ஆங்கிலக் கால்வாய்

ஆங்கிலக் கால்வாய் (English Channel) அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்.[1]

ஆங்கிலக் கால்வாய்
அமைவிடம்அட்லாண்டிக் பெருங்கடல்
முதன்மை வரத்துஈக்ஸ் ஆறு, செய்ன் ஆறு, டெஸ்ட் ஆறு, தமார் ஆறு,
சொம்மே ஆறு
வடிநில நாடுகள்ஐக்கிய இராச்சியம், பிரான்சு
அதிகபட்ச ஆழம்174 m (571 ft)
உவர்ப்புத் தன்மை3.4 to 3.5%
Settlementsபிளைமவுத், போர்ட்ஸ்மவுத்

புவியியல்

ஆங்கிலக் கால்வாயின் வரைபடம்

இக்கால்வாய் வழியே பல தீவுகள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஆங்கிலக் கடற்பரப்பில் வைட் தீவு (Isle of Wight), பிரான்ஸ் கடற்பரப்பில் கால்வாய் தீவுகள் ஆகியன முக்கியமானவை.

ஆங்கிலேயத் தீவுகள்

  • பிறைட்டன்வேர்திங்லிட்டில்ஹாம்ப்டன்: 461,181 மக்கள்
  • போர்ட்ஸ்மவுத்: 442,252
  • போர்னிமவுத், பூல்: 383,713
  • சவுத்தாம்ப்டன்: 304,400
  • பிளைமவுத்: 243,795
  • டோர்பே (டோர்க்கீ): 129,702
  • ஹாஸ்டிங்ஸ்பெக்ஸ்ஹில்: 126,386
  • ஈஸ்ட்போர்ன்: 106,562
  • போக்னர் ரெஜிஸ்: 62,141
  • ஃபோக்ஸ்டோன்ஹைத்: 60,039
  • வேமௌத்: 56,043
  • டோவர்: 39,078
  • எக்ஸ்மௌத்: 32,972
  • பால்மௌத்பென்ரின்: 28,801
  • ரைட்: 22,806
  • சீபோர்ட்: 21,851
  • பென்சன்ஸ்: 20,255

பிரெஞ்சுத் தீவுகள்

கால்வாய் தீவுகள்

கால்வாய் சுரங்கம்

ஆங்கிலக் கால்வாயை பலர் கால்வாய் சுரங்கத்தினூடாகக் கடக்கின்றனர். இச்சுரங்கத்துக்கான திட்டம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டாலும் இது 1994 இலேயே நிறைவானது. இது ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் தொடருந்துப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது.

மேற்கோள்கள்

  1. "English Channel". The Columbia Encyclopedia, 2004.

50°11′01″N 0°31′52″W

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.