கசக்ஸ்தானிய டெங்கே

டெங்கே (கசாக் மொழி: теңге; சின்னம்: ; குறியீடு: KZT) கசக்ஸ்தான் நாட்டின் நாணயம். கசக்ஸ்தான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், கசக்ஸ்தான் சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் டெங்கே என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு கசாக் மொழியில் “தராசு” என்று பொருள். ஒரு லாரியில் 100 டியன்கள் உள்ளன. 2007ல் டெங்கேவிற்கு என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. டெங்கே என்ற சொல்லிற்கு தனியே பன்மை வடிவம் கிடையாது.

கசக்ஸ்தானிய டெங்கே
Қазақстан теңгесі (கசாக் மொழி)
Казахстанский тенге (உருசிய மொழியில்)
200 tenge (புது வடிவமைப்பு)5, 10, 20, 50 and 2000 டெங்கே (பழைய வடிவமைப்பு)
ஐ.எசு.ஓ 4217
குறிKZT
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100tïın (тиын)
பன்மைThe language(s) of this currency does not have a morphological plural distinction.
குறியீடு, ₸, T̅
வங்கிப் பணமுறிகள்200, 500, 1000, 2000, 5000, 10 000 டெங்கே
Coins
Freq. used5, 10, 20, 50, 100 டெங்கே
Rarely used1, 2 டெங்கே
மக்கள்தொகையியல்
User(s) கசக்ஸ்தான்
Issuance
நடுவண் வங்கிகசக்ஸ்தான் தேசிய வங்கி
Websitewww.nationalbank.kz
Valuation
Inflation0.2% (டிசம்பர் 2008)
Sourceகசக்ஸ்தான் தேசிய வங்கி

1000 tenge commemorative banknote for 2010 year - the Chairmanship of Kazakhstan in OSCE

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.