ஜெர்சி பவுண்டு

ஜெர்சி பவுண்டு (ஆங்கிலம்: Jersey pound) ஜெர்சி பிரதேசத்தின் நாணயம். ஜெர்சி ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் ஜெர்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரிட்டிஷ் பவுண்டுகளும் ஜெர்சியில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் ஜெர்சி பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. ஜெர்சி பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் பவுண்டிற்கான “£” சின்னமே ஜெர்சி பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஜெர்சி பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.

ஜெர்சி பவுண்டு
ஐ.எசு.ஓ 4217
குறிJEP
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100பென்னி
பன்மை 
பென்னிபென்ஸ்
குறியீடு£
பென்னிp
வங்கிப் பணமுறிகள்£1, £5, £10, £20, £50
Coins
Freq. used1p, 2p, 5p, 10p, 50p, £1
Rarely used20p, £2
மக்கள்தொகையியல்
User(s)ஜெர்சி
Issuance
நடுவண் வங்கிநிதி மற்றும் வளத்துறை, ஜெர்சி அரசு
Websitewww.gov.je/TreasuryResources
Valuation
Inflation5.3%
SourceThe World Factbook, 2004
Pegged withபிரிட்டிஷ் பவுண்ட்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.