இலங்கைத் துடுப்பாட்ட அணி

இலங்கை துடுப்பாட்ட அணி இலங்கையை துடுப்பாட்ட போட்டிகளில் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையால் நிர்வகிக்கப்படுகிறது. 1975 இல் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் தேர்வுத் தகமை வழங்கப்பட்டது. தேர்வுத் தகமை வழங்கப்பட்ட 8வது நாடு இலங்கையாகும். 1996 இல் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அர்ஜூன ரணதுங்க தலைமையில் சிறந்த முறையில் ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அது முதல் இலங்கை துடுப்பாட்ட அணி பற்றிய பார்வை மாற்றம் பெற்றுள்ளது. சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறந்த துடுப்பாட்டமும் சமிந்த வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இலங்கை
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சின்னம்
விளையாட்டுப் பெயர்(கள்)லயன்சு, குருசேடர்சு
சார்புஇலங்கை துடுப்பாட்ட வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தேர்வுத் தலைவர்திமுத் கருணாரத்ன
ஒரு-நாள் தலைவர்திமுத் கருணாரத்ன
இ20ப தலைவர்லசித் மாலிங்க
பயிற்றுநர்சந்திக அதுருசிங்க
வரலாறு
தேர்வு நிலை1982
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைஇணை உறுப்பினர் (1965)
முழு உறுப்பினர் (1981)
ஐசிசி மண்டலம்ஆசியா
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
தேர்வு6வது2வது
ஒரு-நாள்9வது1வது
இ20ப8வது1வது
தேர்வுகள்
முதல் தேர்வுv  இங்கிலாந்து ஓவல் அரங்கு, கொழும்பு; 17–21 பெப்ரவரி 1982
கடைசித் தேர்வுv  தென்னாப்பிரிக்கா சென் ஜோர்ஜசு பார்க், போர்ட் எலிசபெத்; 21–23 பெப்ரவரி 2019
தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [2]28390/107
(86 சமம்)
நடப்பு ஆண்டு [3]42/2 (0 சமம்)
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
முதலாவது பஒநாஎ.  மேற்கிந்தியத் தீவுகள் ஓல்ட் டிராஃபர்டு, மான்செஸ்டர்; 7 சூன் 1975
கடைசி பஒநாஎ.  ஆப்கானித்தான் சோஃபியா பூங்கா, கார்டிஃப்; 4 சூன் 2019
பஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]839381/416
(5 சமம், 37 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [5]112/9
(0 சமம், 0 முடிவில்லை)
உலகக்கிண்ணப் போட்டிகள்11 (முதலாவது 1975 இல்)
சிறந்த பெறுபேறுவாகையாளர் (1996)
உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்1 (முதலாவது 1979 இல்)
சிறந்த பெறுபேறுவாகையாளர் (1996)
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இஎ.  இங்கிலாந்து ரோசு போல், சௌத்தாம்ப்டன், 15 சூன் 2006
கடைசி ப20இஎ.  தென்னாப்பிரிக்கா வாண்டரர்சு அரங்கு, ஜோகானஸ்பேர்க்; 24 மார்ச் 2019
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]11455/56
(2 சமம், 1 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [7]40/3
(1 சமம், 0 முடிவில்லை)
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள்6 (first in 2007)
சிறந்த பெறுபேறுவாகையாளர் (2014)

தேர்வு

பஒநா, இ20ப

இற்றை: 4 சூன் 2019

இலங்கை பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் வரலாறு

  • 1981 ஆம் ஆண்டு தேர்வுத்தகமை கிடைத்தது, 1982 இல் முதல் தேர்வுப்போட்டி விளையாடப்படது.
  • 1996இல் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

தொடர்கள்

துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

உலக கோப்பை சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
1975சுற்று 18/830300
1979சுற்று 16/831101
1983சுற்று 16/861500
1987சுற்று 18/860600
1992சுற்று 16/982501
1996வெற்றியாளர்1/1288000
1999சுற்று 110/1252300
2003அரை இறுதி3/14126510
2007இரண்டாமிடம்2/16129300
2011இரண்டாமிடம்2/1496201
2015காலிறுதி4/1474300
2019
மொத்தம்11/111 பட்டங்கள்63293112

