crozet) மற்றும் கெர்க்யூலென் தீவுகள் (Îles Kerguelen) உள்ளடக்கியது; அண்டார்டிகாவின் 500,000 km² பரப்பளவுள்ள "அடேலீ நிலம் (Adelie Land)" மீதான உரிமையை உள்ளடக்கவில்லை.
மேற்குக் கரை5,860மேலை கரை, லேட்ரன் ஸேலியன்ட் (Latrun Salient), மற்றும் செத்த கடலின் (Dead Sea) வடமேற்கு காற்பகுதி உள்ளடக்கியது ஆனால் ஸ்கோப்பஸ் சிகரம் (Mt. Scopus) உள்ளடக்கவில்லை; 1967ல் இசுரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளை முழுமையாக காண்பிப்பதின் பொருட்டே கிழக்கு ஜெருஸலேம் (East Jerusalem) மற்றும் ஜெருஸலேமின் உரிமை கோரா நிலம் (Jerusalem No Man's Land) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளோம்.
162புரூணை5,770
163திரினிடாட்டும் டொபாகோவும்5,128
பிரெஞ்சு பொலினீசியா4,167
164கேப் வேர்டே4,033
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்3,903(தெற்கு யோர்ஜியா) ஷேக் பாறைகள் (Shag Rocks), (தெற்கு யோர்ஜியா) கருப்பு பாறை, க்ளெர்க் பாறைகள் (Clerke Rocks), தெற்கு யோர்ஜியா தீவு, பறவை தீவு (Bird Island), மற்றும் ஓன்பது தீவுகள் கொண்ட தெற்கு சேண்ட்விச் தீவுகள் உள்ளடக்கியது.
165சமோவா2,944
166லக்சம்பேர்க்2,586
ரீயூனியன்2,517
167கொமொரோஸ்2,170மயோட்டே உள்ளடக்கவில்லை.
168மொரீசியஸ்2,040அகாலேகா தீவுகள் (Agalega Islands), கார்கேடோஸ் கரஹோஸ் தீவுத்திடல்கள் (Cargados Carajos Shoals) (செயின்ட் பிராண்டன் (Saint Brandon)), மற்றும் ரொட்ரீகஸ் தீவுகள் உள்ளடக்கியது.
கௌதலூபே1,780 பஸ்ஸே-டெர்ரே (Basse-Terre), க்ராண்டே-டேர்ரே (Grande-Terre), மரீ-கெலான்டே (Marie-Galante), டெஸிரேட் (La Désirade), செயின்ட்ஸ் தீவுகள் (Îles des Saintes) (2), செயின்ட் பார்த்தலேமி (Saint-Barthélémy), பெடைட் டெர்ரே தீவுகள் (Îles de la Petite Terre), மற்றும் செயின்ட் மார்ட்டின் (Saint-Martin) ( செயிண்ட். மார்டீன் தீவின் (ஃ)பிரென்ச்சு பகுதி) உள்ளிட்ட 9 குடிமை கொண்ட தீவுகள் அடங்கிய தீவுக்குழுமமே கௌதலூகே ஆகும்.
பரோயே தீவுகள்1,399
மார்டீனிக்1,100
ஹாங்காங்1,092
169சாவோ தோமே பிரின்சிபே1,001
நெதர்லாந்து அண்டிலிசு960includes போனேய்ர் (Bonaire), குரஸாவோ (Curacao), சாபா (Saba), ஸின்ட் யூஸ்டேஸியஸ் (Sint Eustatius), மற்றும் ஸின்ட் மார்டீன் (Sint Maarten) (செயிண்ட் மார்டீன் தீவின் டச்சு பகுதி)
170கிரிபாட்டி811கில்பர்ட் தீவுகள் (Gilbert Islands), லைன் தீவுகள் (Line Islands), ஃபீனிக்ஸ் தீவுகள் (Phoenix Islands ஆகிய மூன்று தீவுக்குழுக்களை உள்ளிட்டது.
171டொமினிக்கா754
172டொங்கா748
173மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்702போன்பெய் (Pohnpei) (போனபெ), சூக் தீவுகள் ட்ருக் தீவுகள் (Truk Islands), யாப் தீவுகள் (Yap Islands), மற்றும் கொஸ்ரே (Kosrae) கொஸெய் (Kosaie) உள்ளடக்கியது.
174சிங்கப்பூர்692.70
175பாகாரேயின்665
176செயிண்ட். லூசியா616
மாண் தீவு572
குவாம்549
வட மரியானா தீவுகள்477ஸய்பான் (Saipan), ரோட்டா (Rota), மற்றும் டீனியான் (Tinian) போன்ற 14 தீவுகளை உள்ளடக்கியது.
177அண்டோரா468
178பலாவு458
179சிஷெல்ஸ்455
180அன்டிகுவா பர்புடா443ரெடோனடா (Redonda), 1.6 km² உள்ளடக்கியது.
181பார்படோசு431
துர்கசும் கைகோசும்430
ஹேர்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் (Heard Island and McDonald Islands)412
செயிண்ட். எலனா410செயின்ட் ஹெலனா தீவு (Saint Helena Island), அஸென்ஸன் தீவு (Ascension Island) மற்றும் கன்ஹாவின் டிரிசுதான் தீவு, கௌ தீவு (Gough Island), அண்ட முடியா தீவு (Inaccessible Island) போன்ற தீவுகளை கொண்ட கன்ஹாவின் டிரிசுதான் தீவுக்குழு மற்றும் மூன்று நைட்டிங்கேல் தீவுகள் (Nightingale Islands) உள்ளடக்கியது.
182செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்389
மயோட்டே374
யான் மயேன் (Jan Mayen)373
