பரோயே தீவுகள்

பரோயே தீவுகள் (Faroe Islands) வட ஐரோப்பாவில் நோர்வே கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தீவுக் கூட்டமொன்றாகும். ஐசுலாந்து, சுகொட்லாந்து, நோர்வே என்பவற்றிலிருந்து அண்ணளவாக சம தூரத்தில் அமைந்துள்ளது. இத்தீவுகள் 1948 ஆம் ஆண்டு முதல் டென்மார்க் இராச்சியத்தின் சுயாட்சி மாகாணமாக இருந்து வருகின்றன. இருப்பின் அண்மை ஆண்டுகளில் பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை தவிர்ந்த ஏனைய விடயங்களை தானாக தீர்மானித்து வருகின்றது. பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை என்பன டென்மார்கின் பொறுப்பில் இருக்கின்றது.

பரோயே தீவுகள்
Faroe Islands

Føroyar
Færøerne
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Tú alfagra land mítt
You, my most beauteous land
Location of பரோயே தீவுகளின்
தலைநகரம்டோர்ஷான்
62°00′N 06°47′W
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) பரோயே மொழி, டானிய மொழி
மக்கள் பரோயிகள்
Government
   அரசி அரசி இரண்டாம் மாக்கிரட்
   பிரதமர் ஜொவானெஸ் ஐட்ஸ்கார்ட்
சுயாட்சி மாகாணம் டென்மார்க் இராச்சியம்
   சுயாட்சி ஏப்ரல் 1, 1948 
பரப்பு
   மொத்தம் 1 கிமீ2 (180வது)
540 சதுர மைல்
   நீர் (%) 0.5
மக்கள் தொகை
   ஆகஸ்ட் 2007 கணக்கெடுப்பு 48 500 (214வது)
   2004 கணக்கெடுப்பு 48,470
   அடர்த்தி 34/km2 (176வது)
88/sq mi
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
   மொத்தம் $2.2 பில்லியன் (தரமில்லை)
   தலைவிகிதம் $45,250 (2006 estimate) (<தரமில்லை)
மமேசு (2006)0.9431
Error: Invalid HDI value · 15வது
நாணயம் Faroese króna² (DKK)
நேர வலயம் GMT
   கோடை (ப.சே) EST (ஒ.அ.நே+1)
அழைப்புக்குறி 298
இணையக் குறி .fo
1. கிறீன்லாந்து, பரோயே தீவுகள் அடங்களாக டென்மார்கிற்கான தகவல்.
2. இது டென்மாக் குரோனாவுக்கு ஒத்த அமைப்பையும் பாதுகாப்பு ஏற்பாடுக்ளையும் கொண்டது.

பரோயே தீவுகள் ஐசுலாந்து, செட்லாந்து, ஓக்னீ, வெளி ஏப்பிரைட் தீவுகள், கிறீன்லாந்து என்பவற்றுடன் நெருங்கிய காலாச்சார பிணைப்புகளைக் கொண்டுள்ளது. தீவுக் குழுமம் 1814 இல் நோர்வேயில் அரசியலிருந்து விடுபட்டது. பரேயே தீவுகள் நோர்டிக் சங்கத்தில் டென்மாக் குழுவின் அங்கத்தவராகவே பங்கேற்கின்றது.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.