திருமண முறிவு மக்கள் தொகையியல்

இது ஒரு திருமண முறிவு மக்கள் தொகையியல் பட்டியல் ஆகும்.

நாடுகள் வாரியாக திருமண முறிவு புள்ளி விபரம்

நாடு திருமண வீதம் திருமண முறிவு வீதம் % திருமண முறிவு:திருமண விகிதம் மூலம்
 அல்பேனியா 8.9 1.7 19 (2011)[1][2]
 அல்ஜீரியா 10.1 1.5 15 (2013)[3]
 ஆர்மீனியா 6.0 1.0 17 (2011)[1][2]
 ஆத்திரேலியா 5.4 2.3 43 (2010)[1][2]
 ஆஸ்திரியா 4.5 2.1 47 (2010)[4]
 அசர்பைஜான் 9.7 1.2 12 (2011)[1][2]
 பஹமாஸ் 6.1 0.3 5 (2007)[1][2]
 பெலருஸ் 9.2 4.1 45 (2011)[1][2]
 பெல்ஜியம் 4.2 3.0 71 (2010)[4]
 பெர்முடா 10.6 2.7 25 (2009)[1][2]
 பொசுனியா எர்செகோவினா 5.1 0.4 8 (2010)[1][2]
 பிரேசில் 6.6 1.4 21 (2009)[5]
 பல்கேரியா 3.2 1.5 47 (2010)[4]
 கனடா 4.4 2.1 48 (2008)[1][2]
 சிலி 3.3 0.1 3 (2009)[1][2]
 சீனா 9.3 2.0 22 (2010)[1][2]
 கொலம்பியா 2.3 0.2 9 (2007)[6]
 கோஸ்ட்டா ரிக்கா 5.3 2.5 47 (2010)[1][2]
 குரோவாசியா 4.8 1.1 23 (2010)[4]
 கியூபா 5.2 2.9 56 (2010)[1][2]
 சைப்பிரசு 7.9 2.2 28 (2009)[4]
 செக் குடியரசு 4.4 2.9 66 (2010)[4]
 டென்மார்க் 5.6 2.6 46 (2010)[4]
 டொமினிக்கன் குடியரசு 4.4 1.8 41 (2010)[1][2]
 எக்குவடோர் 5.6 1.1 20 (2006)[6]
 எகிப்து 11.0 1.9 17 (2010)[1][2]
 எல் சல்வடோர 3.5 0.8 23 (2006)[6]
 எசுத்தோனியா 3.8 2.2 58 (2010)[4]
 ஐரோப்பிய ஒன்றியம் 4.5 2.0 44 (2010)[4]
 பின்லாந்து 5.6 2.5 45 (2010)[4]
 பிரான்சு 3.8 2.1 55 (2010)[4]
 சியார்சியா 6.9 1.3 19 (2011)[1][2]
 செருமனி 4.7 2.3 49 (2010)[4]
 கிப்ரல்டார் 6.7 3.2 48 (2010)[1][2]
 கிரெனடா 5.0 1.1 22 (2001)[6]
 கிரேக்க நாடு 4.8 1.2 25 (2008)[1][2]
 குவாத்தமாலா 3.8 0.2 5 (2008)[1][2]
 அங்கேரி 3.6 2.4 67 (2010)[4]
 ஐசுலாந்து 4.9 1.8 37 (2010)[4]
 ஈரான் 12.2 1.7 14 (2009)[1][2]
 அயர்லாந்து 4.6 0.6 13 (2013)[7][8]
 இசுரேல் 6.5 1.8 28 (2009)[1][2]
 இத்தாலி 3.6 0.9 25 (2010)[4]
 ஜமேக்கா 7.5 0.7 9 (2011)[1][2]
 சப்பான் 5.5 2.0 36 (2010)[1][2]
 யோர்தான் 10.2 2.6 25 (2010)[1][2]
 கசக்கஸ்தான் 8.6 2.3 27 (2008)[1][2]
 குவைத் 5.2 2.2 42 (2010)[1][2]
 கிர்கிசுத்தான் 9.7 1.6 16 (2010)[1][2]
 லாத்வியா 4.2 2.2 52 (2010)[4]
 லெபனான் 9.5 1.6 17 (2007)[1][2]
 லிபியா 6.0 0.3 5 (2002)[6]
 லீக்கின்ஸ்டைன் 5.0 2.4 48 (2010)[4]
 லித்துவேனியா 5.7 3.0 53 (2010)[4]
 லக்சம்பர்க் 3.5 2.1 60 (2010)[4]
 மொரிசியசு 8.2 1.4 17 (2010)[1][2]
 மெக்சிக்கோ 5.2 0.8 15 (2009)[1][2]
 மல்தோவா 7.3 3.1 42 (2011)[1][2]
 மங்கோலியா 3.4 1.1 32 (2010)[1][2]
 மொண்டெனேகுரோ 5.7 0.8 14 (2011)[1][2]
 நெதர்லாந்து 4.4 1.9 43 (2009)[4]
 நியூசிலாந்து 4.8 2.0 42 (2008)[1][2]
 நிக்கராகுவா 4.5 0.8 18 (2005)[6]
 நோர்வே 4.8 2.1 44 (2010)[4]
 பனாமா 3.7 1.0 27 (2010)[1][2]
 போலந்து 6.0 1.6 27 (2010)[4]
 போர்த்துகல் 3.7 2.5 68 (2010)[4]
 கட்டார் 3.3 1.1 33 (2011)[1][2]
 மாக்கடோனியக் குடியரசு 7.2 0.8 11 (2011)[1][2]
 உருமேனியா 5.4 1.5 28 (2010)[4]
 உருசியா 9.2 4.8 51 (2011)[1][2]
 செயிண்ட். லூசியா 2.8 0.7 25 (2004)[6]
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 5.8 0.8 14 (2007)[1][2]
 சான் மரீனோ 6.1 2.5 41 (2011)[1][2]
 சவூதி அரேபியா 5.2 1.1 21 (2005)[6]
 செர்பியா 4.9 1.1 22 (2011)[1][2]
 சீசெல்சு 17.4 1.9 11 (2011)[1][2]
 சிங்கப்பூர் 5.3 1.5 28 (2011)[1][2]
 சிலவாக்கியா 4.7 2.2 47 (2010)[4]
 சுலோவீனியா 3.2 1.2 38 (2010)[4]
 தென்னாப்பிரிக்கா 3.5 0.6 17 (2009)[5]
 தென் கொரியா 6.4 2.3 36 (2013)[9]
 எசுப்பானியா 3.6 2.2 61 (2010)[4]
 இலங்கை 0.15 [10]
 சுரிநாம் 4.2 1.3 31 (2007)[1][2]
 சுவீடன் 5.3 2.5 47 (2010)[4]
 சுவிட்சர்லாந்து 5.5 2.8 51 (2010)[4]
 சிரியா 10.6 1.0 9 (2006)[6]
 தாஜிக்ஸ்தான் 13.5 0.8 6 (2009)[1][2]
 தாய்லாந்து 5.5 1.4 25 (2005)[6]
 தொங்கா 7.1 1.0 14 (2003)[6]
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 6.3 2.2 35 (2005)[6][11]
 துருக்கி 8.0 1.6 20 (2011)[1][2]
 உக்ரைன் 6.7 2.8 42 (2010)[1][2]
 ஐக்கிய இராச்சியம் 4.3 2.0 47 (2009)[4]
 ஐக்கிய அமெரிக்கா 6.8 3.6 53 (2011)[12]
 உருகுவை 3.2 (2010)[1]
 உஸ்பெகிஸ்தான் 7.8 0.6 8 (2006)[13][14]
 வெனிசுவேலா 3.3 0.9 27 (2006)[1]
 வியட்நாம் 5.7 0.2 4 (2007)[1][2]

