இங்கிலாந்து துடுப்பாட்ட அணி
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி என்பது இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் சார்பாக துடுப்பாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் அணியாகும். இது இங்கிலாந்து வேல்ஸ் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.
சார்பு | இங்கிலாந்து, வேல்சு துடுப்பாட்ட வாரியம் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||
தேர்வுத் தலைவர் | ஜோ ரூட் | ||||||||||||||||
ஒரு-நாள் தலைவர் | இயோன் மோர்கன் | ||||||||||||||||
இ20ப தலைவர் | ஒயின் மோர்கன் | ||||||||||||||||
பயிற்றுநர் | டிரெவர் பெய்லிஸ் | ||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||
தேர்வு நிலை | 1877 | ||||||||||||||||
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | |||||||||||||||||
ஐசிசி நிலை | முழு உறுப்பினர் (1909) | ||||||||||||||||
ஐசிசி மண்டலம் | ஐரோப்பா | ||||||||||||||||
| |||||||||||||||||
தேர்வுகள் | |||||||||||||||||
முதல் தேர்வு | எ. ![]() | ||||||||||||||||
கடைசித் தேர்வு | எ. ![]() | ||||||||||||||||
| |||||||||||||||||
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் | |||||||||||||||||
முதலாவது பஒநா | எ. ![]() | ||||||||||||||||
கடைசி பஒநா | எ. ![]() | ||||||||||||||||
| |||||||||||||||||
உலகக்கிண்ணப் போட்டிகள் | 11 (முதலாவது 1975 இல்) | ||||||||||||||||
சிறந்த பெறுபேறு | இரண்டாவது (1979, 1987, 1992) | ||||||||||||||||
பன்னாட்டு இருபது20கள் | |||||||||||||||||
முதலாவது ப20இ | எ. ![]() | ||||||||||||||||
கடைசி ப20இ | எ. ![]() | ||||||||||||||||
| |||||||||||||||||
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 6 (first in 2007) | ||||||||||||||||
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (2010) | ||||||||||||||||
| |||||||||||||||||
இற்றை: 8 சூன் 2019 |
இங்கிலாந்திலேயே முதன்முதலாக துடுப்பாட்டப் போட்டியைத் தொடங்கினார்கள். இங்கிலாந்து தனது முதலாவது தேர்வுப் போட்டியை 1877இல் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மெல்பேர்ணில் விளையாடியது. தனது முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை மெல்பேர்ணில் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக 1971 இல் விளையாடியது.
மேற்கோள்கள்
- "ICC Rankings".
- "Test matches - Team records". ESPNcricinfo.
- "Test matches - 2019 Team records". ESPNcricinfo.
- "ODI matches - Team records". ESPNcricinfo.
- "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
- "T20I matches - Team records". ESPNcricinfo.
- "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.