பலாவு

பலாவு (பெலாவு, Palau, (IPA: [pɑˈlaʊ], [pəˈlaʊ]), பலாவுக் குடியரசு, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடாகும். இது பிலிப்பீன்சிலிருந்து 800 கிமீ கிழக்கேயும், டோக்கியோவிற்கு 3200 கிமீ தெற்கேயும் அமைந்துள்ளது. இது உலகின் வயதில் குறைந்த நாடுகளில் ஒன்றாகவும், மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.இந்நாட்டின் மொத்தப் பரப்பளவு 459 சதுர கிலோ மீட்டர்கள் மட்டும்தான்.

பலாவுக் குடியரசு
Beluu er a Belau
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Belau loba klisiich er a kelulul
Location of பலாவு
தலைநகரம்மெலெகெயோக்1
7°21′N 134°28′E
பெரிய நகர் கொரோர்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், பெலாவு, ஜப்பானிய (அங்காவூரில்)
மக்கள் பலாவுவன்
அரசாங்கம் அரசியலமைப்பு அரசு
ஐக்கிய அமெரிக்காவுடன் சுயாதீனத் தொடர்புடையது
   ஜனாதிபதி டொம்மி ரெமெங்கெசாவு
விடுதலை ஐநா டிரஸ்ட் பிரதேசம்
   நாள் அக்டோபர் 1, 1994 
பரப்பு
   மொத்தம் 459 கிமீ2 (195வது)
177 சதுர மைல்
   நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
   ஜூலை 2007 கணக்கெடுப்பு 20,842 (217வது)
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
   மொத்தம் $157.7 மில்லியன்²
   தலைவிகிதம் $10,000 (2006 மதிப்பீடு)
நாணயம் அமெரிக்க டொலர் (USD)
நேர வலயம் (ஒ.அ.நே+9)
அழைப்புக்குறி 680
இணையக் குறி .pw
1 அக்டோபர் 7 2006 இல், முன்னாள் தலைநகர் கொரோரில் இருந்து மெலெகெயோக்கிற்கு அரச திணைக்களங்கள் மாற்றப்பட்டன. ² மொ.தே.உ (GDP) ஐக்கிய அமெரிக்க நிதி உதவியுடன் சேர்க்கப்பட்டது.

உணவுகள்

இந்தத் தீவில் தென்னை மரங்களைக் கொண்ட சோலைகள், எழிலைக் கிழங்கு எனும் மரவள்ளிக் கிழங்குச் செடிகள் அதிகமாக இருக்கின்றன. இந்தத் தீவு மக்களின் உணவாக எழிலைக் கிழங்குகள், தேங்காய், கீரைச் செடிகள் மற்றும் கடலுணவுகள்தான் அதிகப் பயன்பாட்டில் இருக்கின்றன.

நீருக்கடியிலான உலக அதிசயம்

1989 ஆம் ஆண்டில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கடல் மூழ்காளர்களுக்கான பன்னாட்டுப் பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட “நீருக்கடியிலான உலக அதிசயம்” பட்டியலில் பலாவு நாடும் ஒன்றாக இருக்கிறது.

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Palau Islands (1961–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.6
(87.1)
30.6
(87.1)
30.9
(87.6)
31.3
(88.3)
31.4
(88.5)
31.0
(87.8)
30.6
(87.1)
30.7
(87.3)
30.9
(87.6)
31.1
(88)
31.4
(88.5)
31.1
(88)
30.97
(87.74)
தினசரி சராசரி °C (°F) 27.3
(81.1)
27.2
(81)
27.5
(81.5)
27.9
(82.2)
28.0
(82.4)
27.6
(81.7)
27.4
(81.3)
27.5
(81.5)
27.7
(81.9)
27.7
(81.9)
27.9
(82.2)
27.7
(81.9)
27.62
(81.71)
தாழ் சராசரி °C (°F) 23.9
(75)
23.9
(75)
24.1
(75.4)
24.4
(75.9)
24.5
(76.1)
24.2
(75.6)
24.1
(75.4)
24.3
(75.7)
24.5
(76.1)
24.4
(75.9)
24.4
(75.9)
24.2
(75.6)
24.24
(75.64)
பொழிவு mm (inches) 271.8
(10.701)
231.6
(9.118)
208.3
(8.201)
220.2
(8.669)
304.5
(11.988)
438.7
(17.272)
458.2
(18.039)
379.7
(14.949)
301.2
(11.858)
352.3
(13.87)
287.5
(11.319)
304.3
(11.98)
3,758.3
(147.965)
சராசரி பொழிவு நாட்கள் 19.0 15.9 16.7 14.8 20.0 21.9 21.0 19.8 16.8 20.1 18.7 19.9 224.6
சூரியஒளி நேரம் 198.4 194.9 244.9 234.0 210.8 168.0 186.0 176.7 198.0 179.8 183.0 182.9 2,357.4
ஆதாரம்: Hong Kong Observatory,[1]

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.