டி20 உலகக் கிண்ணம்

டி20 உலகக் கிண்ணம் சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
2007சூப்பர் 86/1253200
2009இரண்டாமிடம்2/1276100
2010அரை இறுதி3/1263300
2012இரண்டாமிடம்2/1275200
2014வெற்றியாளர்1/1665100
2016தகுதிபெற்ற
2020தகுதிபெற்ற
மொத்தம்5/51 பட்டங்கள்3122900



ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்

ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம் சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
1998அரை இறுதி4/921100
2000காலிறுதி5/1121100
2002இணை வெற்றி1/1243001
2004சுற்று 18/1221100
2006சுற்று 18/1064200
2009சுற்று 16/831200
2013அரை இறுதி3/842200
2017-------
மொத்தம்7/71 பட்டங்கள்2313901


பொதுநலவாய விளையாட்டுகள்

பொதுநலவாய விளையாட்டுக்கள் சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை NB
19984வது இடம்5/1653200
மொத்தம்1/10 பட்டங்கள்53200

உலக கோப்பை தகுதி சுற்று

உலக கோப்பை தகுதி சுற்று சாதனை]]
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை AB
1979வெற்றியாளர்1/1264101
மொத்தம்1/11 பட்டங்கள்64101


ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர்

ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர் சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
1998-99இரண்டாமிடம்2/330120
2001-02வெற்றியாளர்1/322000
மொத்தம்2/21 பட்டங்கள்52120

ஆசியக் கிண்ணம்

ஆசியக் கிண்ணம் சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
1984இரண்டாமிடம்2/321100
1986வெற்றியாளர்1/332100
1988இரண்டாமிடம்2/443100
1990-91இரண்டாமிடம்2/332100
1993ரத்து
1995இரண்டாமிடம்1/444000
1997வெற்றியாளர்3/842200
2000இரண்டாமிடம்2/442200
2004வெற்றியாளர்1/664200
2008வெற்றியாளர்1/651000
2010இரண்டாமிடம்2/443100
2012சுற்று 14/430300
2014வெற்றியாளர்1/555000
மொத்தம்12/125 பட்டங்கள்48331500

அவுஸ்திரலேசியா கிண்ணம்

Austral-Asia Cup record
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
1986அரை இறுதி3/510100
1989-90அரை இறுதி3/631200
1994முதல் சுற்று6/620200
மொத்தம்3/30 பட்டங்கள்615'01

சாதனைகள்

துடுப்பாட்ட சாதனைகள்

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள்
  • இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்கள்: 952-6, எதிர் இந்தியா, 1997
  • அதிகூடிய இணைப்பாட்டம் : 624, மூன்றாம் விக்கட், குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் தென்னாபிரிக்கா, 2006
  • இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 576, சனத் ஜெயசூரிய மற்றும் ரொஷான் மகாநாம, எதிர் இந்தியா, 1997
  • நான்காம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 437, மகேல ஜெயவர்த்தன மற்றும் திலான் சமரவீர, எதிர் பாகிஸ்தான், 2009
  • ஆறாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 351, மகேல ஜெயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்த்தன, எதிர் இந்தியா, 2009
ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள்
  • அதிகூடிய ஓட்டங்கள்: 443-9, எதிர் நெதர்லாந்து, ஜூலை 4 2006
  • முதல் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 286, உபுல் தரங்க மற்றும் சனத் ஜெயசூரிய, எதிர் இங்கிலாந்து, 2006
  • விரைவான அரைச்சதம் : 17பந்துகள், சனத் ஜெயசூரிய, எதிர் பாகிஸ்தான், 1996
  • ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம்  : 132, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் லசித் மலிங்க, எதிர் அவுஸ்திரேலியா, 2010
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்
  • அதிகூடிய ஓட்டங்கள்: 260-6, எதிர் கென்யா, 2007
  • அதிகூடிய வெற்றி எல்லை : 172ஓட்டங்கள், எதிர் கென்யா, 2007
  • இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 166, குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் மேற்கிந்தியா, 2010
  • ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம்  : 44, தில்கார பெர்ணான்டோ மற்றும் லசித் மலிங்க, எதிர் நியூசிலாந்து, 2006

