மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள் தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 192 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு, தைவான், வத்திக்கான் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுள்ளன. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன.

மதிப்பீடுநாடுசனத்தொகை[1]
உலகம்6,446,131,400
1மக்கள் சீனக் குடியரசு1,306,313,812[3]
2இந்தியா1,080,264,388
ஐரோப்பிய ஒன்றியம்457,030,418
3ஐக்கிய அமெரிக்கா297,200,000[4]
4இந்தோனேசியா241,973,879
5பிரேசில்186,112,794[5][6]
6பாகிஸ்தான்162,419,946
7பங்களாதேஷ்144,319,628
8ரஷ்யா143,420,309
9நைஜீரியா128,771,988[5]
10ஜப்பான்127,417,244
11மெக்ஸிகோ106,202,903
12பிலிப்பைன்ஸ்87,857,473
13வியட்நாம்83,535,576
14ஜெர்மனி82,468,000[7]
15எகிப்து77,505,756
16எத்தியோப்பியா73,053,286[5]
17துருக்கி69,660,559
18ஈரான்68,017,860
19தாய்லாந்து65,444,371[5]
20பிரான்ஸ்60,656,178[8]
21ஐக்கிய இராச்சியம்60,441,457
22காங்கோ மக்களாட்சிக் குடியரசு60,085,804[5]
23இத்தாலி58,103,033
24தென் கொரியா48,422,644
25உக்ரைன்47,425,336
26தென் ஆப்பிரிக்கா44,344,136[5]
27ஸ்பெயின்43,209,511[9]
28கொலம்பியா42,954,279
29மியான்மர்42,909,464[5]
30சூடான்40,187,486
31அர்ஜென்டினா39,537,943
32போலந்து38,635,144
33தான்சானியா36,766,356[5]
34கென்யா33,829,590[5]
35கனடா33,133,041
36மொராக்கோ32,725,847
37அல்ஜீரியா32,531,853
38ஆப்கானிஸ்தான்29,928,987
39பெரு27,925,628
40நேபாளம்27,676,547
41உகாண்டா27,269,482[5]
42உஸ்பெகிஸ்தான்26,851,195
43சவூதி அரேபியா26,417,599[10]
44மலேசியா26,207,102[11]
45ஈராக்26,074,906
46வெனிசுலா25,375,281
47வட கொரியா22,912,177
48சீனக்குடியரசு(தைவான்)22,894,384[12]
49ரொமானியா22,329,977
50கானா21,029,853[5]
51ஏமன்20,727,063
52ஆஸ்திரேலியா20,229,800
53இலங்கை20,064,776[13]
54மொசாம்பிக்19,406,703[5][14]
55சிரியா18,448,752[15]
56மடகாஸ்கர்18,040,341
57கோட் டிவார்17,298,040[5]
58நெதர்லாந்து16,407,491
59கேமரூன்16,380,005[5]
60சிலி16,267,278[16]
61கசக்ஸ்தான்15,185,844
62கௌத்தமாலா14,655,189
63புர்கினா ஃபாசோ13,925,313[5]
64கம்போடியா13,607,069[5]
65ஈக்வெடார்13,363,593
66ஜிம்பாப்வே12,746,990[5]
67மாலி12,291,529
68மலாவி12,158,924[5]
69நைஜர்11,665,937
70கியூபா11,346,670
71ஜாம்பியா11,261,795[5]
72அங்கோலா11,190,786
73செனகல்11,126,832
74சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ10,829,175
75கிரேக்கம்10,668,354
76போர்த்துக்கல்10,566,212
77பெல்ஜியம்10,364,388
78பெலாரஸ்10,300,483
79செக் குடியரசு10,241,138
80ஹங்கேரி10,084,000[2]
81துனிசியா10,074,951
82சாட்9,826,419
83கினி9,467,866
84ஸ்வீடன்9,001,774
85டொமினிகன் குடியரசு8,950,034
86பொலிவியா8,857,870
87சோமாலியா8,591,629[17]
88ருவாண்டா8,440,820[5]
89ஆஸ்திரியா8,184,691
90ஹைட்டி8,121,622[5]
91ஆசர்பைசான்7,911,974
92ஸ்விட்சர்லாந்து7,489,370
93பெனின்7,460,025[5]
94பல்கேரியா7,450,349
95தஜிகிஸ்தான்7,163,506
96ஹொண்டுராஸ்6,975,204[5]
97இசுரேல்6,955,000[18]
ஹொங்கொங் SAR (PRC)6,898,686
98எல் சால்வடோர்6,704,932
99புருண்டி6,370,609[5]
100பராகுவே6,347,884
101லாவோஸ்6,217,141
102சியெரா லியொன்6,017,643
103லிபியா5,765,563[19]
104ஜோர்டான்5,759,732
105டோகோ5,681,519[5]
106பப்புவா நியூகினியா5,545,268
107நிக்கரகுவா5,465,100
108டென்மார்க்5,432,335
109ஸ்லோவேக்கியா5,431,363
110பின்லாந்து5,223,442
111-5,146,281
112துர்க்மெனிஸ்தான்4,952,081
113ஜோர்ஜியா4,677,401
114நார்வே4,593,041
