பிரித்தானிய பவுண்டு

பிரித்தானிய பவுண்ட் (பவுண்ட் ஸ்டெர்லிங்க்; Pound Sterling) என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும்.

பிரித்தானிய பவுண்டு
ஐ.எசு.ஓ 4217
குறிGBP
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100பென்னி
பன்மை 
பென்னிpence
குறியீடு£
பென்னிp
வேறுபெயர்quid, nicker
வங்கிப் பணமுறிகள்
அதிகமான பயன்பாடு£5 £10 £20 £50
Coins
Freq. used1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2
மக்கள்தொகையியல்
User(s)ஐக்கிய இராச்சியம்
Crown dependencies
சில பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்
Issuance
நடுவண் வங்கிஇங்கிலாந்து வங்கி
Websitewww.bankofengland.co.uk
Printer
Website
MintRoyal Mint
Websitewww.royalmint.com
Valuation
Inflation4.7% (UK CPI September 2008)
4.6% (UK RPI June 2008)
4.8% (Guernsey RPI March 2008)
3.7% (Jersey 2006)
3.1% (Isle of Man 2006)
SourceNational Statistics, The World Factbook and Guernsey Government
Pegged byFKP, GIP, SHP
ERM
Since8 October 1990
Withdrawn16 September 1992 (Black Wednesday)

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.