ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி

ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது ஆஸ்திரேலியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1877இல் போட்டியிட்டு 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மார்ச் 2007 வரையில் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய 687 டெஸ்ட் போட்டிகளில் 320 இல் வெற்றிபெற்றுள்ளது.

ஆத்திரேலியா
ஆத்திரேலியச் சின்னம்
சார்புஆத்திரேலியத் துடுப்பாட்டம்
தனிப்பட்ட தகவல்கள்
தேர்வுத் தலைவர்டிம் பெயின்
ஒரு-நாள் தலைவர்ஆரன் பிஞ்ச்
இ20ப தலைவர்ஆரன் பிஞ்ச்
பயிற்றுநர்யசுட்டின் லாங்கர்
வரலாறு
தேர்வு நிலை1877
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைமுழு உறுப்பினர் (1909)
ஐசிசி மண்டலம்கிழக்காசியா-பசிபிக்
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
தேர்வு5வது1வது
ஒரு-நாள்5வது1வது
இ20ப4வது2வது[2]
தேர்வுகள்
முதல் தேர்வுஎ.  இங்கிலாந்து மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்; 15–19 மார்ச் 1877
கடைசித் தேர்வுஎ.  இலங்கை மனூக்கா அரங்கு, கான்பரா; 1–4 பெப்ரவரி 2019
தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [3]820386/222
(210 வெ/தோ இல்லை, 2 சமம்)
நடப்பு ஆண்டு [4]32/0 (1 வெ/தோ இல்லை)
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
முதலாவது பஒநாஎ.  இங்கிலாந்து மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்; 5 சனவரி 1971
கடைசி பஒநாஎ.  மேற்கிந்தியத் தீவுகள் டிரெண்ட் பாலம், நொட்டிங்காம்; 6 சூன் 2019
பஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [5]934568/323
(9 சமம், 34 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [6]1511/4
(0 சமம், 0 முடிவில்லை)
உலகக்கிண்ணப் போட்டிகள்11 (முதலாவது 1975 இல்)
சிறந்த பெறுபேறுவாகையாளர் (1987, 1999, 2003, 2007, 2015)
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இஎ.  நியூசிலாந்து ஈடன் பூங்கா, ஓக்லாந்து; 17 பெப்ரவரி 2005
கடைசி ப20இஎ.  இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்; 27 பெப்ரவை 2019
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [7]11660/52
(2 சமம், 2 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [8]22/0
(0 சமம், 0 முடிவில்லை)
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள்6 (first in 2007)
சிறந்த பெறுபேறுஇரண்டாவது (2010)

தேர்வு

பஒநா

இ20ப

இற்றை: 6 சூன் 2019

மேற்கோள்கள்

  1. "ICC Rankings".
  2. "Pakistan retain top T20 ranking after ICC error". samaa.tv (23 February 2018). பார்த்த நாள் 23 February 2018.
  3. "Test matches - Team records". ESPNcricinfo.
  4. "Test matches - 2019 Team records". ESPNcricinfo.
  5. "ODI matches - Team records". ESPNcricinfo.
  6. "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  7. "T20I matches - Team records". ESPNcricinfo.
  8. "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.