பதுஅ உலக இருபது20

பதுஅ உலக இருபது20 (ICC World Twenty20 அல்லது ICC World T20) அல்லது டி20 உலகக் கிண்ணம் [1] என பன்னாட்டளவில் நடைபெறும் இருபது20 வகை துடுப்பாட்ட சாதனையாளர் போட்டிகள் அழைக்கப்படுகின்றன. இந்தப் போட்டிகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஒருங்கிணைக்கிறது. பன்னிரெண்டு அணிகள் போட்டியிடும் இந்தப் போட்டியில் தேர்வுநிலை நாடுகளும் தகுதிநிலை பெற்ற நாடுகளும் பங்கேற்கின்றன.

பதுஅ உலக இருபது20
2010 பதிப்பு சின்னம்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
வடிவம்இருபது20
முதல் பதிப்பு2007, தென்னாபிரிக்கா
கடைசிப் பதிப்பு2010, மேற்கிந்தியத் தீவுகள்
அடுத்த பதிப்பு2012, இலங்கை
போட்டித் தொடர் வடிவம்சுழல்முறை மற்றும் வெளியேற்றம்
மொத்த அணிகள்16
தற்போதைய வாகையாளர் இங்கிலாந்து
அதிகமுறை வெற்றிகள் இந்தியா
 பாக்கித்தான்
 இங்கிலாந்து (தலா 1 பட்டம்)
அதிகபட்ச ஓட்டங்கள் மகெல ஜயவர்தன (627)
அதிகபட்ச வீழ்த்தல்கள் சாகித் அஃப்ரிடி (27)


போட்டிகள் சுருக்கம்

ஆண்டு ஏற்றுநடத்திய நாடு(கள்) இறுதி ஆட்ட நிகழிடம் இறுதி
வெற்றி முடிவு இரண்டாமிடம்
2007
விவரங்கள்

தென்னாபிரிக்கா
வான்டரர்ஸ் அரங்கம், ஜொஹனஸ்பர்க்  இந்தியா
157/5 (20 ஓவர்கள்)
இந்தியா 5 ஓட்டங்களில் வென்றது
புள்ளியட்டை
 பாக்கித்தான்
152/10 (19.3 ஓவர்கள்)
2009
விவரங்கள்

இங்கிலாந்து
லோர்ட்சு, லண்டன்  பாக்கித்தான்
139/2 (18.4 ஓவர்கள்)
பாக்கித்தான் எட்டு விக்கெட்டுகளால் வென்றது புள்ளியட்டை  இலங்கை
138/6 (20 ஓவர்கள்)
2010
விவரங்கள்

மேற்கிந்தியத் தீவுகள்
கென்சிங்டன் ஓவல், பார்படோசு  இங்கிலாந்து
148/3 (17 ஓவர்கள்)
இங்கிலாந்து ஏழு விக்கெட்களால் வென்றது புள்ளியட்டை  ஆத்திரேலியா
147/6 (20 ஓவர்கள்)
2012
விவரங்கள்

இலங்கை
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு முடிவாகவில்லை முடிவாகவில்லை முடிவாகவில்லை
2014
விவரங்கள்

வங்காளதேசம்
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், தாக்கா முடிவாகவில்லை முடிவாகவில்லை முடிவாகவில்லை

அணிகளின் ஆட்டத்திறன்

கீழ்வரும் அட்டவணையில் இதுவரை நடந்த மூன்று பதுஅ உலக இருபது20 போட்டிகளில் துடுப்பாட்ட அணிகளின் ஆட்டத்திறன் மேலோட்டமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

அணி தோற்றங்கள் முதல் கடைசி சிறந்த முடிவு விளையாடியது வெற்றி தோல்வி சமன் முடிவிலி வெற்றி %
 பாக்கித்தான் 320072010வாகையர் 2009201271060.00
 இந்தியா 320072010வாகையர் 200717871147.06
 இங்கிலாந்து 320072010வாகையர் 201017880147.06
 இலங்கை 320072010இரண்டாமிடம் 2009181260066.67
 ஆத்திரேலியா 320072010இரண்டாமிடம் 201015960060.00
 தென்னாப்பிரிக்கா 320072010அரையிறுதி 2009161150068.75
 நியூசிலாந்து 320072010அரையிறுதி 200716880050.00
 மேற்கிந்தியத் தீவுகள் 320072010அரையிறுதி 200913670046.15
 வங்காளதேசம் 320072010சூப்பர் எட்டு 20079180011.11
 அயர்லாந்து 220092010சூப்பர் எட்டு 20097150114.28
 சிம்பாப்வே 220072010சுற்று 1 2007, 20104130025.00
 இசுக்காட்லாந்து 220072009சுற்று 1 2007, 2009403010.00
 நெதர்லாந்து 120092009சுற்று 1 20092110050.00
 கென்யா 120072007சுற்று 1 2007202000.00
 ஆப்கானித்தான் 120102010சுற்று 1 2010202000.00

மேற்கோள்கள்

  1. "உலகக்கிண்ணம்" என்ற சொற்றொடர் பதுஅவால் ஒ.ப.து உலகக்கிண்ணத்திற்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது; இருபது20 போட்டிகளுக்கு பயன்படுத்தலாகாது. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் அலுவல்முறை தளத்தைக் காண்க http://icc-cricket.yahoo.net

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.