ஐ.எசு.ஓ 4217

ஐ.எசு.ஓ 4217 (ISO 4217) என்பது நாணயங்களை குறிக்கும் மூன்றெழுத்து குறியீட்டுச் சீர்தரமாகும். இது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது வங்கி மற்றும் வியாபாரத்துறைகளில் வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை பாவிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது. சில நாடுகளின் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் பரவலாக அறிமுகமானவை, மேலும் தொலைத்தொடர்பு ஊடகங்களில் நாணய மாற்று வீத பட்டியல்களில் நாணயத்தின் பெயருக்குப் பதிலாக அல்லது அதன் மொழிபெயர்ப்புக்கு பதிலாக ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை காணலாம்.

குறியீட்டின் முதல் இரண்டு எழுத்துகள் நாட்டின் குறியீடாகும், இது ஐஎஸ்ஓ 3166-1 அல்ஃபா-2 இல் நாட்டின் பெயருக்கு வழங்கப்பட்ட குறியீட்டை ஒத்ததாகும். மூன்றாவது எழுத்து பொதுவாக நாணயத்தில் பெயரின் ஆங்கில முதலெழுத்தாகும். உதரணமாகும், யப்பானின் நணயத்தின் குறியீடு JPY—JP யப்பானையும் Y யென்னையும் குறிக்கிறது. இக்குறியீடு டொலர் (டாலர்), பவுண்ட், பிராங்க் போன்ற நாணயங்கள் பல நாடுகளில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடி மயக்கம் தீர்க்க வழிவகுக்கிறது. நாட்டின் நாணயம் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் மூன்றாவது எழுத்தாக "புதிய" என்ற சொல்லுக்கு அந்நாட்டில் வழங்கும் மொழியில் உள்ள சொல்லின் ஆங்கில முதல் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, மெக்சிகோவின் நாணயம் மெக்சிகோ பீசோ வின் குறியீடு MXN மேலும், துருக்கியின் துருக்கி லீராவின் குறியீடு TRYஆகும். மற்றைய மாற்றங்களையுன் காணலாம் எடுத்துக் காட்டாக இரசியாவின் ரூபிளின் குறியீடு RUR இலிருந்து RUBஇக்கு மாற்றப்பட்டது இங்கு மூன்றாவது எழுத்து றபல் (ரூபிள்0 (ruble) என்பதன் முதலாவது எழுத்துக்குப் பதில் மூன்றாவது எழுத்து பயன்படுத்தப்படுகிறது.

மூன்றெழுத்து குறியீட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாணயத்துக்கும் முன்றெண் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஐஎஸ்ஓ 3166 இல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட குறியீடுகளை ஒருமித்தாக கணப்படும். எடுத்துக் காட்டாக அமெரிக்க டொலர் USD யின் மூன்றெண் குறியீடு 840 ஆகும் இது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு ஐஎஸ்ஓ 3166 இன் குறியீடாகும்.

இந்த சீர்தரம் முதன்மையான நாணய அலகுக்கும் துணை அலகுகளுக்கும் இடையான தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக முதன்மையான அலகின் 1/100 பெருமதியில் துணை அலகு இருக்கும், ஆனால் 1/10 அல்லது 1/1000 என்பவையும் பரவலாக பாவனையில் உள்ளது. சில நாணயங்களில் முதன்மையான நாணய அலகு மிகச்சிறிய பெருமதியை கொண்டுள்ளப் படியால் துணை அலகுகள் காணப்படுவதில்லை (எடுத்துக்காட்டாக, யப்பானில் "சென்"=1/100 யென் பாவணையில் இல்லை) மௌரித்தானியா தனது நாணயத்தில் நூற்றன் பாகங்களை பயன்படுத்துவதிலை மாறாக 1/5 என்ற துணை அலகை பயன்படுத்துகிறது. இதனை குறிப்பதற்கு "நாணய அடுக்கு" என்பது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்திய ரூபாய் நாணய அடுக்கு 2 ஐயும் யப்பானிய யென் நாணய அடுக்கு 0 ஐயும் கொண்டுள்ளது.

ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் நாணயங்கள் மட்டுமன்றி பொன், வெள்ளி, பிளேடியம் மற்றும் பிளாட்டினம் என்ற உலோகங்களுக்கும் (மாழைகளுக்கும்) வழங்கப்பட்டுள்ளது. மேலு பரிசோதனை முறைகளுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. இவ்வவகை குறியீடுகள் "X" எழுத்துடன் தொடங்கும். இது நாணயம் அல்ல. உலோகங்களை (மாழைகளைக்) குறிக்கும் போது "X எழுத்துடன் உலாக தனிமக் குறியீடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தங்கத்தின் குறியீடு XAG ஆகும். மேலும் இம்முறை நாடு பற்றறா நாணயங்களுக்கு பயன்படுத்தலாம்.

பலநாடுகளில் கூட்டாக பயன்படுத்தப்படும் "கிழக்கு கரிபிய டொலர்" நாணயத்தின் குறியீடு XCD ஆகும். யூரோ வின் குறியீடு EUR ஆகும் ஏனெனில் ஐஎஸ்ஓ 3166-1 சீர்தரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் EU என்ற குறியீட்டை கொண்டுள்ளது. யூரோவுக்கு முன் ஐரோப்பாவில் பாவனையில் இருந்த ஐரோப்பிய நாணய அலகு XEU என குறிக்க்ப்பட்டது.

