தெற்கு

தெற்கு(South) என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையில் நிற்பவருக்கு வலது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும். தெற்கு திசை வடக்கு திசைக்கு எதிர்புறத்திலும்,கிழக்கு, மேற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும்.

தெற்கு

பலுக்கல்

ஒரு வரைபடத்தில் கீழ் நோக்கி இருப்பது தெற்கு திசையாகும்..[1] இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். தெற்கு திசை வடக்கு திசையிலிருந்து 180° திசைவில் அமைந்து இருக்கும்.[2]

மேற்கோள்கள்

  1. "The Upsidedown Map Page". flourish.org. பார்த்த நாள் 2 December 2013.
  2. "How to use a compass". Learn Orienteering. பார்த்த நாள் 2 December 2013.

வெளியிணைப்புகள்


திசைகள்
கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.