கால்வாய் சுரங்கம்

கால்வாய் சுரங்கம் (Channel Tunnel, அல்லது சணெல் (Chunnel), அல்லது யூரோ சுரங்கம் (Eurotunnel) என அழைக்கப்படும் ', 50.5 கிமீ (31.4 மைல்கள்) நீள கடலடிச் சுரங்க தொடருந்துப் போக்குவரத்து சாலை ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கிறது. இது ஆங்கிலக் கால்வாய் ஊடாக டோவர் நீரிணையில் இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியின் போல்ஸ்டோன் என்ற நகரில் இருந்து வட பிரான்சின் கோக்கெலெஸ் என்ற இடத்தை அடைகிறது. இச்சுரங்க வழி ஜப்பானின் செய்க்கான் சுரங்கத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது நீளமான சுரங்க வழியாகும்.

கால்வாய் சுரங்கம்
யூரோ சுரங்கம்
Channel Tunnel
Le tunnel sous la Manche
கால்வாய் சுரங்கத்தின் வரைபடம்
மேலோட்டம்
அமைவிடம்ஆங்கிலக் கால்வாய்க்கு அடியில்
(டோவர் நீரிணை)
ஆள்கூறுகள்போக்ஸ்டோன்: 51°5′49.5″N 1°9′21″E, கோக்கெலெஸ்: 50°55′22″N 1°46′50.16″E
தற்போதைய நிலைActive
தொடக்கம்போக்ஸ்டோன், கென்ட், இங்கிலாந்து
முடிவுகோக்கெலெஸ், பிரான்ஸ்
செய்பணி
திறப்புமே 6 1994
உரிமையாளர்யூரோசுரங்கம்
இயக்குபவர்Shuttle, யூரோஸ்டார்
Characterதொடருந்து சேவை
தொழினுட்பத் தகவல்கள்
பாதை நீளம்50.45 கிமீ (31.348 மை)
இருப்புப்பாதைகள்2 ஒரு பாதை சுரங்கங்கள்
தட அளவுstandard
மின்னாக்கம்ஆம்
கால்வாய் சுரங்கத்தின் புவியியல் அமைப்பு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.