பயன்பாட்டிலுள்ள குறியீடுகள்

http://www.jhall.demon.co.uk/currency/
குறியீடுஇலஅடுக்குநாணயம்பாவனையில் உள்ள நாடுகள்
AED7842யூஏஈ திராம்ஐக்கிய அரபு அமீரகம்
AFN9712அப்கானிஆப்கானிஸ்தான்
ALL82அல்பேனிய லெக்அல்பேனியா
AMD512ஆர்மேனிய டிராம்ஆர்மீனியா
ANG5322நெதர்லாந்து அண்டிலியன் கில்டர்நெதர்லாந்து அண்டிலிசு
AOA9732குவான்சாஅங்கோலா
ARS322ஆர்ஜென்டின பீசோஆர்ஜென்டீனா
AUD362அவுஸ்திரேலிய டொலர்அவுஸ்திரேலியா , அவுஸ்திரேலிய அண்டாடிக் பகுதி, கிறிசுத்துமசு தீவுகள், ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும், கிரிபாட்டி ,நவுரு , நோஃபோக் தீவுகள், துவாலு
AWG5332அரூபன் கில்டர்அருபா
AZN9442அசர்பைஜானிய மனாட்அஸர்பைஜான்
BAM9772கன்வர்ட்டிபிள் மார்க்குபொசுனியாவும் எர்செகோவினாவும்
BBD522பார்படோஸ் டொலர்பார்படோசு
BDT502தாக்காவங்காளதேசம்
BGN9752லெவ்பல்கேரியா
BHD483பஹ்ரைனி டினார்பாகாரேயின்
BIF1080Burundian Francபுருண்டி
BMD602Bermudian Dollar (customarily known as Bermuda Dollar)பெர்மியுடா
BND962புரூணை டொலர்புருனை
BOB682Bolivianoபொலிவியா
BOV9842Bolivian Mvdol (Funds code)பொலிவியா
BRL9862Brazilian Realபிரேசில்
BSD442Bahamian Dollarபகாமாசு
BTN642Ngultrumபூட்டான்
BWP722Pulaபொட்சுவானா
BYR9740பெலருசிய ரூபிள்பெலரசு
BZD842Belize Dollarபெலிசு
CAD1242கனேடிய டொலர்கனடா
CDF9762Franc Congolaisகொங்கோ குடியரசு
CHE9472WIR Euro
CHF7562சுவிஸ் பிராங்க்சுவிற்சர்லாந்து
CHW9482WIR Francசாம்பியா
CLF9900Unidades de formento (Funds code)சிலி
CLP1520Chilean Pesoசிலி
CNY1562யுவன் ரென்மின்பிசீன மக்கள் குடியரசு
COP1702Colombian Pesoகொலொம்பியா
COU9702Unidad de Valor Realகொலொம்பியா
CRC1882Costa Rican Colonகொசுதாரிக்கா
CSD8912Serbian Dinarசெர்பியா
CUP1922Cuban Pesoகியூபா
CYP1962Cyprus Poundசைப்பிரசு
CZK2032செக் கொருனாசெக் குடியரசு
DJF2620Djibouti Francதிஜிபொதி
DKK2082டானிய குரோன்டென்மார்க் , பரோயே தீவுகள், கிறீன்லாந்து
DOP2142Dominican Pesoடொமினிகன் குடியரசு
DZD122Algerian Dinarஅல்ஜீரியா
EEK2332குரூன்எஸ்தோனியா
EGP8182Egyptian Poundஎகிப்து
ERN2322Nakfaஎரித்திரியா
ETB2302Ethiopian Birrஎதியோப்பியா
EUR9782யூரோஐரோப்பிய ஒன்றியம்
FJD2422Fiji Dollarபீஜி
FKP2382Falkland Islands Poundபோக்லாந்து தீவுகள்
GBP8262Pound Sterlingஐக்கிய இராச்சியம்
GEL9812ஜோர்ஜிய லாரியோர்ஜியா
GHC2882Cediகானா
GIP2922கிப்ரால்ட்டர் பவுண்ட்கிப்ரல்டார்
GMD2702Dalasiகம்பியா
GNF3240Guinea Francகினியா
GTQ3202Guatemalan quetzalகோதமாலா
GYD3282Guyana Dollarகயானா
HKD3442Hong Kong Dollarஒங்கொங்
HNL3402Lempiraஒண்டூராஸ்
HRK1912குரோவாசிய குனாகுரோசியா
HTG3322Haiti Gourdeஎய்ட்டி
HUF3482போரிண்ட்அங்கேரி
IDR3602Rupiahஇந்தோனீசியா
ILS3762New Israeli Shekelஇசுரேல்
INR3562இந்திய ரூபாய்பூட்டான், இந்தியா
IQD3683Iraqi Dinarஈரான்
IRR3642Iranian Rialஈராக்
ISK3522ஐஸ்லாந்திய குரோனாஐசுலாந்து
JMD3882Jamaican Dollarயமேக்கா
JOD4003Jordanian Dinarயோர்தான்
JPY3920யப்பானிய யென்யப்பான்
KES4042Kenyan Shillingகென்யா
KGS4172Somகிர்கிசுதான்
KHR1162Rielகம்போடியா
KMF1740Comoro Francகொமொரோஸ்
KPW4082North Korean Wonவட கொரியா
KRW4100Wonதென் கொரியா
KWD4143குவைத் தினார்குவெய்த்
KYD1362Cayman Islands Dollarகேமன் தீவுகள்
KZT3982டெங்கேகசகிசுதான்
LAK4182Kipலாவோஸ்
LBP4222Lebanese Poundலெபனான்
LKR1442இலங்கை ரூபாய்இலங்கை
LRD4302Liberian Dollarலைபீரியா
LSL4262Lotiலெசோத்தோ
LTL4402லித்துவேனிய லித்தாஸ்லித்துவேனியா
LVL4282லாத்வியன் லாட்ஸ்லத்வியா
LYD4343Libyan Dinarலிபியா
MAD5042Moroccan Dirhamமொரோக்கோ , மேற்கு சகாரா
MDL4982மல்டோவிய லியுமோல்டோவா
MGA9690Malagasy Ariaryமடகாஸ்கர்
MKD8072தெனார்மசிடோனியா
MMK1042Kyatமியான்மார்
MNT4962Tugrikமொங்கோலியா
MOP4462Macanese patacaமக்காவோ
MRO4782Ouguiyaமௌரித்தானியா
MTL4702Maltese Liraமால்ட்டா
MUR4802Mauritius Rupeeமொரிசியசு
