செப்டம்பர்

செப்டம்பர் (இலங்கை வழக்கு: செப்டெம்பர்) கிரெகொரியின் நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் ஏழு எனப் பொருள் வரும் "செப்டம்" என்ற சொல்லே புராதன ரோமானியர்களின் நாட்காட்டியில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகொரிய நாட்காட்டியும் அப்பெயரையே பின்பற்றியது.

இம்மாதம் 30 நாட்களை பெற்றுள்ளது.

வெளி இணைப்புகள்

<< செப்டம்பர் 2019 >>
ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930
MMXIX
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.