2007

2007 (MMVII) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டாகும். இது ஒரு நெட்டாண்டு அல்ல.

ஆயிரமாண்டு: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
2007
கிரெகொரியின் நாட்காட்டி 2007
MMVII
திருவள்ளுவர் ஆண்டு2038
அப் ஊர்பி கொண்டிட்டா 2760
அர்மீனிய நாட்காட்டி 1456
ԹՎ ՌՆԾԶ
சீன நாட்காட்டி4703-4704
எபிரேய நாட்காட்டி5766-5767
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

2062-2063
1929-1930
5108-5109
இரானிய நாட்காட்டி1385-1386
இசுலாமிய நாட்காட்டி1427 – 1428
சப்பானிய நாட்காட்டி Heisei 19
(平成19年)
வட கொரிய நாட்காட்டி 96
ரூனிக் நாட்காட்டி2257
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
13 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரியன் நாட்காட்டி 4340

தமிழ் நாட்காட்டி: ஏப்ரல் 13 வரை விய ஆண்டும். ஏப்ரல் 14 இலிருந்து சர்வசித்து ஆண்டும் ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டு: ஜனவரி 15 வரை 2037. ஜனவரி 16 இலிருந்து 2038.

நிகழ்வுகள்

ஜனவரி 2007

  • ஜனவரி 19: இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியது.
  • ஜனவரி 15: முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
  • ஜனவரி 6: இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
  • ஜனவரி 5: இலங்கை, கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
  • ஜனவரி 2: இலங்கை, மன்னார் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 40 பேர் படுகாயமும் அடைந்தனர்.
  • ஜனவரி 1 - தென் கொரியாவின் பான் கி மூன் ஐநாவின் புதிய செயலாளர் நாயகம் ஆனார்.

மேலும் ஜனவரி 2007 நிகழ்வுகளுக்கு..

பெப்ரவரி 2007

மேலும் பெப்ரவரி 2007 நிகழ்வுகளுக்கு..

மார்ச் 2007

மேலும் மார்ச் 2007 நிகழ்வுகளுக்கு..

ஏப்ரல் 2007

மேலும் ஏப்ரல் 2007 நிகழ்வுகளுக்கு..

மே 2007

மேலும் மே 2007 நிகழ்வுகளுக்கு..

சூன் 2007

மேலும் சூன் 2007 நிகழ்வுகளுக்கு..

சூலை 2007

மேலும் சூலை 2007 நிகழ்வுகளுக்கு..

ஆகத்து 2007

மேலும் ஆகத்து 2007 நிகழ்வுகளுக்கு..

செப்டம்பர் 2007

மேலும் செப்டம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..

அக்டோபர் 2007

மேலும் அக்டோபர் 2007 நிகழ்வுகளுக்கு..

நவம்பர் 2007

மேலும் நவம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..

டிசம்பர் 2007

மேலும் டிசம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..

இறப்புகள்

நோபல் பரிசுகள்

இவற்றையும் பார்க்கவும்

2007 நாட்காட்டி

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28
மார்ச்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
மே
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.