MVR4622Rufiyaaமாலைதீவுகள்
MWK4542Kwachaமலாவி
MXN4842Mexican Pesoமெக்சிகோ
MXV9792Mexican Unidad de Inversion (UDI) (Funds code) (Mexico)
MYR4582மலேசிய ரிங்கிட்மலேசியா
MZN9432Mozambican meticalமொசாம்பிக்
NAD5162Namibian Dollarநமீபியா
NGN5662Nairaநைஜீரியா
NIO5582Cordoba Oroநிக்கராகுவா
NOK5782நோர்வே குரோனாநோர்வே
NPR5242நேபாள ரூபாய்நேபாளம்
NZD5542New Zealand Dollarகுக் தீவுகள், நியூசிலாந்து ,நியுயே,பிக்ரின் தீவுகள் , டொகெலாவு
OMR5123ஓமானி ரியால்ஓமான்
PAB5902Balboaபனாமா
PEN6042Nuevo Solபெரூ
PGK5982Kinaபப்புவா நியூகினியா
PHP6082Philippine Pesoபிலிபைன்சு
PKR5862Pakistan Rupeeபாக்கிஸ்தான்
PLN9852ஸ்வாட்டெபோலந்து
PYG6000Guaraniபராகுவே
QAR6342கத்தாரி ரியால்கட்டார்
ROL6422Old Romanian Leuருமேனியா
RON9462புதிய ரொமேனிய லியுருமேனியா
RUB6432ரஷ்ய ரூபிள்ரஷ்யா
RWF6460Rwanda Francருவாண்டா
SAR6822சவூதி ரியால்சவூதி அரேபியா
SBD902Solomon Islands Dollarசாலமன் தீவுகள்
SCR6902Seychelles Rupeeசிஷெல்ஸ்
SDD7362Sudanese Dinarசூடான்
SEK7522சுவீடிய குரோனாசுவீடன்
SGD7022சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்)சிங்கப்பூர்
SHP6542Saint Helena Poundசெயிண்ட். எலனா
SIT7052Tolarசிலவேனியா
SKK7032Slovak Korunaசிலவாக்கியா
SLL6942Leoneசியெரா லியொன்
SOS7062Somali Shillingசோமாலியா
SRD9682Surinam Dollarசுரிநாம்
STD6782Dobraசாவோ தோமே பிரின்சிபே
SYP7602Syrian Poundசிரியா
SZL7482Lilangeniசுவாசிலாந்து
THB7642Bahtதாய்லாந்து
TJS9722Somoniதாஜிக்ஸ்தான்
TMM7952Turkmenistani manatதுருக்மெனிஸ்தான்
TND7883Tunisian Dinarதுனீசியா
TOP7762Pa'angaடொங்கா
TRY9492துருக்கிய லிராதுருக்கி
TTD7802Trinidad and Tobago Dollarதிரினிடாட்டும் டொபாகோவும்
TWD9012New Taiwan Dollarதாய்வான்
TZS8342Tanzanian Shillingதான்ஸானியா
UAH9802ஹிருன்யாஉக்ரேன்
UGX8002Uganda Shillingஉகண்டா
USD8402அமெரிக்க டொலர்அமெரிக்க சமோவா, ,ஈக்குவடோர் ,எல் சல்வடோர், குவாம், எய்ட்டி ,மார்ஷல் தீவுகள் , மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள்,வட மரியானா , பலாவு, பனாமா, கிழக்குத் திமோர், துர்கசும் கைகோசும், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ,வெர்ஜின் தீவுகள்,மேற்கு சமோவா
USN9972ஐக்கிய அமெரிக்க நாடுகள்
USS9982ஐக்கிய அமெரிக்க நாடுகள்
UYU8582உருகுவே பீசோஉருகுவே
UZS8602Uzbekistan Somஉஸ்பெகிஸ்தான்
VEB8622Venezuelan bolívarவெனிசுலா
VND7042டொங்வியட்நாம்
VUV5480வட்டுவனுவாத்து
WST8822தாளாசமோவா
XAF9500CFA Franc BEACகமரூன் ,மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ, சாட், எக்குவடோரியல் கினி , காபொன்
XAG961.வெள்ளி (one Troy ounce)
XAU959.பொன் (one Troy ounce)
XBA955.European Composite Unit (EURCO) (Bonds market unit)
XBB956.European Monetary Unit (E.M.U.-6) (Bonds market unit)
XBC957.European Unit of Account 9 (E.U.A.-9) (Bonds market unit)
XBD958.European Unit of Account 17 (E.U.A.-17) (Bonds market unit)
XCD9512East Caribbean Dollarஅங்கியுலா, அன்டிகுவாவும் பர்புடாவும் , டொமினிக்கா , கிரெனடா , மொண்சுராட், சென். கிட்ஸும் நெவிஸும் , சென் லூசியா , செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்
XDR960.Special Drawing Rightsஅனைத்துலக நாணய நிதியம்
XFONil.Gold-Franc (Special settlement currency)
XFUNil.UIC Franc (Special settlement currency)
XOF9520CFA Franc BCEAOபெனின்,புர்கினா ஃபாசோ, கோட்டே டிலோவேரே,கினி-பிசாவு, மாலி , நைகர் , செனகல் ,டோகோ
XPD964.பிளாடியம் (one Troy ounce)
XPF9530CFP francபிரெஞ்சு பொலினீசியா, நியு கலிடோனியா, வலிசும் புடானாவும்
XPT962.பிளாட்டினம் (one Troy ounce)
XTS963.Code reserved for testing purposes
XXX999.நாணயம் இல்லை
YER8862யேமன் ரியால்யேமன்
ZAR7102ரண்ட்லெசோத்தோ , நமீபியா , தென்னாபிரிக்கா
ZMK8942Kwachaசம்பியா
ZWD7162சிம்பாப்வே டொலர்சிம்பாப்வே