115எரித்திரியா4,561,599
116குரோசியா4,495,904
117மோல்டோவா4,455,421
118சிங்கப்பூர்4,425,720
119அயர்லாந்துக் குடியரசு4,130,700[29]
120நியூஸிலாந்து4,098,200[20]
121பொசுனியா எர்செகோவினா4,025,476
122கோஸ்ட்டா ரிக்கா4,016,173
புவேர்ட்டோ ரிக்கோ (அமெரிக்க ஐக்கிய நாடு)3,916,632
123லெபனான்3,826,018
124மத்திய ஆப்பிரிக்க குடியரசு3,799,897[5]
125லித்துவேனியா3,596,617
126அல்பேனியா3,563,112
127லைபீரியா3,482,211
128உருகுவே3,415,920
129மௌரித்தானியா3,086,859
130பனாமா3,039,150
131காங்கோ குடியரசு3,039,126[5]
132ஓமன்3,001,583[21]
133ஆர்மீனியா2,982,904
134மங்கோலியா2,791,272
135ஜமைக்கா2,731,832
136ஐக்கிய அரபு அமீரகம்2,563,212[22]
மேற்குக் கரை2,385,615[23]
137குவைத்2,335,648[24]
138லாட்வியா2,290,237
139பூடான்2,232,291[25]
140மாசிடோனியா2,045,262
141நமீபியா2,030,692[5]
142ஸ்லோவேனியா2,011,070
143லெசோத்தோ1,867,035[5]
144போட்ஸ்வானா1,640,115[5]
145காம்பியா1,593,256
146கினி-பிசாவு1,416,027
147காபொன்1,389,201[5]
காசாப் பகுதி (Gaza Strip)1,376,289
148எஸ்தோனியா1,332,893
149மொரீசியஸ்1,230,602
150சுவாசிலாந்து1,173,900[5]
151ட்ரினிடாட்டும் டொபாகோவும்1,088,644
152கிழக்கு திமோர்1,040,880[26]
153பிஜி893,354
154கட்டார்863,051
155சைப்ரஸ்780,133
ரீயூனியன்776,948
156கயானா765,283[5]
157பஹ்ரைன்688,345[27]
158கொமொரோஸ்671,247
159சாலமன் தீவுகள்538,032
160ஈக்வடோரியல் கினி535,881
161ஜிபூட்டி476,703
162லக்சம்பர்க்468,571
மக்காவு சிறப்பு நிர்வாக பகுதி (SAR) (சீன மக்கள் குடியரசு)449,198
குவாதலூப்பே448,713
163சுரிநாம்438,144
மார்டீனிக் (Martinique)432,900
164கேப் வேர்டே418,224
165மால்ட்டா398,534
166புரூணை372,361
167மாலத்தீவுகள்349,106
168பஹாமாஸ்301,790[5]
169ஐஸ்லாந்து296,737
170பெலிசே279,457
171பார்படோஸ்279,254
172மேற்கு சகாரா273,008
பிரெஞ்சு பொலினீசியா270,485
நெதர்லாந்து அண்டிலிசு219,958
நியூ கலிடோனியா216,494
173வனுவாட்டு205,754
பிரெஞ்சு கினி195,506
மயோட்டே193,633
174சாவோ தோமே பிரின்சிபே187,410
175சமோவா177,287
குவாம்168,564
176சென் லூசியா166,312
177செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்117,534
178தொங்கா112,422
அமெரிக்க கன்னித் தீவுகள்108,708
179மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்108,105
180கிரிபாட்டி103,092
ஜெர்சி90,812
181கிரெனடா89,502
182சிஷெல்ஸ்81,188
வட மரியானா தீவுகள்80,362
மாண் தீவு75,049
அரூபா71,566
183அன்டோரா70,549
184டொமினிக்கா69,029
185அன்டிகுவாவும் பர்புடாவும்68,722
பெர்முடா65,365
குயெர்ன்சி65,228
186மார்சல் தீவுகள்59,071
அமெரிக்க சமோவா57,881
கிரீன்லாந்து56,375
பரோயே தீவுகள்46,962
கேமன் தீவுகள்44,270
187சென். கிட்ஸும் நெவிஸும்38,958
188லீச்டென்ஸ்டெய்ன்33,717
189மொனாகோ32,409
190சான் மரீனோ28,880
ஜிப்ரால்டர்27,884
பிரித்தானிய கன்னித் தீவுகள் (British Virgin Islands)22,643
குக் தீவுகள்21,388
துர்கசும் கைகோசும்20,556
191பலாவு20,303
வலிசும் புட்டூனாவும்16,025
அங்கியுலா13,254
192நௌரு13,048
193துவாலு11,636
மொன்செராட்9,341[28]
செயிண்ட். எலனா7,460
செயின்ட் பியெர் மற்றும் மிக்கேலான்7,012
போக்லாந்து தீவுகள்2,967
சுவால்பாத்2,701
நியுவே2,166
நோபோக் தீவு1,828
டோக்கெலாவ்1,405
194வத்திக்கான் நகரம்921
கொக்கோஸ் (கீலிங்) தீவுகள்628
கிறிஸ்மஸ் தீவுகள்361
பிட்கெய்ன் தீவுகள்46
மக்கள் தொகை அடிப்படையில் நாடுகள்

குறிப்புகள்

  • 1. ^  கீழே குறிப்பிட்டவை தவிற அனைத்து கணிப்புக்களும் அமெரிக்க மத்திய உளவுத்துறையின் உலக ஆதார புத்தகத்தின் 2005 ஜூலை மாத பதிப்பை தழுவியது.
