வாகரை
வாகரை மட்டக்களப்புக்கு தென்மேற்கில் 65 கி.மி. அமைந்துள்ள இடமாகும். தமிழர்கள் அதிகம் காணப்படும் இது கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 21,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ளோர் மீன்பிடி மற்றும் விவசாயம் செய்பவர்களாவர்.
வாகரை | |
---|---|
நகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிரதேச செயலாளர் பிரிவு | கோறளைப் பற்று வடக்கு |
ஈழப் போர்
வாகரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தந்திரோபாயமிக்க இடமாக விளங்கியது. 1985 இலிருந்து இப்பகுதி பாரிய சண்டைக்களமாகவும் அரச படைகள், இந்தியப்படைகள், விடுதலைப் புலிகள் என மாறிமாறி கைப்பற்றிக் கொள்ளும் இடமாகவும் இருந்து வந்தது. 2007 இல் விடுதலைப் புலிகள் இங்கிருந்து அகற்றப்பட்டனர்ர்.[1]
இதனையும் பார்க்கக
உசாத்துணை
- Stig Toft Madsen; Kenneth Bo Nielsen; Uwe Skoda (1 March 2011). Trysts With Democracy: Political Practice in South Asia. Anthem Press. பக். 245–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85728-773-1. http://books.google.com/books?id=6w7JVOlDIokC&pg=PA245. பார்த்த நாள்: 17 January 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.