ஜிப்ரால்ட்டர்

ஜிப்ரல்டார் ஐபீரிய குடாநாட்டின் முனையில் ஜிப்ரல்டார் நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆகும். இம் மண்டலத்தின் வட எல்லையில் சுபெயின் அமைந்துள்ளது. ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் அரபு மொழிப் பதமான ஜபல் டாரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம்.[1]

ஜிப்ரல்டார்
கொடி சின்னம்
குறிக்கோள்: Nulli Expugnabilis Hosti  (இலத்தீன்)
"No enemy shall expel us".1
நாட்டுப்பண்: Gibraltar Anthem
அரச வணக்கம்: கோட் சேவ் த குயிண்
Location of ஜிப்ரல்டாரின்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
ஜிப்ரல்டார்
36°8′N 5°21′W
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
உத்திபற்றில்லாத மொழிகள்

Vernacular
எசுப்பானியம்

யனிட்டோ
இனக் குழு Gibraltarian (of mixed Genoese, Maltese, Portuguese and Andalusian descent), other British, Moroccan and Indian
மக்கள் ஜிப்ரல்டாரியர்
அரசாங்கம் பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
   அரச தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத்
   ஆளுனர் றொபட் புள்டோண்
   முக்கிய அமைச்சர் பீட்டர் கருணா
நிகழ்வு நாள்
   கைப்பற்றல் ஆகஸ்ட் 4 1704 
   சரணடைதல் ஏப்ரல் 11 1713 (உத்ரெக்ட் உடன்பாடு) 
   தேசிய நாள் செப்டம்பர் 10 
   யாப்பு நாள் ஜனவரி 29 
பரப்பு
   மொத்தம் 6.8 கிமீ2 (229வது)
2.6 சதுர மைல்
   நீர் (%) 0%
மக்கள் தொகை
   ஜனவரி 2008 கணக்கெடுப்பு 28,875 (207வது)
   அடர்த்தி 4,290/km2 (5வது)
11/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $1066 மில்லியன் (197வது)
   தலைவிகிதம் $38,200 (n/a)
மமேசு (n/a)n/a
Error: Invalid HDI value · n/a
நாணயம் ஜிப்ரால்ட்டர் பவுண்டு £2

(GIP)
நேர வலயம் CET (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) CEST (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 3504
பாதுகாவலர் Bernard of Clairvaux & Our Lady of ஐரோப்பா
இணையக் குறி .gi3
1. National Symbols of Gibraltar
2. Pegged with UK pound sterling at par. Coins and notes issued by the Government of Gibraltar.
3. The .eu domain is also used, as it is shared with other ஐரோப்பிய ஒன்றியம் members.
4. Before பெப்ரவரி 10 2007, 9567 from Spain.

இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக ஸ்பெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. 1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின்படி ஸ்பெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் ஸ்பெயினுக்கு ஆட்சி கைமாறுவதையோ அல்லது ஸ்பெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை.[2][3]

மேற்கோள்கள்

  1. "History of Gibraltar". Government of Gibraltar. பார்த்த நாள் 2007-12-20.
  2. "Regions and territories: Gibraltar". British Broadcasting Corporation (2007-7-18). பார்த்த நாள் 2007-12-20.
  3. Mark Oliver; Sally Bolton, Jon Dennis, Matthew Tempest (August 4, 2004). "Gibraltar". Guardian Unlimited. பார்த்த நாள் 2007-12-20.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.