பந்துவீச்சு

தேர்வுத் துடுப்பாட்டம்
  • அதிகூடிய விக்கட்டுக்கள் : 800, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
  • போட்டி ஒன்றில் அதிகூடிய 10விக்கட்டுக்கள் : 22, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
  • இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய 5விக்கட்டுக்கள் : 67, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
  • அதிகூடிய விக்கட்டுக்கள் : 534, முத்தையா முரளிதரன், 350 போட்டிகள், 1993-2011
  • போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 19/8, சமிந்த வாஸ், எதிர் சிம்பாப்வே, 2001
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்
  • போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 16/6, அஜந்த மென்டிஸ், எதிர் அவுஸ்திரேலியா, 2011

சர்வதேச அரங்குகள்

சரவணமுத்து
சிங்களவர் விளையாட்டுக் கழகம்
கொழும்பு துடுப்பாட்ட திடல்
R. பிரேமதாசா
டிரோன் பெர்னாண்டோ அரங்கம்
காலி
அஸ்கிரிய
ரான்கிரி தம்புள்ளை
பல்லேகல
மகிந்த ராஜபக்ச
வெலகெதர
இலங்கையில் உள்ள சர்வதேச அரங்குகள்

டெஸ்ட்


எண் அரங்கின் பெயர் இடம் கொள்ளளவு முதல் பயன்பாடு போட்டிகள்
1பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம்கொழும்பு15,00017 பெப்ரவரி 198215
2அஸ்கிரிய அரங்கம்கண்டி10,30022 ஏப்ரல் 198221
3சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்கொழும்பு10,00016 மார்ச் 198434
4கொழும்பு துடுப்பாட்ட திடல்
(தற்போது பயன்படுத்தப்படவில்லை)
கொழும்பு6,00024 மார்ச் 19843
5ஆர். பிரேமதாச அரங்கம்கொழும்பு35,00028 ஆகத்து 19927
6டிரோன் பெர்னாண்டோ அரங்கம்
(தற்போது பயன்படுத்தப்படவில்லை)
மொறட்டுவை15,0008 செப்டம்பர் 19924
7காலி பன்னாட்டு அரங்கம்காலி35,0003 சூன் 199817
8முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்Pallekele, கண்டி35,0001 திசம்பர் 20101

ஒரு நாள் சர்வதேச போட்டி அரங்குகள்

எண் அரங்கின் பெயர் அமைவிடம் கொள்ளளவு முதல் பயன்பாடு போட்டிகள்
1சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்கொழும்பு10,00013 பெப்ரவரி 198259
2பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம்கொழும்பு15,00013 ஏப்ரல் 198312
3டிரோன் பெர்னாண்டோ அரங்கம்
(தற்போது பயன்படுத்தப்படவில்லை)
மொறட்டுவை15,00031 மார்ச் 19846
4அஸ்கிரிய அரங்கம்கண்டி10,3002 மார்ச் 19866
5ஆர். பிரேமதாச அரங்கம்கொழும்பு35,0005 ஏப்ரல் 1986101
6காலி பன்னாட்டு அரங்கம்காலி35,00025 சூன் 19984
7இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம்தம்புள்ளை16,80023 மார்ச் 200143
8மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்அம்பாந்தோட்டை35,00020 பெப்ரவரி 20112
9முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்கண்டி35,0008 மார்ச் 20113
10வெலகெதர அரங்கம்
(இதுவரை ஒரு போட்டிகூட இங்கு நடைபெறவில்லை)
குருணாகல்10,000--

வெளி இணைப்புகள்

  1. "ICC Rankings".
  2. "Test matches - Team records". ESPNcricinfo.
  3. "Test matches - 2019 Team records". ESPNcricinfo.
  4. "ODI matches - Team records". ESPNcricinfo.
  5. "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  6. "T20I matches - Team records". ESPNcricinfo.
  7. "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.