பயன்பாட்டில் இல்லாத நாணயங்கள்

யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டவை

பின்வரும் 14 நாணயங்கள் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை கொண்டிருந்த போது 2002 இல் யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டது.

குறியீடுஇலநாணயம்
ADP020அண்டோரா பெசுடா
ATS040ஆஸ்திரிய சிலிங்
BEF056பெல்ஜிய பிராங்க்
DEM276டொயிசு மார்க்
ESP724ஸ்பெயின் பெசுடா
FIM246பின்லாந்து மார்க்கா
FRF250பிரென்ஙஞ்சு பிராங்க்
GRD300கிரேக்க திரகமா
IEP372ஐரிஸ் பவுண்
ITL380இத்தாலிய லீரா
LUF442லக்சம்பேக் பிராங்க்
NLG528நெதர்லாந்து கில்டர்
PTE620போர்த்துக்கல் எசுகியுடோ
XEU954இரோப்பிய நாணய அலகு(1 XEU = 1 EUR)

வேறு காரணங்களுக்காக பிரதியீடு செய்யப் பட்டவை

குறியீடுஇலநாணயம்மாற்றீடு
ADFAndorran Franc (1:1 peg to the french franc)
AFA004AfghaniAFN
ALKAlbanian old lekALL
AON024Angolan New KwanzaAOA
AOR982Angolan Kwanza ReadjustadoAOA
ARPPeso ArgentinoARS
ARYArgentine pesoARS
AZM031அசர்பைஜான்i manatAZN
BEC993Belgian Franc (convertible)
BEL992Belgian Franc (financial)
BGJBulgarian lev A/52BGN
BGKBulgarian lev A/62BGN
BGL100Bulgarian lev A/99BGN
BOPBolivian pesoBOB
BRBBrazilian cruzeiroBRL
BRCBrazilian cruzadoBRL
CNXChinese People's Bank dollarCNY
CSJCzechoslovak koruna A/53
CSK200Czechoslovak korunaCZK and SKK
DDM278mark der DDR (East Germany)DEM
ECS218Ecuador sucreUSD
ECV983Ecuador Unidad de Valor Constante (Funds code) (discontinued)
EQEEquatorial Guinean ekweleXAF
ESA996Spanish peseta (account A)
ESB995Spanish peseta (account B)
GNEGuinean syliXOF
GWP624Guinea pesoXOF
ILPIsraeli poundILR
ILRIsraeli old shekelILS
ISJIcelandic old kronaISK
LAJLao kip – Pot PolLAK
MAFMali francXOF
MGF450Malagasy francMGA
MKNMacedonian denar A/93MKD
MVQMaldive rupeeMVR
MXPMexican pesoMXN
MZM508MeticalMZN
PEHPeruvian solPEI
PEIPeruvian intiPEN
PLZ616Polish zloty A/94PLN
ROKRomanian leu A/52ROL
ROL642உருமேனியாn leu A/05RON
RUR810Russian rubleRUB
SRG740Suriname guilderSRD
SURSoviet Union rubleRUB
SVC222Salvadoran colónUSD
TJR762
TPE626Timor escudo
TRL792Turkish lira A/05TRY
UAK804Ukrainian karbovanetsUAH
UGWUgandan old shillingUGX
UYNUruguay old pesoUYU
VNCVietnamese old dongVND
YDD720South Yemeni dinarYER
YUDNew Yugoslavian DinarCSD
YUM891Yugoslavian DinarCSD
ZAL991South African financial rand (Funds code) (discontinued)
ZRN180New ZaireCDF
ZRZZaireCDF
ZWCZimbabwe Rhodesian dollarZWD
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.