  • 2. ^  2005 ஜூலை மாத இறுதியில் ஹங்கேரியின் மத்திய எண்ணிக்கை அலுவலகத்தில் கிடைத்த தகவல்
  • 3. ^  ஹாங்காங் (Hong Kong), மக்காவு (Macau) மற்றும் சீனக்குடியரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகள், தாய்வான், பெஸ்கோடெரஸ், க்யூமோய் மற்றும் மட்ஸு உள்ளடக்கவில்லை.
  • 4. ^  செப்டெம்பர் 18, 2005ல் அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீடு.
  • 5. ^  Estimates for this country take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected
  • 6. ^  Brazil took a count in August 2000, which reported a population of 169,799,170; that figure was about 3.3% lower than projections by the US Census Bureau, and is close to the implied underenumeration of 4.6% for the 1991 census
  • 7. ^  Estimate for first quarter of 2005 by the Federal Statistical Office of Germany
  • 8. ^  Only includes the geographical area of Metropolitan France
  • 9. ^  Estimate for சூலை 1 2005 by Spain's National Statistics Institute
  • 10. ^  Includes 5,576,076 non-nationals
  • 11. ^  Estimate by Department of Statistics Malaysia , metholodgy used explained here ; CIA World Factbook estimate July 2005: 23,953,136
  • 12. ^  Includes சீனக் குடியரசு, Pescadores, Quemoy and Matsu, which are claimed by the சீனா
  • 13. ^  Since the outbreak of hostilities between the government and armed Tamil separatists in the mid-1980s, several hundred thousand Tamil civilians have fled the island; as of yearend 2000, approximately 65,000 were housed in 131 refugee camps in south India, another 40,000 lived outside the Indian camps, and more than 200,000 Tamils have sought refuge in the West
  • 14. ^  The 1997 Mozambican census reported a population of 16,099,246
  • 15. ^  In addition, about 40,000 people live in the Israeli-occupied Golan Heights - 20,000 Arabs (18,000 Druze and 2,000 Alawites) and about 20,000 Israeli settlers
  • 16. ^  Estimate for சூன் 30 2005 by Chile's Instituto Nacional de Estadísticas
  • 17. ^  This estimate was derived from an official census taken in 1975 by the Somali Government; population counting in Somalia is complicated by the large number of nomads and by refugee movements in response to famine and clan warfare
  • 18. ^  Estimate for அக்டோபர் 1, 2005 by the Israeli Bureau of Statistics. Includes about 187,000 Israeli settlers in the West Bank, about 20,000 in the Israeli-occupied Golan Heights, and fewer than 177,000 in East Jerusalem. Does not include 188,000 foreign workers.
  • 19. ^  Includes 166,510 non-nationals
  • 20. ^  Estimated resident population for சூன் 30 2005 by Statistics New Zealand . Excludes the Cook Islands, Niue, Tokelau and the Ross Dependency.
  • 21. ^  Includes 577,293 non-nationals
  • 22. ^  Includes an estimated 1,606,079 non-nationals; the 17 December 1995 census presents a total population figure of 2,377,453, and there are estimates of 3.44 million for 2002
  • 23. ^  In addition, there are about 187,000 Israeli settlers in the West Bank and fewer than 177,000 in East Jerusalem; estimate for சூலை 2004 by the ஐக்கிய அமெரிக்கா நடுவண் ஒற்று முகமை's த வேர்ல்டு ஃபக்ட்புக்
  • 24. ^  Includes 1,291,354 non-nationals
  • 25. ^  Other estimates range as low as 810,000
  • 26. ^  Other estimates range as low as 800,000
  • 27. ^  Includes 235,108 non-nationals
  • 28. ^  An estimated 8,000 refugees left the island following the resumption of volcanic activity in July 1995; some have returned
  • 29. ^  Estimated resident population at ஏப்ரல் 2005 published செப்டம்பர் 14 2005 by Central Statistics Office (Ireland) .

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.