மாண் தீவு

மாண் தீவு அல்லது மாணின் தீவு அயரிய கடலில் அமைந்துள்ள சுயாட்சியைக் கொண்ட பிரித்தானிய முடிச் சார்பாகும். அரச தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத் ஆவார்.லுதினன் அளுனர் ஒருவர் முடியை பிரதிநித்துவப்படுத்துகிறார். இத்தீவு ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. தீவின் பாதுகாப்பு, வெளியுரவு, நல்லாட்சி என்பன ஐக்கிய இராச்சியத்தின்பொறுப்பாகும்.

மாண் தீவு
Ellan Vannin
கொடி சின்னம்
குறிக்கோள்: Quocunque Jeceris Stabit  (இலத்தீன்)
Whithersoever you throw it, it will stand
நாட்டுப்பண்: "O Land of Our Birth"
"Arrane Ashoonagh dy Vannin" (மாண்க்சு)
அரச வணக்கம்: "கோட் சேவ் த குயின்"
அமைவிடம்: மாண் தீவு  (red)
அமைவிடம்: மாண் தீவு  (red)
தலைநகரம்டக்லசு
54°09′N 4°29′W
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) மாண்க்சு, ஆங்கிலம்
மக்கள் மாண்க்சு
அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தின் முடிச்சார்பு பாரளுமன்ற மக்களாட்சி அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி 
   மாண்னின் பிரபு இரண்டாம் எலிசபேத்
   .லுதினன் அளுனர் சர். போல் அடக்சு
   First Deemster Michael Kerruish
   டைன்வால்ட்டின் அதிபர் Noel Cringle
   முதலைமைச்சர் டோனி பிரவுன்
நிலை முடிச்சார்பு
   Revested in British crown 1765 
பரப்பு
   மொத்தம் 572 கிமீ2 (191வது)
221 சதுர மைல்
   நீர் (%) 0
மக்கள் தொகை
   கணக்கெடுப்பு 80,058 (201வது)
   அடர்த்தி 131.2/km2 (75வது)
339.6/sq mi
மொ.உ.உ (கொஆச) 2003 கணக்கெடுப்பு
   மொத்தம் $2.113 பில்லியன் (182வது)
   தலைவிகிதம் $35,000 (11/12வது)
மமேசு (n/a)n/a
Error: Invalid HDI value · n/a
நாணயம் பிரிட்டிஷ் பவுண்ட்1 (GBP)
நேர வலயம் GMT (ஒ.அ.நே+0)
   கோடை (ப.சே)  (ஒ.அ.நே+1)
அழைப்புக்குறி 44
இணையக் குறி .im
1. மாண் நிதியமைச்சகம் தமது மான்க்ஸ் பவுண்டு என்ற நாணயத்தையும் வெளியிடுகிறது.

இத்தீவு செல்டிக் சமுதாயத்தின் குடியிறுப்பாக இருந்துவந்தது தீவின் டைன்வால்ட் ஆட்சி முறை, இடப்பெயர்கள் என்பன இவர்களது இருப்பின் பாதிப்புக்களாக இன்றும் காணப்படுகின்றன. இங்கிலாந்து, சுகொட்லாந்து மன்னர்களின் ஒன்றுவிட்டு ஒன்றான ஆட்சியின் பின்னர் மாண் தீவு பிரித்தானிய முடியின் நிலைவுரிமையின் கீழ் வந்தது. நிலவுரிமை பிரபூத்துவம் 1764 ஆம் ஆண்டு முடியாட்சிக்கு மாற்றப்பட்டாலும் இத்தீவு ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை. இதன் காரணமாக இன்றும் இத்தீவு பிரித்தானிய முடியின் சார்பாகவே உள்ளது.

மாண் தீவு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியல்ல எனினும் 1972 ஆம் ஆண்டின் அக்செசன் ஒப்பந்தத்தின் நெறிமுறை 3 இன் கீழ் பொருட்கள் எல்லையில் பரிமாறப்படுவதற்கு தடையில்லை.[1]

மேற்கோள்கள்

  1. the Isle of Man website
  • Russel, G. 1988. Distribution and development of some Manx epiphyte populations. Helgolander Meeresunters. 42: 477 - 492.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.