வட அயர்லாந்து

வட அயர்லாந்து (Northern Ireland) ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவாகும். இது அயர்லாந்து தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. (14,139 கிமீ² பரப்பளவையும், தீவின் ஆறில் ஒரு பங்கையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை (ஏப்ரல் 2001) 1,685,000 ஆகுமdvx.

Northern Ireland  (ஆங்கிலம்)
Tuaisceart Éireann  (ஐரிஷ்)
Norlin Airlann  (அல்ஸ்டர் ஸ்கொட்டிஷ்)
குறிக்கோள்: Quis separabit?  (இலத்தீன்)
"Who shall separate?"
நாட்டுப்பண்: "அரசியைக் கடவுள் காப்பாராக"
"Londonderry Air"  
அமைவிடம்: வட அயர்லாந்து  (orange)

 on the European continent  (camel & white)
 in the ஐக்கிய இராச்சியம்  (camel)

அமைவிடம்: வட அயர்லாந்து  (orange)

 on the European continent  (camel & white)
 in the ஐக்கிய இராச்சியம்  (camel)

தலைநகரம்பெல்பாஸ்ட்
54°35.456′N 5°50.4′W
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம் (de facto), ஐரிஷ் மொழி, மற்றும் அல்ஸ்ட்டர் ஸ்கொட்டிஷ் மொழி
அரசாங்கம் அரச முடியாட்சி
   பிரித்தானிய மன்னர் இரண்டாம் எலிசபெத்
   பிரதமர் கோர்டன் பிரவுண்
   முதலமைச்சர் இயன் பெயிஸ்லி
அமைப்பு
   அயர்லாந்து அரச சட்டம், 1920 1920 
பரப்பு
   மொத்தம் 13,843 கிமீ2
5,345 சதுர மைல்
மக்கள் தொகை
   2004 கணக்கெடுப்பு 1,710,300
   2001 கணக்கெடுப்பு 1,685,267
மொ.உ.உ (கொஆச) 2002 கணக்கெடுப்பு
   மொத்தம் $33.2 பில்லியன்
   தலைவிகிதம் $19,603
நாணயம் பவுண்ட் ஸ்டேர்லிங் (GBP)
நேர வலயம் GMT (ஒ.அ.நே+0)
   கோடை (ப.சே) BST (ஒ.அ.நே+1)
அழைப்புக்குறி 44
இணையக் குறி .uk

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.