கத்தாரி ரியால்

கத்தாரி ரியால் (அரபி: ريال, ISO 4217 குறியீடு: QAR) என்பது கத்தார் நாட்டின் நாணயமாகும். இது 100 திர்கங்களாக (درهم) பிரிக்கபட்டுள்ளது. சுறுக்கமாக QR (ஆங்கிலம்) அல்லது ر.ق (அரபி).

கத்தாரி ரியால்
ريال قطري (அரபு மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிQAR
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100திர்ஹம்
குறியீடுQR or ر.ق
வங்கிப் பணமுறிகள்1, 5, 10, 50, 100, 500 ரியால்
Coins1, 5, 10, 25, 50 திர்ஹம்
மக்கள்தொகையியல்
User(s) கத்தார்
Issuance
நடுவண் வங்கிகத்தார் மத்திய வங்கி
Websitewww.qcb.gov.qa
Valuation
Inflation-4.9%
SourceThe World Factbook, 2009 est.
Pegged withஅமெரிக்க டாலர் = 3.64 ரியால்


மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.