உசாத்துணை

  1. "Marriages and crude marriage rates". United Nations Statistical Division (UNSTAT) 2011. பார்த்த நாள் 10 January 2013.
  2. "Divorces and crude divorce rates". United Nations Statistical Division (UNSTAT) 2011. பார்த்த நாள் 10 January 2013.
  3. "Office National des statistiques – Démographie Algérienne 2014". Office National des Statistiques (ONS) 2013.
  4. "Marriage and divorce statistics". Eurostat 2011. பார்த்த நாள் 10 January 2013.
  5. BRICS Joint Statistical Publication 2012, Chapter 3: Population. 2012. பக். 18. http://www.bricsindia.in/publication/chapter3.pdf.
  6. "World Marriage Data 2008". United Nations, Department of Economic and Social Affairs, Population Division (2009). பார்த்த நாள் 19 January 2013.
  7. "State has third lowest divorce rate globally despite fears". Irish Examiner. பார்த்த நாள் 17 May 2015.
  8. "Number of Births, Deaths and Marriages". Central Statistics Office. பார்த்த நாள் 17 May 2015.
  9. http://news.naver.com/main/read.nhn?mode=LSD&mid=sec&sid1=102&oid=001&aid=0006874392
  10. "UNICEF:Sri Lanka Statistics".
  11. United Nations Statistical Division (UNSTAT) 2010
  12. NVSS National Marriage and Divorce Rate Trends
  13. "Gender: average marriage rate 2000–2006". UNDP CO in Uzbekistan, 2013.
  14. "Gender: average divorce rate 2000–2006". UNDP CO in Uzbekistan, 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.