காசா குறுக்கு (Gaza Strip)360
அமெரிக்கக் கன்னித் தீவுகள்352
183கிரெனடா344
184மால்ட்டா316
185மாலைதீவுகள்300
வலிசும் புட்டூனாவும்274உவெயா தீவு (Île Uvéa) (வால்லிஸ் தீவு (Wallis Island)), ஃப்யூட்டுனா தீவு (Île Futuna), அலோஃபி தீவு (Île Alofi), மற்றும் 20 குறுந்தீவுகளை உள்ளடக்கியது.
கேமன் தீவுகள்262
186செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்261
நியுயே260
செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் (Saint Pierre and Miquelon)242செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் தீவுக்குழுக்களின் எட்டு சிறிய தீவுகளை உள்ளடக்கியது.
குக் தீவுகள் 240
அமெரிக்க சமோவா199ரோஸ் தீவு (Rose Island) மற்றும ஸ்வெயின்ஸ் தீவு (Swains Island) உள்ளடக்கியது.
அருபா193
187மார்சல் தீவுகள்181.30பிக்கினி (Bikini), இனிவெடக் (Enewetak), க்வாஜலெய்ன் (Kwajalein), மஜுரோ (Majuro), ரோங்கெலப் (Rongelap) மற்றும் உடிரிக் (Utirik) போன்ற பவளத்தீவுகளை உள்ளடக்கியது.
188லெய்செஸ்டீன்160
பிரித்தானிய கன்னித் தீவுகள்15316 குடிமை கொண்ட தீவுகள் மற்றும் 20 குடிபுகா தீவுகளை கொண்டது; அனிகாடா (Anegada)தீவை உள்ளடக்கியது.
கிறிஸ்துமஸ் தீவுகள்135
தெக்கேலியா (Dhekelia)130.80
அக்ரோத்திரி123
யேர்சி116
அங்கியுலா102
மொண்சுராட்102
குயெர்ன்சி78அல்டேர்னி, குயெர்ன்சி, ஹெர்ம் (Herm), சாக், மற்றும சில சிறிய தீவுகளை உள்ளடக்கியது.
189சான் மரீனோ61.20
பிரித்தானிய இந்திய கடற் பகுதி60சாகோஸ் தீவுக்குழுமம் (Chagos Archipelago) முற்றிலும் உள்ளடக்கியது.
பூவே தீவு (Bouvet Island)58.50
பெர்மியுடா53.30
பிட்கெய்ன் தீவுகள்47
நோபோக் தீவு34.60
ஐரோப்பா தீவு (Europa Island)28
190துவாலு26
மக்காவு25.40
191நவுரு21
கொக்கோஸ் (கீலிங்) தீவுகள்14மேற்கு தீவு (West Island) மற்றும் ஹோம் தீவு (Home Island) ஆகிய இரு தீவுகளை உள்ளடக்கியது.
விசிறிப்பனை பவளத்தீவு (Palmyra Atoll)11.90
டொகெலாவு10
கிப்ரல்டார்6.50
வேக் தீவு (Wake Island)6.50
நடுவழி தீவுகள் (Midway Islands)6.20கீழை தீவு (Eastern Island), மண் தீவு (Sand Island), மற்றும் ஸ்பிட் தீவு (Spit Island) உள்ளடக்கியது.
க்ளிப்பர்டன் தீவு (Clipperton Island)6
நவாசா தீவு5.40
ஆஷ்மோர் மற்றும் கார்டியர் தீவுகள் (Ashmore and Cartier Islands)5ஆஷ்மோர் கடற்பாறை (Ashmore Reef) மேற்கு, நடு மற்றும் கிழக்கு குறுந் தீவுகள் (West, Middle, and East Islets) மற்றும் கார்டியர் தீவு (Cartier Island) உள்ளடக்கியது.
க்ளோரியோஸோ தீவுகள் (Glorioso Islands)5க்ளோரியூஸ் தீவு (Île Glorieuse), லிஸ் தீவு (Île du Lys), வெர்டெ பாறைகள் (Verte Rocks), வ்ரெக் பாறை (Wreck Rock), மற்றும் தெற்கு பாறை (South Rock) உள்ளடக்கியது.
ஸ்ப்ராட்லி தீவுகள் (Spratly Islands)ஐந்திற்கும் குறைவுமத்திய தெற்கு சீன கடலில் (South China Sea) 410,000 km² பரப்பளவில் ஏறக்குறைய 100 குறுந்தீவுகள், பவளப்பாறைகள், மற்றும் கடலினூடே உள்ள குன்றுகள் உள்ளடக்கியது.
ஜார்விஸ் தீவு (Jarvis Island)4.50
நோவாவின் ஹுவான் தீவு (Juan de Nova Island)4.40
பவளக்கடல் தீவுகள் (Coral Sea Islands)மூன்றுக்கும் குறைவு780,000 km² கடற்பரப்பில் பற்பல சிறிய தீவுகள் மற்றும் கடற்பாரைகள் உள்ளடக்கியது. இவற்றுள் வில்லிஸ் குறுந்தீவகள் (Willis Islets) முக்கியமானது.
ஜான்ஸடன் பவளப்பாறை (Johnston Atoll)2.80
192மொனாகோ1.95
ஹௌலேன்ட் தீவு (Howland Island)1.60
பேக்கர் தீவு (Baker Island)1.40
கிங்மேன் கடற்பாறை (Kingman Reef)1
ட்ரோமெலின் தீவு (Tromelin Island)1
193வத்திக்கான் நகரம்0.44
பஸ்ஸாஸ் டா இந்தியா (Bassas da India)0.20
பராஸெல் தீவுகள் (Paracel Islands)NA

ஆதாரம்

  • சி.ஐ.ஏ உலக ஆதார புத்தகம் (CIA World Factbook),

இவற்றையும் பார்க்கவும்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.