அக்டோபர்

அக்டோபர் கிரெகொரியின் நாட்காட்டியின் பத்தாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'எட்டு' எனப் பொருள்தரும் "அக்டோ" என்ற சொல்லில் இருந்து வந்ததே அக்டோபர் மாதமாகும்.

<< அக்டோபர் 2019 >>
ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
MMXIX

இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.

காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் நாள் (காந்தியின் பிறந்த நாள்) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாதத்தில் தான் இந்துக்களால் "நவராத்திரி" என்ற விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.